Monday, August 15
Shadow

Tag: yuvan shankar raja

‘கழுகு 2’ – திரைவிமர்சனம் (நலினம்) Rank 3/5

‘கழுகு 2’ – திரைவிமர்சனம் (நலினம்) Rank 3/5

Review, Top Highlights
  கடந்த 2012-ம் வருடம் கிருஷ்ணா - பிந்து மாதவி நடிப்பில், சத்யசிவா இயக்கத்தில் வெளியாகி ஹிட்டடித்த படம்‘கழுகு.’ ஏழு வருடங்களுக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகமாக அதே கூட்டணியில் 'கழுகு 2.’ அந்த அடர்ந்த காட்டை வெட்டியழித்து பணம் பார்க்க குறிவைக்கிறது அதிகார வர்க்கம். காட்டில் மரம் வெட்டுகிற கூலியாட்களை செந்நாய்களிடமிருந்து காப்பாற்றும் வேட்டைக்காரனாக காட்டுக்குள் நுழைகிறார் கிருஷ்ணா. அப்படியே அங்கு மரம் வெட்டும் தொழிலாளிகளில் ஒருவரான பிந்து மாதவியின் மனதிலும் நுழைகிறார். காதலித்தவளைக் கைப்பிடித்து சொகுசாக வாழவைக்க எம்.எல்.ஏ. வீட்டில் திருடப்போகிறார். அந்த முயற்சியில் ஜெயித்தாரா இல்லையா என்பதே 'கழுகு 2' தந்திருக்கும் விறுவிறு திரைக்கதையோட்டம்... காமெடி, ரொமான்ஸ் என புகுந்து விளையாடுகிறார் கிருஷ்ணா. நடிப்பில் நல்ல முதிர்ச்சி. பிந்து மாதவி வழக்கமான தமிழ் சினிமா ஹீரோயின்...
சிம்பு ரசிகர்களுக்கு மேலும்இன்னொரு டிரீட்

சிம்பு ரசிகர்களுக்கு மேலும்இன்னொரு டிரீட்

Latest News
தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சிம்பு இப்ப ரொம்ப தெம்பாக உள்ளார் என்று தான் சொல்லணும் ஆமாம் தொடர் வெற்றிகள் மூன்றாவது வெற்றி அதிலும் எல்லாமே பெரிய வெற்றிகள் இது நம்ம ஆளை விட அச்சம் என்பது மடைமையடா பெரிய வெற்றி எல்லா பிரச்சனைகளுக்கும் வெற்றி தான் மருந்து என்பார்கள் அதில் முற்றிலும் உண்மை என்று நிருபித்த விஷயம் என்றால் அது அச்சமென்பது மடைமையாட வெற்றி கொண்டாட்டம் தான் சிம்புவை பற்றி குறை சொல்லி வந்த கௌதம் மேனன் வெற்றி விழாவில் இருவரும் மீண்டும் நெருக்கம் சண்டைகள் மறந்து அடுத்த படத்துக்கு தயார் ஆகிறார்கள் என்பது மேலும் ஒரு வெற்றி . நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்ப...