Wednesday, October 28
Shadow

Author: admin

இருமுகனை தொடர்ந்து மீண்டும் விக்ரமுடன் ஜோடி சேரும் நயன்தாரா

இருமுகனை தொடர்ந்து மீண்டும் விக்ரமுடன் ஜோடி சேரும் நயன்தாரா

Latest News
2002ல் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் சாமி,விக்ரம்-ஹரி கூட்டணி இப்போது மீண்டும் சாமி-2வில் இணைகிறார்கள். சாமி படம் விக்ரமுக்கும் மாட்டோம் இல்லை ஹரிக்கும் பெரிய கமர்ஷியல் இயக்கோனர் என்ற பட்டம் வாங்கி கொடுத்த படம் இந்த ஜோடி எப்ப மீண்டும் இணையும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர் அதற்கு முற்று புள்ளியாக இருமுகன் இசை வெளியீட்டு விழாவில் ஹரி மீண்டும் நானும் விக்ரமும் இணைகிறோம் இது சாமி -2 என்று கூறினார் இருமுகன் படத்தை தயாரித்த ஷிபு தமீம் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார் , மேலும், சாமி-2 வில் விக்ரமுக்கு ஜோடியாக மீண்டும் திரிஷா நடிப்பாரா? என்பது போன்ற கேள்விகளும் தற்போது எழுந்திருக்கிறது. ஆனால் இதுபற்றி டைரக்டர் ஹரி தரப்பில் விசாரித்தபோது, இந்த படத்தில் திரிஷா இருக்கிறார். ஆனால் அவர் நாயகியா? அல்லது வேறு கேரக்டரில் நடிக்கிறாரா? என்பது சஸ்பென்ஸ் என்கிறார்கள். அதோடு, இன்னொரு ...
தமிழில் கவனத்தை செலுத்தி வரும் நிவின் பாலி

தமிழில் கவனத்தை செலுத்தி வரும் நிவின் பாலி

Latest News
பிரேமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக மாறிப்போனவர் நிவன் பாலி. இவர் தற்போது இரண்டு நேரடி தமிழ் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று பேசும் இப்ப அடிபடுகிறது .தமிழில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படத்தை தயாரித்த R.D. தயாரிப்பிலும் தெறி இயக்குனர் அட்லி தயாரிப்பிலும் நடிக்கிறார் தமிழிலும் கிடைத்த வாய்ப்பு எல்லாம் எடுத்துகொள்ளாமல் சிறந்த கதை சிறந்த இயக்குனர் என்று தேர்வு செய்து நடிக்கிறார் மலையாளத்தில் எப்படி உச்சத்தில் உள்ளாரோ அதே போல் தமிழிலும் மார்க்கெட் பிடிக்கவேண்டும் என்று கூறிவருகிராம். அதுமட்டுமல்லாமல் பிரபல மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கும் அடுத்த மலையாள படத்திலும் இவர்தான் ஹீரோ. இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ், தமிழில் ஜோதிகாவை வைத்து 36 வயதினிலே படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது....
விஷால் நற்பணி மன்றங்கள் சார்பில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய விஷால் !!

விஷால் நற்பணி மன்றங்கள் சார்பில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய விஷால் !!

Latest News
நடிகர் விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு “ சென்னை மாவட்ட புரட்சி தளபதி விஷால் மகளிர் அணி “ சார்பில் மகளிர் அணி தலைவி மஞ்சுளா தலைமையில் மாபெரும் இரத்த தான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதை நடிகர் விஷால் துவக்கி வைத்து ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நடிகர் விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட புரட்சி தளபதி விஷால் இளைஞர் அணி சார்பில் “ மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா “ இன்று நடைபெற்றது. இவ்விழாவை துவக்கி வைத்து ஏழை எளிய மக்களுக்கு நடிகர் விஷால் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவிற்கான ஏற்ப்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் ப. கண்ணன் செய்திருந்தார். இன்று நடைபெற்ற நடிகர் விஷாலின் பிறந்தநாள் பிறந்த நாள் விழாக்கள் அனைத்தையும் மேலாளர் எம்.எஸ். முருகராஜ் , புரட்சி தளபதி விஷால் ரசிகர் நற்பணி மன்ற மாநில தலைவர...
வென்று வருவான் – திரை விமர்சனம்

வென்று வருவான் – திரை விமர்சனம்

Review
மினிமம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு திரைக்கு வந்திருக்கும் படம் தான் இந்த வென்று வருவான். பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில் பார்வையற்ற அம்மாவுடன் வசிக்கும் ஹீரோ வீரபாரதிக்கு தூக்குத்தண்டனை கிடைக்கிறது. எட்டு கொலைகளை செய்த வழக்கில் தான் அவருக்கு அந்த தூக்குத் தண்டனை. ஊரே அவன் தான் அந்த எட்டு கொலைகளையும் செய்தான் என்று ஒருமித்த குரலில் சொல்ல, அவனது அம்மா மட்டும் அய்யா எம்புள்ள ரொம்ப நல்லவன்யா என்கிறாள். கூடவே காதலியும்… எட்டு கொலைகளுக்கும் அவனுக்கும் சம்பந்தம் உண்டா? என்கிற உண்மையை இந்த உலகுக்குச் சொல்ல ஒரு பத்திரிகை நிருபர் அவருடைய கொலை வழக்கின் பின்னணியை முழுமையாக எழுத செல்கிறார். அப்போது அந்தக் கொலைக்கான பின்னணியில் அதிர்ச்சியான விஷயங்கள் கிடைக்கிறது. அது என்ன? தூக்கு தண்டனையிலிருந்து ஹீரோ தப்பித்தாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ். ஒரே ஒரு கிராமத்துக்குள் ...
ஏ.ஆர்.முருகதாஸ்படத்துக்காக தமிழில்  இருந்து தெலுங்கு போகும் RJ பாலாஜி

ஏ.ஆர்.முருகதாஸ்படத்துக்காக தமிழில் இருந்து தெலுங்கு போகும் RJ பாலாஜி

Latest News
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்சமயம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தெலுங்கு ‘சூப்பர்ஸ்டார்’ மகேஷ் பாபு ஹீரோவாக நடித்து வருகிறார். பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். மேலும் ராகுல் ப்ரீத் சிங் இப்படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு அண்மையில் ஹைதராபாத்தில் தொடங்கியது. இந்நிலையில் இப்படத்தில் மகேஷ் பாபுவின் நண்பனாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க RJ பாலாஜி ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது....
வடசென்னையில் அமலாபால் கதாபாத்திரம் என்ன என்பது வெளியானது

வடசென்னையில் அமலாபால் கதாபாத்திரம் என்ன என்பது வெளியானது

Latest News
‘விசாரணை’ படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வடசென்னை. முதலில் அமலாபால் நடிக்க இருந்து பின்னர் அமலாபால் விவகாரத்தால் தனுஷ் வீட்டில் கொஞ்சம் பிரச்சனை ஏற்பட்டது இதனால் அமலபால் நடிக்கவில்லை என்று சொன்னார்கள் ஆனால் மீண்டும் இவர் நடிப்பது உறுதிசெய்யபட்டுள்ளது. ‘வடசென்னை’ 3 பாகங்களாக வரவிருக்கிறது. இதில் 3 பாகங்களிலும் நாயகி அமலா பால் கதாபாத்திரம் வருவது போன்று வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். மீனவப் பெண் கதாபாத்திரம், 3 பாகங்களிலும் வரும் கதாபாத்திரம் என்பதால் மீனவப் பெண்களுடைய பேச்சு மொழியை கற்றுக் கொண்டு நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு வெளியாக இருக்கிறது. இப்படத்தின் கதைக்களம் 40 ஆண்டுகளை உள்ளடக்கியது என்பதால் மொத்த படக்குழுவுமே கடுமையாக உழைத்து வருகிறார்கள். மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக...
The celebration for the most celebrated film of the year 2015 by Jayam Ravi.

The celebration for the most celebrated film of the year 2015 by Jayam Ravi.

Latest News
Thani Oruvan produced by AGS entertainment and directed by Mohan Raja starring Jayam Ravi,Aravind Swamy and Nayanthara was the most celebrated film of the year 2015. Be it the rewards in terms of commercial success or awards that come like a wave to the shore, Thani Oruvan had indeed put the Hero Jayam Ravi high up in the commercial graph. The soft spoken but hard built hero says" One year has passed by since the release of Thani Oruvan. The congratulatory messages and bags of praises have not stopped yet. Thani Oruvan may be singular in title but plural in efforts. The effort put by every single individual mattered a lot here. Special mention and big thanks to the Director Mohan Raja who was stupendous in terms of research and development that went a long way in declaring this film as ...
நல்ல காரியங்களை முன் நிறுத்தி தொடங்க பட்டிருக்கிறது ‘கணேஷ் 365’ ஓவிய கண்காட்சி

நல்ல காரியங்களை முன் நிறுத்தி தொடங்க பட்டிருக்கிறது ‘கணேஷ் 365’ ஓவிய கண்காட்சி

Latest News
கிறிஸ்தவம், முஸ்லீம் , இந்து, ஏன் நாத்திகம் பேசும் மக்களால் கூட நேசிக்க படும் ஒரு தெய்வம் விநாயகர். மிக விரைவில் வர இருக்கும் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாட மக்கள் அனைவரும் தங்களை தயார் செய்து வருகின்றனர். அதற்கு ஓர் உதாரணம் தான் 'ஆர்ட் ஹவுஸ்' சார்பில், விரைவில் வெளியாக இருக்கும் 'மியாவ்' படத்தின் தயாரிப்பாளர் வின்சென்ட் அடைக்கலராஜ் தொடங்கி இருக்கும் 'கணேஷ் 365' என்னும் ஓவிய கண்காட்சி. சென்னையில் நேற்று தொடங்கிய இந்த அற்புதமான 'கணேஷ் 365' ஓவிய கண்காட்சியை, தேசிய விருது பெற்ற நடிகரும், விரைவில் வெளியாக இருக்கும் 'வல்லவனுக்கும் வல்லவன்' படத்தின் கதாநாயகனுமான பாபி சிம்ஹா தொடங்கி வைத்தார். அவருடன் இணைந்து சன் மியூசிக் தொகுப்பாளர் ஆடம்ஸ்சும் இந்த கண்காட்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. சக்தி விநாயகர், கண் திருஷ்டி விநாயகர், பால விநாயகர், பக்தி விநாயகர் என விநாயகரின் 365 அவதாரங்கள்...