Monday, December 6
Shadow

Tag: #vishwaroopam2 #kamalhaasan #andriya #poojakumar @gibran #aascar

விஸ்வரூபம் 2 -திரைவிமர்சனம் (புதுமை ) Rank 3.5/5

விஸ்வரூபம் 2 -திரைவிமர்சனம் (புதுமை ) Rank 3.5/5

Review, Top Highlights
கடந்த 2013ம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் படத்தின் தொடர்சியாக வெளியாகியுள்ள விஸ்வரூபம் 2. இந்த படத்தில் இந்திய உளவாளியாக விசாம் (கமல்ஹாசன்), அல்குவைதா தீவிராதியான ஓமர் (ராகுல் போஸ்) போடும் திட்டங்களை முறியடித்து மக்களை காப்பாற்றுவார். என்பது தான் கதை படம் ஆரமித்த முதல் காட்சியில் இருந்து படம் செம விறுவிறுப்பு என்று தான் சொல்லணும் படத்தில் கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜாகுமார், ராகுல் போஸ்,ஜெய்தீப் அஹ்லவட் சேகர் கபூர் மற்றும் பலர் நடிப்பில் இந்த படம் உருவாகி உள்ளது இந்த முறை ஓமர், தனது திட்டங்களை முறியடித்த கமல் மற்றும் அவர்களது நண்பர்களை, பழிக்கு பலிவாங்க, லண்டன் மற்றும் டெல்லியில் பாம் வைக்க திட்டமிடுவதாக கதை அமைந்துள்ளது. விஸ்வரூபம் 2-வில் தனித்துவமிக்க ஸ்கீரின்பிளே கொண்டதுடன், முன்னாள் நடந்தவை மற்றும் தற்போது நடப்பவை ஆகிய இரண்டையும் செல்ல முயற்சி செய்துள்ளனர். முந்தைய பாகத்தி...
விஸ்வரூபம் 2 படத்திற்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

விஸ்வரூபம் 2 படத்திற்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

Latest News, Top Highlights
கமல் ஹாஸன் நடித்துள்ள விஸ்வரூபம் 2 படம் நாளை ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்திற்கு தடை கோரி சாய்மீரா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்தது.அந்த மனுவில் அது கூறியிருந்ததாவது, கடந்த 2008ம் ஆண்டு மா்மயோகி என்ற படத்தில் கமல் நடிக்க படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டா்நேஷனல் நிறுவனத்திற்கும், பிரமிட் சாய்மீரா நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. ரூ.100 கோடி செலவில் தயாரிக்க திட்டமிடப்பட்ட அந்த படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக ரூ.6.90 கோடி வழங்கப்பட்டது. அத்துடன் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு ரூ.4 கோடி கொடுக்கப்பட்டது. அப்பணம் "மா்மயோகி" படம் தயாரிக்க பயன்படுத்தப்படாமல் உன்னைப்போல் ஒருவன் படத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரூ.6.90 கோடி கேட்டு சாய்மீரா நிறுவனத்தால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உ...
விஸ்வரூபம் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஸ்வரூபம் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
உலக நாயகன் கமல் ஹாஸன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் விஸ்வரூபம் 2 என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ளது. பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கமல் எழுதி, இயக்கி நடித்துள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது விஸ்வரூபம் 2 படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கமல் அரசியலுக்கு வந்த பிறகு வெளியாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. ட்ரெய்லரை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ரிலீஸ் தேதி அறிவிப்பு மகிழ்ச்சி அளித்துள்ளது. விஸ்வரூபம் படம் பல பிரச்சனைகளுக்கு பிறகே வெளியானது. பிரச்சனைகளால் கமல் கண் கலங்கியதுடன் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று கூறினார். விஸ்வரூபம் 2 எந்த பிரச்சனையும...
CLOSE
CLOSE