Thursday, October 29
Shadow

Author: admin

After a gripping trailer, the makers of Drishyam: The Conclusion release its first song ‘Vingansa’ 

Latest News, Top Highlights
After a gripping trailer, the makers of Drishyam: The Conclusion release its first song ‘Vingansa’  ~ Composed by Ravi Basrur, written by Aamil Keeyan Khan and sung by Siddharth Basrur, the intense track captures the revenge and tension at the heart of Vijay Salgaonkar’s final battle ~  National, 17th September, 2026: The story of Vijay Salgaonkar takes a darker turn with ‘Vingansa’, the first song from the much-awaited film Drishyam: The Conclusion. Following the gripping trailer that has brought Ajay Devgn back as Vijay Salgaonkar and introduced Jaideep Ahlawat as SP Crime Branch Rajveer Singh Tomar, the song offers the first musical glimpse into the tension surrounding Vijay Salgaonkar’s carefully protected secret. With the film set to release theatrically on 2nd October 2026, ‘...
மாண்டாடி விவகாரம்: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சுஹாஸ் உருக்கமான பதிவு

மாண்டாடி விவகாரம்: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சுஹாஸ் உருக்கமான பதிவு

Latest News, Top Highlights
மாண்டாடி விவகாரம்: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சுஹாஸ் உருக்கமான பதிவு சென்னை: மாண்டாடி தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதம் நீடித்து வரும் நிலையில், நடிகர் சுஹாஸ் தனது ரசிகர்கள் மற்றும் தன்னை தொடர்ந்து ஆதரித்து வரும் தெலுங்கு பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது திரைப்பயணத்தின் தொடக்க காலத்தை நினைவுகூர்ந்துள்ள சுஹாஸ், யூடியூபில் குறும்படங்கள் உருவாக்கிய காலம் முதல் கதாபாத்திர நடிகராகவும், பின்னர் முன்னணி நடிகராகவும் வளர்ந்த தனது பயணத்தில் ரசிகர்களின் ஆதரவு முக்கிய பங்கு வகித்ததாக தெரிவித்துள்ளார். “என் மீது நீங்கள் வைத்த அன்பு, ஊக்கம் மற்றும் நம்பிக்கையே இன்று நான் இருக்கும் நிலைக்கு காரணம். அந்த அங்கீகாரம் எனக்கு பல்வேறு வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறந்தது. அதில் மாண்டாடியில் இடம்பெற்ற வாய்ப்பும் ஒன்று” என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலு...
Dhadakpur Is Back with More Chaos and Newer Problems: Prime Video Sets October 1 as the Premiere Date for Dupahiya Season Two  

Dhadakpur Is Back with More Chaos and Newer Problems: Prime Video Sets October 1 as the Premiere Date for Dupahiya Season Two  

Latest News, Top Highlights
Dhadakpur Is Back with More Chaos and Newer Problems: Prime Video Sets October 1 as the Premiere Date for Dupahiya Season Two     Directed by Sonam Nair, the series is created and produced by Salona Bains Joshi and Shubh Shivdasani under the banner of Bombay Film Cartel LLP and created and written by Avinash Dwivedi and Chirag Garg    Dupahiya season two features Gajraj Rao, Renuka Shahane, Sparsh Shrivastava, Bhuvan Arora, Shivani Raghuvanshi and Yashpal Sharma, with Dinesh Lal Yadav (Nirahua) joining the cast     Check out the date announcement here: https://www.instagram.com/p/Dda0GUaF8oM/     MUMBAI, India—September 18, 2026— Prime Video, India’s largest streaming service for exclusive Originals, announced October 1, 2026, as the worldwide premiere date of seaso...
சண்டக்காரி – திரை விமர்சனம் Rank 3/5

சண்டக்காரி – திரை விமர்சனம் Rank 3/5

Latest News, Review
சண்டக்காரி – விமல், ஸ்ரேயா கூட்டணி கைகொடுத்ததா? நடிகர்கள்: விமல், ஸ்ரேயா, பிரபு, கே.ஆர். விஜயா, சத்யன், தேவ் கில் உள்ளிட்டோர் இயக்கம்: ஆர். மாதேஷ் இசை: அம்ரிஷ் பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் வெளியாகாமல் இருந்த ‘சண்டக்காரி’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் படங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால், அவை உருவான காலத்துக்கும் வெளியாகும் காலத்துக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் மாற்றம். அந்தச் சவாலை ‘சண்டக்காரி’ எந்த அளவுக்கு சமாளித்திருக்கிறது என்பதே முக்கியமான கேள்வி. கதை லண்டனில் உள்ள பிரபல நிறுவனத்தில் உயர் பதவியில் பணியாற்றுபவர் மாயா (ஸ்ரேயா). துடிப்பும், கோபமும், சுயநலப் போக்கும் கொண்ட அவரது கதாபாத்திரத்திடம் உதவியாளராக வேலைக்கு சேர்கிறார் விமல். அந்தப் பணியில் ஏற்கனவே பலர் சேர்ந்து, சில காலத்திலேயே த...
Rupali Suri, Manushi Chhillar and Malaika Arora Rule the Fashion Game: 3 Style Icons Who Continue to Turn Heads

Rupali Suri, Manushi Chhillar and Malaika Arora Rule the Fashion Game: 3 Style Icons Who Continue to Turn Heads

Shooting Spot News & Gallerys
Rupali Suri, Manushi Chhillar and Malaika Arora Rule the Fashion Game: 3 Style Icons Who Continue to Turn Heads Fashion is no longer just about what you wear—it is about how effortlessly you own the look. From glamorous red-carpet appearances to statement street style, Rupali Suri, Manushi Chhillar and Malaika Arora continue to make an impact with their distinct fashion sensibilities. While each has a style identity of her own, their ability to make every appearance look effortlessly striking puts them firmly on the fashion radar. 1. Rupali Suri — The Emerging Style Force Rupali Suri is steadily making her presence felt with a fashion approach that blends elegance, glamour and contemporary styling. Whether it is an event appearance or a carefully curated look, Rupali knows how to ...
ஒரு நாற்காலி… ஒரு தண்டனை… வெடித்த வாக்குவாதம் – பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு!

ஒரு நாற்காலி… ஒரு தண்டனை… வெடித்த வாக்குவாதம் – பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு!

Shooting Spot News & Gallerys
ஒரு நாற்காலி... ஒரு தண்டனை... வெடித்த வாக்குவாதம் – பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு! பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் ஒரு சாதாரண நாற்காலி விவகாரம், எதிர்பாராத அளவுக்கு பரபரப்பாக மாறியுள்ளது. வீட்டில் இருந்த நாற்காலி ஒன்றை இடம் மாற்றியதற்காக வினோத் பாபுவுக்கு முனியம்மால் வித்தியாசமான தண்டனையை கொடுக்கிறார். வீட்டைச் சுற்றி முழங்காலிட்டு ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்பதுதான் அந்த தண்டனை. முனியம்மால் கொடுத்த இந்த தண்டனையைப் பார்த்த முகேஷ், அதை வேடிக்கையாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. “இதெல்லாம் எனக்கு ஃபன்னியா தெரியல” என்று அவர் முனியம்மாலிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு முனியம்மாலும் அமைதியாக பதிலளிக்காமல், “உங்களுக்கு ஃபன்னியா இல்லன்னா கிளம்புங்க” என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் உருவாகி, பிக் பாஸ் வீடு பரபரப்பானது. ஒரு நாற்காலியை இடம் மாற்றிய விவகாரம் தொடங்க...
காதல்னு நினைச்சா… அடுத்த நொடியே ஆக்ஷன்! ‘அன்பில் அவன்’ டிரெய்லர் சொல்லும் கதை என்ன?

காதல்னு நினைச்சா… அடுத்த நொடியே ஆக்ஷன்! ‘அன்பில் அவன்’ டிரெய்லர் சொல்லும் கதை என்ன?

Shooting Spot News & Gallerys
காதல்னு நினைச்சா… அடுத்த நொடியே ஆக்ஷன்! ‘அன்பில் அவன்’ டிரெய்லர் சொல்லும் கதை என்ன? அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘அன்பில் அவன்’ திரைப்படம், தலைப்பையும் இதுவரை வெளியான பாடல்களையும் பார்த்தால் ஒரு அழகான காதல் கதையாகத்தான் தெரிகிறது. ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் டிரெய்லர் படத்தின் மீதான பார்வையையே மாற்றியிருக்கிறது. காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொள்ளும் ஜோடி, புதிதாக வாழ்க்கையை தொடங்க முயற்சிப்பது போன்ற காட்சிகளுடன் டிரெய்லர் ஆரம்பமாகிறது. காதலர்களுக்குள் இருக்கும் நெருக்கம், குடும்பத்தினரின் எதிர்ப்பு என ஆரம்பக்கட்ட காட்சிகள் முழுவதும் காதல் திரைப்படத்துக்கான மனநிலையையே உருவாக்குகின்றன. ஆனால், ஒரு கட்டத்தில் கதை திடீரென வேறு பாதைக்கு செல்கிறது. காதலர்கள் எதிர்பாராத ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்வதும், அதன் பிறகு அவர்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களும் டிரெ...
‘பாரிஸ் கஃபே’ – திரைவிமர்சனம் (Rank 3/5)

‘பாரிஸ் கஃபே’ – திரைவிமர்சனம் (Rank 3/5)

Shooting Spot News & Gallerys
‘பாரிஸ் கஃபே’ – காதலுக்கு அப்பால் பேசும் சமூகக் கதை! அரசு மருத்துவரான குரு சோமசுந்தரமும், கட்டிடக்கலை நிபுணரும் சமூக சேவகியுமான அனுமோலும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, அன்போடு வாழும் இந்த தம்பதி, ‘சிறந்த தம்பதி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், மருத்துவ கருத்தரங்கில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்குச் செல்கிறார் குரு சோமசுந்தரம். அங்குள்ள ஒரு காஃபேவில், சென்னையைச் சேர்ந்த இளம் காதல் ஜோடியின் மகிழ்ச்சியான புகைப்படம் ஒன்றை அவர் பார்க்கிறார். அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் அதிர்ச்சியடையும் அவர், அந்த ஜோடி குறித்து விசாரிக்கத் தொடங்குகிறார். விசாரணையில் அவர் தெரிந்துகொள்ளும் உண்மைகள் அவரை பதற்றமடையச் செய்கின்றன. அந்தப் பதற்றத்துடனேயே சென்னை திரும்பும் குரு சோமசுந்தரம், தனது மன...
“உண்மையான உழைப்புக்கு நிச்சயம் ஒரு மேஜிக் நடக்கும்!” – சமுத்திரக்கனி கவனம் ஈர்க்கும் ‘கஸ்தூரி வீடு’ பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

“உண்மையான உழைப்புக்கு நிச்சயம் ஒரு மேஜிக் நடக்கும்!” – சமுத்திரக்கனி கவனம் ஈர்க்கும் ‘கஸ்தூரி வீடு’ பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

Latest News, Top Highlights
“உண்மையான உழைப்புக்கு நிச்சயம் ஒரு மேஜிக் நடக்கும்!” – சமுத்திரக்கனி கவனம் ஈர்க்கும் ‘கஸ்தூரி வீடு’ பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ரென்டெக் ஃபிலிம், லயன் வி ஃபிலிம்ஸ், அன்னை சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் புதிய திரைப்படம் ‘கஸ்தூரி வீடு’. விஜய் ஆர். ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு, தம்பி ராமையா, டேவிட் டிட்டோ, தனுஜா, ஸ்ரீ வர்ஷத் ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். வெளியிடப்பட்ட ‘கஸ்தூரி வீடு’ டிரெய்லர், ஹாரர் காட்சிகளுடன் ஆன்மிகம், சென்டிமென்ட் மற்றும் அறிவியல் சார்ந்த அம்சங்களையும் இணைத்து உருவாக்கப்பட்டிருப்ப...
‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ – நடுவராக களமிறங்கும் மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா வெற்றியாளர் செஃப் சாஷி செலியா!

‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ – நடுவராக களமிறங்கும் மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா வெற்றியாளர் செஃப் சாஷி செலியா!

Shooting Spot News & Gallerys
‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ – நடுவராக களமிறங்கும் மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா வெற்றியாளர் செஃப் சாஷி செலியா! சமையல் போட்டியில் பிரபலங்களுக்கு சவால் விடுக்க தயாராகும் சர்வதேச செஃப்! சென்னை: சமையலின் சுவையையும், பிரபலங்களின் திறமையையும் ஒரே மேடையில் இணைக்கும் ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சி விரைவில் ரசிகர்களை சந்திக்கவுள்ளது. Sony VIZHA மற்றும் Sony LIV இணைந்து வழங்கும் இந்நிகழ்ச்சியில், நடிகை சமந்தா ரூத் பிரபு தொகுப்பாளராக களமிறங்குகிறார். இந்நிலையில், சர்வதேச அளவில் பிரபலமான செஃப் சாஷி செலியா நிகழ்ச்சியின் நடுவராக இணைந்துள்ளார். ‘மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்று பட்டம் வென்ற செஃப் சாஷி செலியாவின் சமையல் பயணம், மற்றவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது. தனது தொழில் வாழ்க்கையை சிங்கப்பூர் காவல்துறையில் தொடங்கிய அவர், பின்னர் சமையல் துறையின் மீது கொண...