Thursday, October 29
Shadow

Author: admin

காஜலை கிண்டல் செய்யும் தெலுங்கு சினிமா!

காஜலை கிண்டல் செய்யும் தெலுங்கு சினிமா!

Latest News
கொரட்லா சிவா இயக்கத்தில் மோகன்லால், ஜூனியர் என்.டி.ஆர்நடிப்பில் அண்மையில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் தெலுங்கு படம் ஜனதா கரேஜ். இப்படத்தில் ‘சமந்தா’தான் ஹீரோயின். எனினும் ஒரு அயிட்டம் பாடலுக்கு நடனமாடிய காஜல் அகர்வாலுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதைதொடர்ந்து இவரை பலரும் தங்களது படங்களில் இதேபோல் அயிட்டம் பாடலுக்கு நடனமாட கிண்டல் செய்தார்களாம். ஆனால் இது நட்புக்காக செய்த விஷயம் என அவர் எல்லோரிடமும் விளக்கம் அளித்து வருகிறார்....
சிபிராஜுக்கென்றே  உருவாக்கிய டூயட்  பாடல்

சிபிராஜுக்கென்றே உருவாக்கிய டூயட் பாடல்

Latest News
சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தினி நடிக்கும் படம் கட்டப்பாவ காணோம். அறிவழகன் உதவியாளர் மணி சேயோன் இயக்குகிறார். சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார். ஆனந்த் ஜீவா ஒளிப்பதிவு செய்கிறார். வெண்ட் சினிமா மீடியா தயாரிக்கிறது. படத்தின் முதல் பாடலை நேற்று சோனி மியூசிக் நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. "ஹே பெண்ணே..." என்ற பாடலை ஏ.ஆர்.ரகுமான் சாயலில் உருவாக்கி உள்ளார் இசை அமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி. இந்தப் பாடலை சிபிராஜுக்கென்றே சிறப்பாக உருவாக்கினோம் என்கிறார் இயக்குனர் மணி சேயோன். அவர் மேலும் தெரிவித்ததாவது; ‛‛இதுவரை நாம் சிபிராஜை அதிரடி, செண்டிமெண்ட், திரில்லர் மற்றும் வில்லன் காட்சிகளில் தான் பார்த்து இருக்கிறோம். அவருக்கு காதல் பாடல்கள் வெகு குறைவாக தான் அமைந்திருக்கிறது. எனவே அவருக்காக ஒரு சிறந்த காதல் பாடலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதே ஹே பெண்ண...
சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்க ரெடி! இயக்குனர் ராஜேஷ்

சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்க ரெடி! இயக்குனர் ராஜேஷ்

Latest News
2.o படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொடங்கிகிறது. இதன்பிறகு ரஜினி நடிக்கும் படத்தை யார் இயக்குவார் என்பது தெரியவில்லை. ஆனால் ரஜினிக்காக ஒரு சூப்பர் காமெடி கதையை தயார் செய்து வைத்துள்ளாராம் ராஜேஷ். ரஜினி ஓகே சொன்னால் இதை உடனே படமாக்கவும் அவர் ரெடியாம். நான் ரெடி அவரு ரெடியா...
பைரவா ரிலீஸ் உரிமையை வாங்கிய முன்னணி நிறுவனம்!

பைரவா ரிலீஸ் உரிமையை வாங்கிய முன்னணி நிறுவனம்!

Latest News, Shooting Spot News & Gallerys
தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை பிரபல ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பைரவா படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. ஸ்ரீ கிரீன் நிறுவனம் வரும் வாரம் ரிலீஸ் ஆகும் ஆண்டவன் கட்டளை படத்தையும் இவர்கள் th...
Sirrikadhey International Version

Sirrikadhey International Version

Trailers, Videos
Rachael Rajan sings Anirudh’s latest hit from REMO Check out the international version of Sirrikadhey from Remo composed by young superstar Anirudh Ravichander. Remo is an upcoming Indian Tamil-language romantic comedy film written and directed by Bakkiyaraj Kannan. The film stars Sivakarthikeyan and Keerthy Suresh in the leading roles, while Sathish, K. S. Ravikumar and Saranya Ponvannan among others portray supporting roles. Rachael Rajan is an upcoming artist from the UK. Having studied music to a degree level at the Academy of Contemporary Music she has moved into the UK music scene and created much buzz with her unique style. Originally from a Sri-Lankan background her influences include a mix of Carnatic and western commercial that create a sound all her own. Along-side h...
திருமணம் ஆன தயாரிப்பாளரை காதலிக்கும் அனுஷ்கா

திருமணம் ஆன தயாரிப்பாளரை காதலிக்கும் அனுஷ்கா

Latest News
தெலுங்கு மற்றும் தமிழில் திரை உலகில் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகையான அனுஷ்கா பிரபல தெலுங்கு தயாரிப்பாளரை காதலிப்பதாகவும், விரைவில் இவர்களது திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் டோலிவுட் வட்டாரத்தில் புகைய துவங்கியுள்ளது. பாகுபலி-2, பஹ்மதி என பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வரும் அனுஷ்கா இப்படங்களை முடித்த பின்னர் திருமணம் செய்து கொள்ள தயாராகிவருகின்றார். பல தெலுங்கு முன்னணி நடிகர்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய அனுஷ்கா தற்போது மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்பத்தைச் சேர்ந்த இளம் தயாரிப்பாளர் ஒருவருடன் காதலில் விழுந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதிலும் அத்தயாரிப்பாளர் ஏற்கனவே திருமணமானவர் என்பது மேலும் புகைச்சலை கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் தற்போது ஹாட் டாப்பிக்காக மாறிவிட்ட அனுஷ்காவின் காதல் விவகாரத்திற்கு அவரது தரப்பிலிருந்து இதுவரை மறுப்பேதும் வரவில்லை....
‘அம்மா கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் ராஜேஷ் கதையில் வெங்கட் பிரபு இயக்கம்

‘அம்மா கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் ராஜேஷ் கதையில் வெங்கட் பிரபு இயக்கம்

Latest News
படம் பார்க்கும் ரசிகர்கள் ஒவ்வொருவரையும் சிரிப்பு வெள்ளத்தில் மூழ்கடிக்க செய்யும் இரண்டு சிறந்த இயக்குனர்கள், வெங்கட் பிரபு மற்றும் ராஜேஷ். தமிழ் சினிமாவின் இரண்டு வலுவான தூண்களாக செயல்பட்டு வரும் இந்த இருவரும், ஒரு திரைப்படத்திற்காக கூட்டணி அமைத்தால், நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு அளவே இருக்காது.... அப்படி ஒரு திரைப்படமாக அமைய இருக்கிறது ராஜேஷின் கதையில், வெங்கட் பிரபு இயக்கும் புதிய திரைப்படம். இந்த தகவலானது, கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற்ற 'டூப்பாடூ ஆப்' வெளியீட்டு விழாவில் அதிகார பூர்வமாக வெங்கட் பிரபுவால் அறிவிக்கப்பட்டது. விமர்சையாக நடைபெற்ற இந்த விழாவை 'டூப்பாடூ' மற்றும் சென்னை 28 - II' குழுவினர் இணைந்து நடத்தியது குறிப்பிடத்தக்கது. "எங்களின் 'அம்மா கிரியேஷன்ஸ்' நிறுவனத்திற்கு இது ஒரு பெருமையான தருணம்...எங்கள் 'அம்மா கிரியேஷன்ஸ்' நிறுவனத்தின் 25 ஆம் ஆண்டை...
சம்பளத்தை உயர்த்திய விக்ரம்: காரணம் என்ன?

சம்பளத்தை உயர்த்திய விக்ரம்: காரணம் என்ன?

Latest News
விக்ரம் நடித்து கடந்த வாரம் வெளிவந்துள்ள 'இருமுகன்' படம் வியாபார ரீதியாக எவ்வளவு வசூல் செய்தது என்பது பற்றி படத்தை வெளியிட்டுள்ள வினியோக நிறுவனமான ஆரா சினிமாசின் மகேஷ் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். படத்தை வெளியிட்டவரே அதன் வசூலைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு அந்தப் படத்தின் வசூலைப் பற்றி மற்றவர்கள் ஏற்றியோ, இறக்கியோ சொல்ல முடியாது. வசூல் ரீதியாக அந்தப் படம் வெற்றி என்பது படத்தைத் தயாரித்த ஷிபு தமீன்ஸுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சிதான் என்றாலும் மறுபக்கம் கொஞ்சம் வருத்தம் இருக்கத்தான் செய்யும். அதற்குக் காரணம் இருக்கிறது. விக்ரம் - ஹரி நீ.....ண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைய உள்ள 'சாமி 2' படத்தை 'இருமுகன்' படத்தைத் தயாரித்த ஷிபு தமீன்ஸ்தான் தயாரிக்க உள்ளார். 'இருமுகன்' படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதால் அதிக மகிழ்ச்சியில் உள்ளது விக்ரம் தான். ஏனென்றால் இதற்கு...
விஷால் நடிக்கும் துப்பறிப்பறிவாளன் படத்தின் நாயகி ராகுல் ப்ரீத் சிங்.

விஷால் நடிக்கும் துப்பறிப்பறிவாளன் படத்தின் நாயகி ராகுல் ப்ரீத் சிங்.

Latest News
தடையறத்தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ ஆகிய படங்களில் நடித்தவர் ராகுல் ப்ரீத் சிங். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு தமிழ், தெலுங்கில் நடித்த வரும் படத்திலும் தற்போது நடித்து வருகிறார். முன்னதாக, தமிழில் இவர் நடித்த எந்த படமும் இவருக்கு கைகொடுக்கவில்லை. ஆனால் தெலுங்கில் தற்போது முன்னணி நடிகையாகி விட்டார் ராகுல் ப்ரீத் சிங். அதோடு, சமந்தாவும் திருமணத்துக்கு தயாராகி விட்டதால் அவருக்கான வாய்ப்புகளெல்லாம் ராகுல் ப்ரீத் சிங்கிற்குத்தான் போய்க்கொண்டிருக்கிறது. அதனால், தெலுங்கில் வெகுவிரைவில் நம்பர்-ஒன் நாற்காலியில் உட்கார்ந்து விடும் நிலையில் இருக்கிறார். இந்த நிலையில், தற்போது மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் துப்பறிவாளன் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார் ராகுல் ப்ரீத் சிங். இதுவரை நடித்த படங்களில் கவர்ச்சியை மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த அவரை கதையோடு கலந்த ஒரு முக்கியமான கேரக்...