Wednesday, October 28
Shadow

Author: admin

கிராமத்து நாயகனாக மாறும் அதாவது சந்தன தேவனாக மாறும் ஆர்யா

கிராமத்து நாயகனாக மாறும் அதாவது சந்தன தேவனாக மாறும் ஆர்யா

Shooting Spot News & Gallerys
தொடர் தோல்வியில் துவண்டு இருந்த ஆர்யாவுக்கு அறுதல் வெற்றியாக ‘பெங்களுர் நாட்கள்’ படம் அமைந்தது படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யா, ‘மஞ்சப்பை’ புகழ் ராகவன் இயக்கும் கடம்பன் படத்தில் நடித்து வருகிறார். இதற்காக தன் உடம்பை வருத்தி இருக்கிறார் மெலிந்து அழகா இருந்த ஆர்யாவை கட்டு மஸ்தான உடல்வாகு ஏற்ற சொன்ன இயக்குனர்ராகவன்  இதற்காக தன் விடா முயர்சியால் உடல் எடையை ஏற்றி சும்மா அர்நால்ட் மாதிரி உடம்பை ஏற்றி உள்ளார் காரணம் கதைக்கு அப்படி தேவையாம் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து இவர் நடிக்கும் படத்தை அமீர் இயக்கவுள்ளார். இப்படத்துக்கு சந்தன தேவன் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 6-ம் திகதி மதுரையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறவுள்ளது. அமீரின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசைய...
தயாரிப்பாளர்களுக்கு அல்வா கொடுக்க போகும் தமன்னா

தயாரிப்பாளர்களுக்கு அல்வா கொடுக்க போகும் தமன்னா

Latest News
பாகுபலி மற்றும் தோழா படங்களின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு நடிகை தமன்னாவின் மார்க்கெட் கடகடவென உயர்ந்துள்ளது. தற்போது ரிலீஸ் ஆனா தர்மதுரையும் மிக பெரிய வெற்றி இதனால் புது முடிவுக்கு வந்துள்ளார் . இதுவரை தென்னிந்திய மொழிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அவர் தற்போது பாலிவுட்டிலும் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இதன்னால் அங்க இங்க என அலையமுடியாதாம் பணம் போட்ட இந்நிலையில் புதுசாக இவர் தற்போது ஒரு பாலிசியை கடைபிடிக்கத் தொடங்கியுள்ளார். அங்க இங்க என அலையமுடியாதாம் பணம் போட்ட தயாரிபாளர்களை பற்றி கவலைபடாமல்அதாவது  தமிழ் படங்களின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் இனி இவர் கலந்துகொள்ள மாட்டாராம். இந்த விஷயத்தில் நயன்தாராதான் இவருடைய ரோல் மாடலாம்....
ரஜினி பிறந்த நாளில் அடுத்து அடுத்து சந்தோசங்கள்

ரஜினி பிறந்த நாளில் அடுத்து அடுத்து சந்தோசங்கள்

Latest News
ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பில் ரஜினி இல்லாத காட்சிகள் கடந்த இரு மாதங்களாக படமாகி வந்தது. இந்நிலையில் அடுத்த வாரம் முதல் ரஜினி மீண்டும் இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பாகும். மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் மாதம் வெளியாகும் எனவும் இதைதொடர்ந்து டீசர் ரஜினி பிறந்தநாளில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. அதேபோல் படம் அடுத்த ஆண்டு தீபாவளியில் திரைக்கு வருமாம். அது மட்டுமன் இல்லாமல் ரஜினின் பாட்ஷாவை மீண்டும் புது பொலிவுடன் 5.1 போன்ற தொழில் நுட்பங்களுடன் டிஜிட்ட...
தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் கார்த்தியின் காஸ்மோரா

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் கார்த்தியின் காஸ்மோரா

Latest News
காஸ்மோரா படத்தில், மொட்டை தலை, ஈட்டி, கழுகுச் சின்னம், கவச உடை என, கார்த்தியின் தோற்றம், அனைவரையும் மிரள வைத்துள்ளது. போர் வீரன் தோற்றத்தில் இருப்பதால், பாகுபலி படத்தின் சாயல் இருக்குமோ என்ற பேச்சும் அடிபடுகிறது. அதிலும், பாகுபலியில் சத்யராஜ் நடித்த, கட்டப்பா வேடத்தைப் போலவே, கார்த்தியின் தோற்றமும் இருப்பதால், சமூக வலைத்தளங்களிலும் இதுகுறித்து பரபரப்பாக அலசப்படுகிறது. நவீன கேமரா, ‘3டி பேஸ் ஸ்கேனிங்’ போன்ற தொழில்நுட்பங்களும் இதில் கையாளப்பட்டுள்ளனவாம். இந்த படத்தில், கார்த்தி, மூன்று வேடங்களில் நடிப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில், படத்தின் ஸ்டில்கள் குறித்து, சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுவது, படக்குழுவினருக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டும் இல்லாமல் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யதிட்டம் போட்டு உள்ளதாக தகவல் வருகிறது படத்தின் வியாபாரம் பயங்கர சூடு பிடித்து...
இம்சை அரசன் 2ஆம் பாகத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம்

இம்சை அரசன் 2ஆம் பாகத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம்

Shooting Spot News & Gallerys
சிம்புதேவன் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் “இம்சை அரசன் 23ஆம் புலிகேசி”. சிம்புதேவன் இயக்குனராகவும் வடிவேலு ஹீரோவாகவும் அறிமுகமான படம் இதுதான். பத்து ஆண்டுகளுக்கு பிறகு இதே கூட்டணியில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. வடிவேலு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து இயக்குனர் ஷங்கர் தயாரிக்கவுள்ளார். இந்நிலையில் கமலின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்துக்கு இசையமைப்பார் என கூறப்படுகிறது....
புஷ்கர் – காயத்ரிஇயக்கத்தில் நடிக்கும் மாதவன்

புஷ்கர் – காயத்ரிஇயக்கத்தில் நடிக்கும் மாதவன்

Latest News
இறுதிச்சுற்று படத்தை தொடர்ந்து மாதவன் நடிக்கும் தமிழ் படத்தை இரட்டை இயக்குநர்களான புஷ்கர் – காயத்ரி இயக்க மாதவன் நடிக்கும்வுள்ளனர். இப்படத்துக்கு விக்ரம் வேதா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து மாதவன் நடிக்கும் படத்தை கரு பழனியப்பன் இயக்கவுள்ளார். இவர் பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திப்போம் போன்ற பல தரமான படங்களை இயக்கியவர். இப்படத்துக்கு கிராமபோன் என பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது....