Thursday, October 29
Shadow

Author: admin

Jackky Bhagnani Extends a Warm Birthday Wish to Prime Minister Narendra Modi, Reminisces about the Privilege of Curating the Navratri Anthem ‘Garbo’

Jackky Bhagnani Extends a Warm Birthday Wish to Prime Minister Narendra Modi, Reminisces about the Privilege of Curating the Navratri Anthem ‘Garbo’

Latest News, Top Highlights
Jackky Bhagnani Extends a Warm Birthday Wish to Prime Minister Narendra Modi, Reminisces about the Privilege of Curating the Navratri Anthem ‘Garbo’ Jackky Bhagnani has missed no beat in extending a warm birthday wish to Prime Minister Narendra Modi. The actor took to his social media handle to share a glimpse of the PM alongwith a sweet note that captures his respect and pride for the man of the nation. “Happy Birthday to our Hon'ble Prime Minister, Shri @narendramodi ji,” he shared and also took a trip down memory lane of curating ‘Garbo’ song, released back in 2023. "Your visionary leadership and relentless drive for a self-reliant India is commendable. As someone who has lost 75 kgs, your passion for the Fit India Movement is incredibly inspiring to me,” he continued. “Honored...
From Ekta Kapoor to Karan Johar: Celebrity-Backed Jewellery Brands to Add to Your Festive Wishlist

From Ekta Kapoor to Karan Johar: Celebrity-Backed Jewellery Brands to Add to Your Festive Wishlist

Latest News, Top Highlights
From Ekta Kapoor to Karan Johar: Celebrity-Backed Jewellery Brands to Add to Your Festive Wishlist   This festive season, take inspiration from the stars who have gone beyond wearing jewellery to creating labels and collections of their own. When it comes to celebrity style, jewellery has always been an important part of the look. But today, some of India's most recognisable names are taking their relationship with jewellery a step further, moving from being the faces of campaigns to becoming creators, collaborators and entrepreneurs. From contemporary diamonds to statement polki and fine jewellery, these celebrity-backed names are worth knowing if you're looking to add something new to your jewellery box this festive season. 1. Jennifer Winget, Sussanne Khan & Ektaa K...
“Kariye Start? Spot the ‘ii’ in Your City”: Talwiinder Has the Miisfiits Decoding His Next Move     

“Kariye Start? Spot the ‘ii’ in Your City”: Talwiinder Has the Miisfiits Decoding His Next Move    

Shooting Spot News & Gallerys
“Kariye Start? Spot the ‘ii’ in Your City”: Talwiinder Has the Miisfiits Decoding His Next Move     After a long wait and growing anticipation among fans, Talwiinder may have just confirmed what his  Miisfiits have been waiting for but, in true Talwiinder fashion, he’s giving them something to decode along the way. The artist recently dropped a cryptic update on his Instagram community, Miisfiits, sharing a link to his website that leads fans to the pre-save page for his upcoming release, Paiinted Feeliings, alongside the message “There’s a surprise waiting for y’all”. While that may be the clearest indication yet that something is on its way, what followed has added another layer of mystery to the drop. Following the community update, Talwiinder shared an artwork with the capt...
25 ஆண்டுகால GVM இசைப் பயணம்… கோலாலம்பூரில் மீண்டும் அரங்கேறும் ‘ஒன்றா ரெண்டா’!

25 ஆண்டுகால GVM இசைப் பயணம்… கோலாலம்பூரில் மீண்டும் அரங்கேறும் ‘ஒன்றா ரெண்டா’!

Latest News, Top Highlights
25 ஆண்டுகால GVM இசைப் பயணம்… கோலாலம்பூரில் மீண்டும் அரங்கேறும் ‘ஒன்றா ரெண்டா’! அக்டோபர் 10-ல் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – கார்த்திக், ஸ்ருதி ஹாசன், கிரிஷ், சைந்தவி உள்ளிட்ட முன்னணி பாடகர்கள் பங்கேற்பு கோலாலம்பூர்: இசை, காதல், உணர்வு, நினைவுகள் என தனக்கே உரிய கதை சொல்லும் பாணியின் மூலம் தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், திரையுலகில் தனது 25 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்துள்ள நிலையில், அந்த இசை மற்றும் நினைவுப் பயணம் தற்போது மலேசியாவிலும் அரங்கேற உள்ளது. சென்னையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, ‘ஒன்றா ரெண்டா – 25 Years of GVM’ எனும் மாபெரும் இசை விழா வரும் அக்டோபர் 10, 2026 அன்று கோலாலம்பூரில் நடைபெறுகிறது. கௌதம் வாசுதேவ் மேனனின் திரைப்படங்களோடு பயணித்த இனிமையான பாடல்கள், ரசிகர்களின் மனதில் பதிந்த காட்சி...
துல்கர் சல்மானின் ‘AOT’ நவம்பர் 20-ல் திரைக்கு வருகிறது – எதிர்பார்ப்பை அதிகரிக்கும் புதிய அறிவிப்பு

துல்கர் சல்மானின் ‘AOT’ நவம்பர் 20-ல் திரைக்கு வருகிறது – எதிர்பார்ப்பை அதிகரிக்கும் புதிய அறிவிப்பு

Latest News, Top Highlights
துல்கர் சல்மானின் ‘AOT’ நவம்பர் 20-ல் திரைக்கு வருகிறது – எதிர்பார்ப்பை அதிகரிக்கும் புதிய அறிவிப்பு துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ‘ஆகாசம்லோ ஓக தாரா’ (AOT) படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. பவன் சாதினேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படம், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வருவதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து வரும் துல்கர் சல்மான், இந்தப் படத்திலும் புதிய களத்தில் தோன்றவுள்ளார். ‘AOT’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்...
மற்றவர்களுக்கு ஜோடி தேடும் டேட்டிங் ஆப் நிறுவனர்கள்… தங்களுக்குள் காதல் வந்தால்? – #Love

மற்றவர்களுக்கு ஜோடி தேடும் டேட்டிங் ஆப் நிறுவனர்கள்… தங்களுக்குள் காதல் வந்தால்? – #Love

Latest News, Top Highlights
மற்றவர்களுக்கு ஜோடி தேடும் டேட்டிங் ஆப் நிறுவனர்கள்… தங்களுக்குள் காதல் வந்தால்? – #Love காதலுக்கு கெமிஸ்ட்ரி முக்கியமா? கம்ஃபோர்ட்டா? இன்றைய காதல் உலகில் இந்தக் கேள்விக்கு பதில் தேடுவது அவ்வளவு சுலபமில்லை. ஒரு ஸ்வைப், ஒரு மேட்ச், ஒரு மெசேஜ்… இப்படி ஆரம்பிக்கும் இன்றைய உறவுகள் சில நேரங்களில் எதிர்பாராத இடத்தில் கொண்டு போய் நிறுத்திவிடுகின்றன. அப்படியொரு எதிர்பாராத காதல் கதையை, டேட்டிங் ஆப்களின் உலகைப் பின்னணியாகக் கொண்டு சொல்ல வருகிறது நெட்ஃப்ளிக்ஸின் புதிய தமிழ் தொடர் ‘#Love’. அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும் வெளியாகும் இந்தத் தொடரை சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் உருவாக்க, பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடிக்கும் இந்தத் தொடர், இருவரையும் ஒரு புதிய ஜோடியாகக் காட்டுகிறது. கதையின் மையத்தில் இருப்பவை FOUND ம...
டூரிஸ்ட் ஃபேமிலியின் வெற்றிப் பயணத்தில் மேலும் ஒரு மைல்கல் – SIIMA-வில் 6 விருதுகள்

டூரிஸ்ட் ஃபேமிலியின் வெற்றிப் பயணத்தில் மேலும் ஒரு மைல்கல் – SIIMA-வில் 6 விருதுகள்

Shooting Spot News & Gallerys
டூரிஸ்ட் ஃபேமிலியின் வெற்றிப் பயணத்தில் மேலும் ஒரு மைல்கல் – SIIMA-வில் 6 விருதுகள் ஒரு திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறுவது ஒரு வெற்றி என்றால், அதே படத்தில் பணியாற்றிய வெவ்வேறு கலைஞர்களின் உழைப்பும் தனித்தனியாக அங்கீகரிக்கப்படுவது இன்னொரு பெரிய வெற்றி. அந்த வகையில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவுக்கு தற்போது இரட்டிப்பு கொண்டாட்டம். சசிகுமார், சிம்ரன் நடிப்பில் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, தமிழகத்தில் அடைக்கலம் தேடி வரும் ஈழத் தமிழ் அகதிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவானது. தீவிரமான பின்னணியை கொண்டிருந்தாலும், அதை கனமான முறையில் சொல்லாமல் நகைச்சுவை, குடும்ப உறவுகள் மற்றும் மனிதநேயம் கலந்து ரசிகர்களை அணுகிய விதம் இப்படத்தின் முக்கிய அம்சமாக அமைந்தது. அந்த வரவேற்புக்கு தற்போது SIIMA விருதுகளும் கூடுதல் அங்கீகாரம் கொடுத்துள்ளன. 2026ஆம் ஆண்டுக்கான SIIM...
அர்ஜுன் தாஸ் – ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணியில் தொடங்கியது ‘Production No.1’… பூஜையுடன் களமிறங்கிய Silver Tree Studios!

அர்ஜுன் தாஸ் – ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணியில் தொடங்கியது ‘Production No.1’… பூஜையுடன் களமிறங்கிய Silver Tree Studios!

Latest News, Top Highlights
அர்ஜுன் தாஸ் – ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணியில் தொடங்கியது ‘Production No.1’… பூஜையுடன் களமிறங்கிய Silver Tree Studios தமிழ் சினிமாவில் புதிதாக களமிறங்கியிருக்கும் Silver Tree Studios, தனது முதல் படைப்பை தொடங்கியுள்ளது. அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘Production No.1’ என பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. புதிய கதைகள் மற்றும் வித்தியாசமான களங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்களை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள Silver Tree Studios-ன் முதல் முயற்சியாக இப்படம் உருவாகிறது. ‘Puriyatha Puthir’, ‘Ispade Rajavum Idhaya Raniyum’, ‘Michael’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இப்படத்தை இயக்குகிறார். அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் மூலம் ப்ரீத்தி பகதாலா தமிழ் சினிமாவில் கதா...
மூன்றாவது படத்திலேயே SIIMA விருது: துருவ் விக்ரமுக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்

மூன்றாவது படத்திலேயே SIIMA விருது: துருவ் விக்ரமுக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்

Latest News, Top Highlights
மூன்றாவது படத்திலேயே SIIMA விருது: துருவ் விக்ரமுக்கு கிடைத்த புதிய அங்கீகாரம் ‘பைசன் காளமாடன்’ படத்தில் நடித்ததற்காக துருவ் விக்ரமுக்கு SIIMA விருதுகளில் சிறந்த நடிகர் விருது கிடைத்துள்ளது. இளம் நடிகரின் திரைப்பயணத்தில் இந்த விருது முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘பைசன் காளமாடன்’ படத்தில், விளையாட்டுத் துறையைச் சேர்ந்த இளைஞராக துருவ் விக்ரம் நடித்துள்ளார். கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப உடலமைப்பு, தோற்றம், உடல்மொழி என பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு அவர் நடித்திருந்தார். குறிப்பாக கதாபாத்திரத்தின் போராட்டங்களையும், உணர்வுகளையும் திரையில் வெளிப்படுத்திய விதம் படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக அமைந்தது. திரைத்துறையில் அறிமுகமானது முதல் கதாபாத்திரத் தேர்வில் கவனம் செலுத்தி வரும் துருவ் விக்ரம், ‘பைசன் காளமாடன்’ மூலம் தனது நடிப்பில் மற்றொரு பரிமாண...
“எம்.எஸ். அம்மாவின் வாழ்க்கையை சொல்லும் பொறுப்பு எங்களுடையது; திரைக்கதை அவரே எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார்!” – கமல்ஹாசன்

“எம்.எஸ். அம்மாவின் வாழ்க்கையை சொல்லும் பொறுப்பு எங்களுடையது; திரைக்கதை அவரே எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார்!” – கமல்ஹாசன்

Latest News, Top Highlights
“எம்.எஸ். அம்மாவின் வாழ்க்கையை சொல்லும் பொறுப்பு எங்களுடையது; திரைக்கதை அவரே எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார்!” – கமல்ஹாசன் இந்திய இசை உலகின் அழியாத அடையாளமாகத் திகழும் பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை, தற்போது வெள்ளித்திரையில் புதிய வடிவம் பெறுகிறது. ‘எம்.எஸ்.: எ லெகசி ஆன் ஸ்கிரீன்’ என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தின் தொடக்க விழா, எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசைப் பயணத்துடன் நெருங்கிய தொடர்புடைய சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. தேசிய விருது பெற்ற இயக்குநர் கௌதம் தின்னனூரி இயக்கும் இப்படத்தில், எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். கீதா ஆர்ட்ஸ், ராக்லைன் என்டர்டெய்ன்மென்ட், பென்னி வாசு பிலிம்ஸ் சார்பில் அல்லு அரவிந்த், ராக்லைன் வெங்கடேஷ், பென்னி வாசு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் பாரம்பரியமான தொ...