Wednesday, October 28
Shadow

Author: admin

நீண்டநாளுக்கு பிறகு மீண்டும் ஒரே நாளில் மோதும் விஜய் – அஜித்

நீண்டநாளுக்கு பிறகு மீண்டும் ஒரே நாளில் மோதும் விஜய் – அஜித்

Shooting Spot News & Gallerys
விஜய்-அஜித் இவர்களுக்கு எந்த பிரச்சனையும்ப இல்லை ஆனால் இவர்கள் ரசிகர்கள்நா தான்ளி தேவை இல்லாமல் பிரச்சனை பண்ணுவது  இது திரையரங்கம் மட்டும் இல்லை இணையதளங்களையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை இதனால் தான் அஜித் விஜய் படம் ஒரே நாளில் ரிலீஸ் செய்வதை விட்டு விட்டார்கள் விஜய்-அஜித் படங்கள் ஒரே நாளில் வந்தால் தமிழகமே திருவிழா போல் காட்சியளிக்கும் .  ஆனால், தற்போதுள்ள காலக்கட்டத்தில் இவர்கள் படம் ஒரே நாளில் வருவது பாக்ஸ் ஆபிஸிற்கு மிகவும் ஆபத்து. வசூல் பிரியும் என்பதால், சரி அது இருக்கட்டும் தற்போது என்ன மோதல் என்று கேட்கிறீர்களா? இந்த முறை படங்கள் மோதவில்லை, பர்ஸ்ட் லுக் மோதவிருக்கின்றது. விஜய்-60 மற்றும் தல-57 ஆகிய படங்களின் பர்ஸ்ட் லுக் வரும் தீபாவளி அன்று வெளிவருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது....
அமெரிக்க சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த விக்ரம்

அமெரிக்க சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த விக்ரம்

Latest News
அமெரிக்காவில் இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் சர்ச்சைக் குறித்து விக்ரம் தரப்பில் இருந்து தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள், இந்திய சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடுவார்கள். அப்போது நடைபெறும் அணிவகுப்பில் இந்தியர்கள் திரளானோர் கலந்து கொள்வார்கள். அவ்வாறு இந்தாண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சன், விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். அப்போது அங்கிருந்தவர்களிடம் விக்ரம் வெறுப்புணர்வுடன் நடந்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து அமெரிக்க தமிழ் சங்கத் தலைவரான பிரகாஷ் எம் சுவாமி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், “உங்களால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம் விக்ரம். இந்தியர்களை அவமானப்படுத்தவும், எப்போதும் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கவும் நாங்கள் உங்களை அழைக்கவில்லை. உங்களது ரசிகர்கள், நண்பர...
சிம்புவின் அச்சம் என்பது மடைமையடா ரிலீஸ் ஆகுவதில் மீண்டும் பிரச்சனை பண்ணும் சிம்பு

சிம்புவின் அச்சம் என்பது மடைமையடா ரிலீஸ் ஆகுவதில் மீண்டும் பிரச்சனை பண்ணும் சிம்பு

Shooting Spot News & Gallerys
சிம்பு என்றாலே வம்பு என்று பெயர்ச என்பது நாம் அறிந்த விஷயம்சிம்புவை பற்றி எல்லாம் தெரிந்த கெளதம் மேனன் ரெல்வாசே தேதியை அறிவித்துவிட்டு இப்ப என்ன பண்ணுவது என்று தெரியாமல் தவிக்குறார் அடுத்த மாதம் 9ஆம் தேதி 'அச்சம் என்பது மடமையடா' படம் வெளியாகும் என இயக்குனர் கௌதம் மேனன் இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். ஆனால், படத்திற்கான 20 சதவீத டப்பிங்கை சிம்பு இன்னமும் முடித்துக் கொடுக்காமலே இருக்கிறார் என்றும் ஒரு தகவல் உண்டு. தனக்குத் தர வேண்டிய சம்பள பாக்கியைத் தராமல் டப்பிங் பேச வரமாட்டேன் என்று சிம்பு சொல்லிவிட்டாராம். இதனிடையே, 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் தெலுங்கு ரீமேக்கை செப்டம்பர் 9ஆம் திகதி வெளியிடுவதாக அறிவித்திருந்த கௌதம் மேனன் தற்போது இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியையும் தள்ளி வைத்துவிட்டாராம். செப்டம்பர் 9ம் தேதியன்று நாகசைதன்யா நடித்துள்ள 'பிரேமம்' படம் வெளிவருவதாக அற...
அமெரிக்காவின் “லாஸ் வேகாஸில்” படமாக்கப்படும் முதல் தமிழ் திரைப்படம் ” கா – வியன்

அமெரிக்காவின் “லாஸ் வேகாஸில்” படமாக்கப்படும் முதல் தமிழ் திரைப்படம் ” கா – வியன்

Latest News
2M cinemas" K.V. சபரீஷ் தயாரிப்பில் பார்த்தசாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில்  ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் திரைப்படம் "கா-வியன்". இப்படம் முழுக்க முழுக்க பிரம்மிப்பின் தலைநகரமான அமெரிக்காவின் "லாஸ் வேகாஸில்" (LAS VEGAS) 45 நாட்கள் படமாக்கப்படவுள்ளது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு  அமெரிக்காவின் "லாஸ் வேகாஸில்" நடைபெற்று வருகிறது. ஷாம் நாயகனாக நடிக்க , 'மனம் கொத்திப் பறவை' புகழ் ஆத்மியா, ஸ்ரீதேவி குமார், இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் ஸ்ரீநாத், ஹாலிவுட் நடிகர் ஜஸ்டின், அலெக்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் கோலிவுட் மற்றும் ஹாலிவுட்டை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்ற உள்ளார்கள். N.S. ராஜேஷ் குமார் ஒளிப்பதிவில், நவி சதிஷ்குமார் வசனத்தில், ஷ்யாம் மோகன் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார...
திருட்டு DVD க்கு ஆப்பு வைக்கும் ரெமோ தயாரிப்பாளர்

திருட்டு DVD க்கு ஆப்பு வைக்கும் ரெமோ தயாரிப்பாளர்

Latest News
தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தான் தயாரித்து வரும் ‘ரொமோ’ படத்தின் திருட்டு டிவிடிக்கு ஆப்பு வைக்கும் விதமாக ஒரு செயல் திட்டத்தை கொண்டு வருகிறாராம். ஆமாம், 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் சார்பில் தயாராகும் ரெமோ படத்தை முதலில் தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்து விட்டு அதன் பிறகே வெளிநாடுகளில் ரிலீஸ் செய்யப் போகிறாராம். ” இது எங்கள் 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் கொள்கை. புதிய படங்கள் இணையதளங்களில் வெளியாவதை தவிர்ப்பதே முதல் நோக்கம். அதன்படி ரெமோ தமிழகத்தில் அக்டோபர் 7-ல் வெளியாகிறது. இங்கு முதல் காட்சி திரையிடப்பட்ட பின்னரே வெளிநாட்டில் வெளியாகிறது” என்று அறிவித்திருக்கிறார். ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டு பாடல்களை ஏற்கனவே வெளியான நிலையில் விரைவில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லரும் வெளியாக இருக்கிறது. வருகிற அக்டோபர் 7ம் தேதி ‘ரெமோ’ வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது....
திருட்டுபயலே-2 படத்துக்கா இயக்குனர் சுசி கணேசனை பார்த்து ஓடும் கதாநாயகிகள்

திருட்டுபயலே-2 படத்துக்கா இயக்குனர் சுசி கணேசனை பார்த்து ஓடும் கதாநாயகிகள்

Latest News
5 வருடத்துக்கு முன்பு திருட்டுபயலே  படத்தை இயக்கி சுசி கணேஷ்  இப்போது அதே தயாரிப்பு கம்பெனிக்கு இரண்டாவது முறையாகவும் திருட்டுபயலே-2படத்தை இயக்குகிறார். படத்துக்கு ஹீரோயின் அமைவதில்தான் சிக்கல். எந்த நடிகையை கேட்டாலும் முதல் திருட்டு பையனின் கதையை டிவிடியில் பார்த்து விட்டு அயய்யோ ஆள விடுங்கன்னு ஓட்டம் பிடிக்கிறாங்களாம். இரண்டாவது கதையிலும் நிறைய வில்லங்கம் இருக்காம். முதல் படத்துல 5 நிமிட வீடியோ காட்சியை காட்டியே படத்தை ஓட வைத்தவர். விட்ட இடத்தை எப்படியாவது பிடிக்கணும்னு இதுலேயும் நிறைய சமாச்சாரங்கள் வைத்திருக்கிறாராம். இதனால இதுக்கு ஒத்துக்கிற புது ஹீரோயின்களை நடிக்க வைக்கலாமான்னு யோசனையில இருக்காராம்....