
ஜெய் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் இசையமைப்பாளர் தேவாவின் உறவினர். ஜெய் தன் 16-வது வயதில் விஜயுடன் பகவதி என்ற திரைப்படத்தில் நடித்தர். பின்பு சென்னை 28 என்ற முக்கிய கதாப்ப்த்திரமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் தற்போது வளர்ந்து வரும் நட்சத்திரமாக உள்ளார். இவர் நடித்த கோவா, வாமனன், எங்கேயும் எப்போதும், வடகறி மற்றும் திருமணம் என்னும் நிக்காஹ் போன்ற திரைப்படங்கள் பாராட்டப்படும் அளவிற்கு வெற்றியை பெற்றுள்ளது.

இவர் நடித்த படங்கள்: பிரேக்கிங் நியூஸ், மாநாடு, காக்கி, பார்ட்டி, நீயா 2, கலகலப்பு 2, ஜருகண்டி, எனக்கு வாய்த்த அடிமைகள், பலூன், தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும், இது நம்ம ஆளு, சென்னை 600028 : 2, புகழ், வலியவன், திருமணம் என்னும் நிக்காஹ், வடகறி, நவீன சரஸ்வதி சபதம், ராஜா ராணி, கோ, எங்கேயும் எப்போதும், அவள் பெயர் தமிழரசி, கனிமொழி, கோவா, அதே நேரம் அதே இடம், வாமனன், சுப்ரமணியபுரம், சென்னை 600028, பகவதி
