Wednesday, October 28
Shadow

Author: admin

நீண்ட இடைவெளிக்கு பின் இரண்டு பாடலுக்கு நடனம் அமைக்கும் பிரபுதேவா

நீண்ட இடைவெளிக்கு பின் இரண்டு பாடலுக்கு நடனம் அமைக்கும் பிரபுதேவா

Latest News
நடன இயக்குனராக அறிமுகமான பிரபு தேவா பின்னர் நாயகன் அதுவும் வெற்றி நாயகன் பின்னர் இயக்குனர் அவதாரம் அதுவும் பாலிவூட் மிக பெரிய வெற்றி இயக்குனர் நம்பர் ஒன் இயக்குனர் இதனால் நடனம் அமைப்பதை விட்டுவிட்டார் இப்ப நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் நடனம் அமைக்கும் பிரபு தேவா கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இயக்குனர் விவி விநாயக் இயக்கி வரும் இப்படத்திற்கு கைதி 150 என பெயரிட்டுள்ளனர். மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலன்று திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடனப்புயல் பிரபுதேவா இரண்டு பாடலுக்கு நடனம் அமைக்கபோவதாகவும் இதற்காக அவருக்கு ரூ. 1 கோடி சம்பளமாக பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது...
வசூலில் சாதனை புரியும் விஜய் சேதுபதியின் தர்மதுரை

வசூலில் சாதனை புரியும் விஜய் சேதுபதியின் தர்மதுரை

Latest News
கடந்த வாரம்ரிலீஸ் ஆனா விஜய்செதுபதியின் தர்மதுரை மாபெரும் வெற்றியடைதுள்ளது இதுவரை விஜய் சேதுபதியின் படங்கள் செய்யாத வசூல் சாதனை புரிந்துள்ளது என்று பேசபடுகிறது சீனு  ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘தர்மதுரை’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் ஹவுஸ்ஃஹபுல்லானது மட்டுமல்ல, புதன்கிழமையான இன்றும் தமிழகத்தில் பெரும்பாலான தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல்லாகி இருக்கிறது. எனவே சுமார் 20 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்பிருப்பதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது...
கார் திருடனாக வரும் சதுரங்க வேட்டை நட்டி நடிக்கும் “போங்கு”

கார் திருடனாக வரும் சதுரங்க வேட்டை நட்டி நடிக்கும் “போங்கு”

Shooting Spot News & Gallerys
ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட்  பட நிறுவனம் சார்பாக ரகுகுமார் என்கிற திரு , ராஜரத்தினம், ஸ்ரீதரன் மூவரும்  இணைத்து தயாரிக்கும் படம் “ போங்கு “ சதுரங்க வேட்டை வெற்றி படத்தில் நடித்த நட்ராஜ் சுப்ரமணியன்  (  நட்டி ) இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ருஹி சிங் நடிக்கிறார். மற்றும் அதுல் குல்கர்னி, முண்டாசு பட்டி ராம்தாஸ், அர்ஜுன், வில்லன் ஷரத் லோகித்தஷ்வா,  ராஜன், மனிஷா, பாவா லட்சுமணன், மயில்சாமி, சாம்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.  எந்த ஒரு குற்றமும் புதிதாக உருவாகிறது இல்லை. எல்லா குற்றங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தந்த காலகட்டத்திற்கேற்ப மாதிரி நவீனமாக்கப் பட்டு குற்றம் நடந்து கொண்டிருக்கிறது. குற்றங்களுக்கான  ஆனிவேர் எது ? யார்  என்று பார்த்தல் வெளியிலிருந்து யாரும் காரணமாக இருக்க மாட்டார்கள். உள்ளேயே இருந்து கொண்டு வெளியாட்களை கொண்டு அந்த குற்றத்...
உதவி இயக்குனர்களுக்கு பாடமாக வரும் “சாக்கோபார்” திரைப்படம்

உதவி இயக்குனர்களுக்கு பாடமாக வரும் “சாக்கோபார்” திரைப்படம்

Shooting Spot News & Gallerys
வெறும் இரண்டேகால் லட்சத்தில் ஒரு படம் எடுக்க முடியுமா? இன்று இருக்கும் சினிமா சூழலில் டிஸ்கஷனுக்கே அது போதாது என்கிறீர்களா? மிகக்குறைந்த செலவில் படம் எடுப்பது தான் திறமையான இயக்குனருக்கு சவால் என்பதை நிரூபிக்கும் வகையில் தெலுங்கின் பிரபல இயக்குனர் ராம்கோபால்வர்மா இரண்டேகால் லட்சத்தில் ஒரு படம் எடுத்து வெளியிட்டு அதனை சூப்பர் ஹிட்டும் ஆக்கினார். தமிழ்நாட்டில் சினிமாவுக்கு வரத் துடிக்கும் இளம் இயக்குனர்களுக்கு அந்த படம் ஒரு பாடமாக அமையட்டுமே என்று அதனை வாங்கி டப் செய்து சாக்கோபார் என்ற டைட்டிலில் வெளியிடுகிறார் தயாரிப்பாளர் மதுராஜ். இந்த படம் பற்றி மதுராஜ் என்ன சொல்கிறார்? ‘’ இந்திய சினிமாவில் ஒரு வரலாற்று சாதனை செய்த திரைப்படம் தமிழில் ’சாக்கோபாரா’க வெளிவருகிறது. ஒரு திரைப்படம் எடுக்க ஒரு அலுவலகம் அமைப்போம். அதற்கு குறைந்தபட்சம் இரண்டு லட்சத்தில் இருந்து 3 லட்சம் அட்வான்ஸாக கொடுப்போம். ஆனால...
கவர்ச்சி வேண்டாம் என்று நடிப்பில் ஆர்வம் காட்டும் சுஜா வருணி

கவர்ச்சி வேண்டாம் என்று நடிப்பில் ஆர்வம் காட்டும் சுஜா வருணி

Latest News
  பிளஸ்-2 என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் சுஜாவருனி. ஆனால் பின்னர் அவர் குத்துப்பாட்டு நடிகையாகி விட்டார். அதோடு கவர்ச்சிகரமான வேடங்களிலும் நடித்து வந்தார். ஆனால் தற்போது கவர்ச்சியை ஓரங்கட்டி விட்டு கேரக்டர் நடிகையாக வலம்வரத் தொடங்கியிருக்கிறார் சுஜா. அந்த வகையில், சேட்டை படத்திற்கு பிறகு அப்புச்சி கிராமம், பென்சில் ஆகிய படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்தார் சுஜா. அதைத் தொடர்ந்து வைகை எக்ஸ்பிரஸ், கிடாரி, காதல் தீவு, அமளிதுமளி உள்பட பல படங்களில் கேரக்டர் நடிகையாக உருவெடுத்துள்ள அவர், கிடாரி படத்தில் சிறிய வேடம் என்றாலும் பேசப்படும் வேடத்தில் நடித்திருக்கிறேன். இந்த படத்தை பார்க்கும்போது சுஜாவா இது என்ற ஆச்சர்யம் ரசிகர்களுக்கு ஏற்படும் என்று கூறும் சுஜா, இனிமேல் தொடர்ந்து சிறிய வேடங்கள் என்றாலும் கதைக்கு சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களில் தொடர்ந்து...
க்ரைம் திரில்லர் கதைக்கு தயாராகும் விதார்த்

க்ரைம் திரில்லர் கதைக்கு தயாராகும் விதார்த்

Latest News
காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் குற்றமே தண்டனை படத்தில் நடித்து விட்டார் விதார்த். இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா திவாரியா, குரு சோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ளனர். க்ரைம் திரில்லர் கதையில் தயாராகியுள்ள இந்த படத்தை அடுத்து தனது புதிய படத்தில் நடிப்பதற்கும் தயாராகி விட்டார் விதார்த். ஆனால், அந்த படத்தில் நடிக்கவிருக்கும் அருந்ததி நாயர் தற்போது சைத்தான், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஆகிய படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருப்பதால் அவருக்காக வெயிட்டிங்கில் இருக்கிறாராம் விதார்த். சைத்தானில் சிங்கிள் ஹீரோயினாக நடித்துள்ள அருந்ததி நாயர், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் அதர்வாவின் காதலியாக நடிக்கிறார். இதேபடத்தில் ரெஜினா, பிரணிதா ஆகியோரும் நடித்தபோதும், அருந்ததி நாயருக்கே முக்கிய வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதனால் அந்த படத்திற்கு அதிக நாட்கள் க...
லாரன்ஸ்வுடன் ஜோடி சேரும் வடிவேலு

லாரன்ஸ்வுடன் ஜோடி சேரும் வடிவேலு

Latest News
நானும் ரவுடி ரானும் ரவுடிஎன்பதுபோல் நானும் ஹீரோ நானும் ஹீரோ என்று சொன்ன வடிவேலு செமையா மண்ணைகவ்வினார் இப்ப மறு படியும் நானும் காமெடி என்று தொடர்ந்து நடித்து வருகிறார் விஷால் நடித்துள்ள கத்திச்சண்டை படத்தில் மீண்டும் காமெடியனாக நடித்துள்ள வடிவேலு, அந்த படத்தை அடுத்து இப்போது லாரன்சை நாயகனாக வைத்து பி.வாசு இயக்கி வரும் சிவலிங்கா படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்பு தனது படங்களில் பெரிய அளவில் காமெடி பண்ணாத லாரன்ஸ் இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து அதிக காமெடி காட்சிகளில் நடித்து வருகிறார். ஏற்கனவே 10 நாட்களுக்கு மேலாக பெங்களூரில் முகாமிட்டு நடித்து வரும் வடிவேலு, இன்னும் ஒரு வார காலம் அங்கு முகாமிடுகிறாராம். மேலும், கத்திச்சண்டை படத்தில் முன்பு தன்னுடன் காமெடி காட்சிகளில் நடித்த நடிகர் நடிகைகளில் தாடி பாலாஜி, குண்டு ஆர்த்தியை மட்டுமே இணைத் துக்கொண்ட வடிவேலு, இந்த சிவலிங்கா படத்தி...
மீண்டும் தமிழுக்கு திரும்பும் ரெஜினா

மீண்டும் தமிழுக்கு திரும்பும் ரெஜினா

Shooting Spot News & Gallerys
தமிழில் அறிமுகமாகி தெலுங்கில் மிக பெரிய நடிகை என்ற அந்தஸ்தை கவர்ச்சி மூலம் இடம் பிடித்தவர் ரெஜினா தமிழில் இப்படி தான் நடிப்பேன் அப்படி தான் நடிப்பேன் என்று கண்டிஷன் போட்ட ரெஜினா தெலுங்கில் கவர்ச்சி மட்டுமே பிரதானம் என்று இருந்தவர் அங்கு மார்கெட் அவுட் என்று தெரிந்ததும் தமிழ் பக்கம் திரும்பயுள்ளர்.  உதயநிதி அடுத்ததாக மூன்று படங்களில் தொடர்ச்சியாக நடிக்கவுள்ளார். இதில் எழில் இயக்கும் படமும் ஒன்று. இப்படத்தை இவரே தயாரிக்கவும் உள்ளார். இதன் படப்பிடிப்பு நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படம் வரும் கிருஸ்துமஸில் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்தில் சூரி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் காமெடியனாக நடிக்கவுள்ளார். மேலும் ரெஜினா மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் இதில் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர்....
மா.கா.பா. ஆனந்த்வுடன் நடிக்க  நோ சொன்ன அமலாபால்

மா.கா.பா. ஆனந்த்வுடன் நடிக்க நோ சொன்ன அமலாபால்

Latest News
சிவகார்த்திகேயனுக்கு பிறகு விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்த தொகுப்பாளர் மா.கா.பா.ஆனந்த். கழுகு கிருஷ்ணாவுடன் இணைந்து அவர் நடித்த வானவராயன் வல்லவராயன் படம் வெற்றி பெற்றது. ஆனால் அதையடுத்து அவர் சிங்கிள் ஹீரோவாக நடித்து வெளியான நவரச திலகம், அட்டி போன்ற படங்கள் தோல்விப்படங்களாகி விட்டன. இருப்பினும், மா.கா.பாவின் கைவசம் கடலை, மாணிக், பஞ்சு மிட்டாய் ஆகிய படங்கள் உள்ளன. மேலும், தற்போது மா.கா.பாவின் சம்பளமும் 20 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், அவர் நடிக்கும் புதிய படமொன்றில் நாயகியாக நடிக்க அமலாபாலிடம் பேச்சுவார்த்தை நடந்ததாம். ஆனால், திருமணத்திற்கு பிறகும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் அமலாபால், அந்த படத்தின் கதையைகூட கேட்காமல் ஹீரோ மா.கா.பா. ஆனந்த் என்பதை கேட்டதுமே நோ சொல்லி விட்டாராம். ஆனபோதும், அவருக்கு இணையாக இன்னொரு முன்னணி நடி கையை தனது புதிய படத்திற்கு புக் ...