Sunday, June 21
Shadow

பாடகி மாலதி லட்சுமணன் பிறந்த தின பதிவு

மாலதி லட்சுமணன் தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி ஆவார். மன்மத ராசா பாடலை பாடியதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.

இவர் பாடிய பாடல்கள்: திருடா திருடி படத்தில் “மன்மத ராசா”, பார்த்திபன் கனவு படத்தில் “வாடி மச்சினியே”, திருப்பாச்சி படத்தில் “கும்பிட போன தெய்வம்”, சச்சின் படத்தில் “குண்டு மாங்க”