தி லைன் கிங் திரை விமர்சனம்
டிஸ்னி தயாரிப்பில், ஜான் ஃபேவரூ இயக்கத்தில் வெளி வந்துள்ளதுடன் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் பிடித்த படம், `தி லயன் கிங்'. `டிமோன் அண்ட் பும்பா' கார்டூனில் இடம்பெறும் சிங்கத்தை மையமாக வைத்து வெளிவரும் படம்தான் `தி லயன் கிங்'.
இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான `தி லயன் கிங்' படத்தின் டிரெய்லர், யூடியூ-பில் இதுவரை 36 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதில் இடம்பெறும் சிம்பா, முஃபாஸா, நலா, ஸ்கார், டிமோன், பும்பா, சாரபி போன்ற சில முக்கியமான கதாபாத்திரங்களுக்கு
இந்தி வெர்ஷனில் ஷாருக்கானும் அவரின் மகனான ஆர்யன் கானும் டப்பிங் பேசியுள்ளனர். தமிழ் வெர்ஷனில் சித்தார்த், அரவிந்த் சுவாமி, ரோபோ சங்கர், ஐஷ்வர்யா ராஜேஷ் போன்றவர்களும், தெலுங்கில் நானியும் டப்பிங் பேசியுள்ளனர்.
ஷாகதி, டொனால்ட் க்ளோவர், பாடகி பியான்ஸ் நோல்ஸ், ஆஸ்கர் நாயகி ஆல்ஃபர், செத் ரோகன், பில்லி எய்ச்னர் போன்ற முக்க...









