Wednesday, October 28
Shadow

Author: admin

மீண்டும்   ஒரு காதல் கதை திரைவிமர்சனம் ( மனதை திருடியமீண்டும்   ஒரு காதல் கதை)

மீண்டும் ஒரு காதல் கதை திரைவிமர்சனம் ( மனதை திருடியமீண்டும் ஒரு காதல் கதை)

Review
 Rank 5/3.5மலையாளத்தில் மிக பெரிய வெற்றி படம் "தட்டத்து  மறயத்து" ரீமேக் தான் மீண்டும் ஒரு காதல் கதை 2012-ஆம் ஆண்டு மலையாளத்தில் 3.5 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு 36 கோடி ரூபாய் வரை வசூலை அள்ளிய படம் குட்டிப் பையனாக இருக்கும் போதே அழகான இஸ்லாமிய  குட்டிப்பெண்ணான இஷா தல்வார் மீது காதல் வயப்படுகிறார் வால்டர் பிலிப்ஸ். கட்டினால் அப்படி ஒரு அழகான பெண்ணைத்தான் கட்ட வேண்டும் என்பது அவருடைய ஆசை. வளர்ந்து இளைஞன் ஆன பிறகு ஒரு திருமண வீட்டில் மீண்டும் இஷாவைப் பார்க்கும் வால்டர் அவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார். இஷா வால்டரை திருமணம் செய்யும் முடிவுக்கு வந்து விட்டாலும் இஷாவின் கட்டுக்கோப்பான குடும்பத்தில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. விஷயம் இஷாவின் அப்பாவும், பெரிய கையுமான நாசருக்குத் தெரிய வர கடுப்பாகும் அவர் வால்டரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போய் விடுகிறார். அங்கே வால்டர...
விஜய் 6௦ தலைப்பு ஒரு வரி தலைப்பு தேடுகிறார் இயக்குனர்

விஜய் 6௦ தலைப்பு ஒரு வரி தலைப்பு தேடுகிறார் இயக்குனர்

Shooting Spot News & Gallerys
தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தின் தலைப்பில் பெரிய பிரச்சனைகள் இணையதளங்களால் ஏற்பட்டது காரணம் பல தலைப்புகள் சொல்லி வந்தனர் எம் ஜி ஆர் படத்தை தாயாரித்த நிறுவனம் என்பதால் எம் ஜி ஆர் யின் இப்படத்துக்கு எங்கள் வீட்டு பிள்ளை, உங்கள் வீட்டு பிள்ளை, நம்ம வீட்டு பிள்ளை என பல பெயர்கள் ஆலோசனையில் இருப்பதாக தகவல் வெளியானது. என்று ரசிகர்களும் ஊடகங்களும் சொல்லி வந்தனர் ஆனால் அதை தயாரிப்பு நிறுவனம் மறுத்தது இந்த நிலையில் படத்தின் இயக்குனர் பரதன் தெறி வெற்றியால் அதே போல் தலைப்பு தேடலாம் என்று பட குழுவின்ழ்ரும் இயக்குனரும் திட்டம் மிட்டுள்ளனர் . இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். ஆனால் உண்மையில் இப்படத்துக்கு ஒரு வரியில்தான் தலைப்பு தேடி வருகிறார்களாம்....
ஆரி நடிப்பில் “நாகேஷ் திரையரங்கம்”

ஆரி நடிப்பில் “நாகேஷ் திரையரங்கம்”

Latest News
நெடுஞ்சாலை, மாயா படங்களைத் தொடர்ந்து  ஆரி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் நாகேஷ் திரையரங்கம். இப்படத்தை அகடம் என்ற திரைப்படத்தை ஒரே ஷாட்டில் எடுத்து கின்னஸில் இடம் பெற்ற இசாக் இயக்குகிறார்.  முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் ஆரி ஜோடியாக முன்னணி கதாநாயகி ஒருவரும்,  நகைச்சுவைக்கு காளிவெங்கட்டும் நடிக்கிறார்கள். ரமணா, அயன், நீதானே என் பொன் வசந்தம் படங்களின் ஒளிப்பதிவாளர் எம்.எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். திருநாள், போங்கு படங்களின் இசையமைப்பாளர் ஸ்ரீ இசையமைக்கிறார். ஆர்ட் டைரக்டராக கபாலி படத்தின் ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம். எடிட்டிங் கும்கி, மைனா  தொடரி உள்ளிட்ட பல பிரமாண்ட படங்களின் எடிட்டர் எல்.வி.கே. தாஸ். வேகமாக வளர்ந்து வரும் இப்படத்தை  ட்ரான்ஸ் இண்டியா மீடியா& எண்டர்டைமெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பாக ராஜேந்திர.எம்.ராஜன் தயாரிக்கிறார்....
Actor Soori celebrates his birthday in the sets of Udhayanidhi Stalin’s next project.

Actor Soori celebrates his birthday in the sets of Udhayanidhi Stalin’s next project.

Latest News
Making the audience  happy is the priority of an actor and actor Soori  basking on the glory of his continuous  success in the recent past had a reason to be personally happy. The popular comedy actor's birthday was celebrated in a grand manner in the sets of the untitled film starring Udhayanidhi Stalin and directed by Director Ezhil. "Celebrating his birthday in our sets was just a gesture to honour the talented comedian of our times. I have become a fan of his rib tickling comedy and I am sure with the choice of films he has in his kitty including this film with me will elevate him to next level..." said Udhaynidhi Stalin. Soori  meanwhile turned emotional on his birthday being celebrated in a grand way says, "it needs a big heart to recognize somebody's birthday as your own birth...
கட்டப்பா பாகுபலியை கொள்ளவில்லை புதிய திருப்பம் ” பாகுபலி-2″

கட்டப்பா பாகுபலியை கொள்ளவில்லை புதிய திருப்பம் ” பாகுபலி-2″

Latest News
பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் இது தான் தற்போது பலரின் கேள்வியும். அதற்கு விடை எப்படியும் அடுத்த வருடம் நமக்கு தெரிந்துவிடும். இதனாலே அடுத்த பாகத்துக்கு எல்லோரும் காத்திருகின்ரனார் ஆனால் பாகு பலி சாகவில்லை என்று சில செய்திகள் வெளியாகின பாகுபலி இறந்தது விட்டதாக சொன்னால் தான் ரசிகர்கள்கிட்ட பெரும் எதிர் பார்ப்பு இருக்கும் என்பதால் தான் இப்படி ஒரு கிளைமாக்ஸ் வைத்ததாக சொல்லபடுகிறது இப்ப இதன் புதிருக்கு ராஜமௌலி அப்பா ஒரு புதிரை போட்டுள்ளார் . ஆனால், ராஜமௌலியின் தந்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் இதுக்குறித்து மனம் திறந்துள்ளார். இதில் பாகுபலியை ஏன் கட்டப்பா கொன்றார் என அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் ஏன் பாகுபலி இறந்திருக்க வேண்டும்? உயிரோடு கூட இருக்கலாம் அல்லவா? என கூறி புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார்....