Thursday, October 29
Shadow

Author: admin

Sara Gurpal and Kajal Raghwani Enter the High-Stakes World of Rise & Fall Season 2 

Sara Gurpal and Kajal Raghwani Enter the High-Stakes World of Rise & Fall Season 2 

Shooting Spot News & Gallerys
Sara Gurpal and Kajal Raghwani Enter the High-Stakes World of Rise & Fall Season 2  The countdown to the ultimate game of power, privilege and strategy is getting more exciting, with Rise & Fall Season 2 continuing to reveal the personalities who will step into its world of Rulers and Workers. After unveiling Priyanka Chahar Choudhary, Karan Patel, Swara Bhasker and Shehzad Poonawalla, the show has now added Sara Gurpal and Kajal Raghwani to its exciting line-up. Set to experience a world divided between the Penthouse and Basement, Sara and Kajal will step into a game where power can change hands and fortunes can shift at any moment. While the Rulers get to experience the power and privilege of the Penthouse, the Workers navigate life in the Basement — making the two worlds c...
திரையரங்கில் ‘மாஸ்’ அனுபவத்திற்கு தயாராகும் ‘தி பாரடைஸ்’ – நானி உறுதி!

திரையரங்கில் ‘மாஸ்’ அனுபவத்திற்கு தயாராகும் ‘தி பாரடைஸ்’ – நானி உறுதி!

Latest News, Top Highlights
திரையரங்கில் ‘மாஸ்’ அனுபவத்திற்கு தயாராகும் ‘தி பாரடைஸ்’ – நானி உறுதி! “24-ம் தேதி ரசிகர்களுக்காக தரமான சம்பவம் காத்திருக்கிறது” – சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நானி உற்சாகம் நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம், வரும் 24-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் சார்பில் சுதாகர் செருகுரி தயாரித்துள்ள இப்படத்தை ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கியுள்ளார். ஐவிஒய் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் இஷான் சக்சேனா இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். தமிழகத்தில் இப்படத்தை திங...
தோல்வியை வெற்றிக்கான படிக்கட்டாக மாற்றும் ‘SMASH’ – இந்தியா, ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் புதிய விளையாட்டு திரைப்படம்!

தோல்வியை வெற்றிக்கான படிக்கட்டாக மாற்றும் ‘SMASH’ – இந்தியா, ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் புதிய விளையாட்டு திரைப்படம்!

Latest News, Top Highlights
தோல்வியை வெற்றிக்கான படிக்கட்டாக மாற்றும் ‘SMASH’ – இந்தியா, ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் புதிய விளையாட்டு திரைப்படம்! பேட்மிண்டன் வீரரின் போராட்டம், தன்னம்பிக்கை, விடாமுயற்சியை மையமாகக் கொண்டு உருவாகும் ‘SMASH’ – டெல்லியில் தீவிரமாக நடைபெறும் படப்பிடிப்பு! விளையாட்டை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் ரசிகர்களிடம் எப்போதும் தனித்துவமான வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில், தோல்வியால் துவண்டு போகாமல், தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் மீண்டும் எழுந்து வெற்றியை நோக்கிப் பயணிக்கும் ஒரு பேட்மிண்டன் வீரரின் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது புதிய திரைப்படமான ‘SMASH’. இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான திரைத்துறை மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் உருவாகி வரும் இப்படம், இந்தியா – ரஷ்யா கூட்டுத் தயாரிப்பாக உருவாகி வருகிறது...
From Hathoda Tyagi to Jana: 7 Roles That Show Abhishek Banerjee’s Range

From Hathoda Tyagi to Jana: 7 Roles That Show Abhishek Banerjee’s Range

Latest News, Top Highlights
From Hathoda Tyagi to Jana: 7 Roles That Show Abhishek Banerjee’s Range There are actors who act, and there are actors who simply live the characters through and through only to make them unforgettable. When one remembers Abhishek Banerjee, one often thinks of the comical Janaa from the Stree franchise or even the chilling Hathoda Tyagi from Paatal Lok. With every character, Banerjee has added immense depth to the plot’s world, and there's no denying that! Here’s looking at the Banerjee's roles that define his range. *Mirzapur franchise - Compounder* What made Compounder so interesting is his surprising calm in the middle of trouble. As Akhandanand Tripathi's trusted hand, Banerjee operates with quiet efficiency, rarely raising his voice but always in control. The actor struck a fin...
“மண்டாடி” வெற்றி… சூரியின் வெற்றியாகக் கொண்டாடிய ரசிகர்கள்!

“மண்டாடி” வெற்றி… சூரியின் வெற்றியாகக் கொண்டாடிய ரசிகர்கள்!

Shooting Spot News & Gallerys
“மண்டாடி” வெற்றி… சூரியின் வெற்றியாகக் கொண்டாடிய ரசிகர்கள்! “நம்ம வீட்டு பையன் ஜெயித்திருக்கிறார்” – சூரியின் வளர்ச்சியைப் பார்த்து பெருமைப்பட்ட வெற்றிமாறன் | “மதிமாறன் அவரை மாஸ் ஹீரோவாக மாற்றிவிட்டார்” – எல்ரெட்குமார் ஒரு படம் வெளியாகி வெற்றி பெறுவது ஒரு விஷயம். அந்தப் படத்தின் வெற்றியை படக்குழுவினர் மட்டுமின்றி, ரசிகர்களும் தங்களுடைய வெற்றியாகக் கொண்டாடுவது இன்னொரு விஷயம். அப்படியொரு கொண்டாட்டமாக அமைந்தது ‘மண்டாடி’ திரைப்படத்தின் வெற்றி விழா. சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்த வெற்றி விழாவில் படக்குழுவினர் ஒன்றாகக் கூடி, திரைப்படத்தை வரவேற்ற ரசிகர்களுக்கும், படத்தின் வெற்றிக்குப் பின்னால் இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்தனர். சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். ஜி....
சர்க்கரை நோய் இருந்தால் இனி விழித்திரையையும் கவனியுங்கள்! தமிழகம் முழுவதும் விரிவடையும் ‘விழித்திரை காப்போம்’ திட்டம்

சர்க்கரை நோய் இருந்தால் இனி விழித்திரையையும் கவனியுங்கள்! தமிழகம் முழுவதும் விரிவடையும் ‘விழித்திரை காப்போம்’ திட்டம்

Latest News, Top Highlights
சர்க்கரை நோய் இருந்தால் இனி விழித்திரையையும் கவனியுங்கள்! தமிழகம் முழுவதும் விரிவடையும் ‘விழித்திரை காப்போம்’ திட்டம் சென்னை, செப். 18: சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவை உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் வெளியில் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அதன் தாக்கம் கண்களின் பின்புறத்தில் உள்ள விழித்திரையை பாதித்து, நாளடைவில் பார்வையையே பறிக்கும் அபாயம் உள்ளது. இதுபோன்ற பாதிப்புகளை பார்வை குறையும் வரை காத்திருக்காமல், ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு புதிய ‘விழித்திரை காப்போம்’ திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்தத் திட்டத்தின் முன்தொடக்க நிகழ்ச்சி சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், மருத...
‘பிரேமலு’ எழுத்தாளரின் அடுத்த பயணம்… இயக்குநராக களம் இறங்கும் கிரண் ஜோசி!

‘பிரேமலு’ எழுத்தாளரின் அடுத்த பயணம்… இயக்குநராக களம் இறங்கும் கிரண் ஜோசி!

Shooting Spot News & Gallerys
‘பிரேமலு’ எழுத்தாளரின் அடுத்த பயணம்… இயக்குநராக களம் இறங்கும் கிரண் ஜோசி! சந்தீப் பிரதீப் – இந்திரஜித் சுகுமாரன் – திலீஷ் போத்தன் கூட்டணியில் உருவாகும் ‘பிக்னிக்’ | 2027 ஜனவரி 14 அன்று திரையரங்குகளில் ‘பிரேமலு’, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் பாவனா ஸ்டுடியோஸ், தனது அடுத்த படைப்பாக ‘பிக்னிக்’ திரைப்படத்தை அறிவித்துள்ளது. பெயருக்கு ஏற்றவாறு குடும்பத்தையும், நகைச்சுவையையும், உணர்வுகளையும் இணைக்கும் கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது. இந்தப் படத்தின் மூலம் எழுத்தாளராக இருந்து இயக்குநராக புதிய பொறுப்பை ஏற்கிறார் கிரண் ஜோசி. ‘பிரேமலு’ மற்றும் சமீபத்திய வெற்றிப் படமான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ ஆகியவற்றில் இணை எழுத்தாளராகப் பணியாற்றிய இவர், தனது முதல் படத்தை இயக்குகிறார். முந்தைய படங்களின் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ள கிரண் ஜோசி, நகைச்சுவையுடன்...

Rajshri and Himesh Reshammiya have fans saying, ‘Can’t wait for Sunday’ as Yeh Prem Mol Liya first-of-its-kind exclusive event builds anticipation

Latest News, Top Highlights
Rajshri and Himesh Reshammiya have fans saying, ‘Can’t wait for Sunday’ as Yeh Prem Mol Liya first-of-its-kind exclusive event builds anticipation What exactly is Rajshri Productions planning for Sunday? That seems to be the question on the minds of fans on social media as anticipation builds around Yeh Prem Mol Liya’s September 20 event at Mumbai’s Royal Opera House. With the details of the evening largely under wraps, social-media speculation has ranged from whether Ayushmann Khurrana and Sharvari could make a special appearance to what Himesh might perform before unveiling the new track. The prospect of hearing a new Barjatya-Himesh composition live, with a full orchestra at the Royal Opera House, has just added to the curiosity. And moreover, the buzz on social media is that peop...
காவல்துறைக்குள் தொடங்கும் மோதல்… கட்டுப்பாட்டை மீறும் ஒரு ‘என்கவுன்டர்’! பரபரப்பான களத்தில் உருவாகும் திலீபனின் ‘டிரான்ஸ்பர்’

காவல்துறைக்குள் தொடங்கும் மோதல்… கட்டுப்பாட்டை மீறும் ஒரு ‘என்கவுன்டர்’! பரபரப்பான களத்தில் உருவாகும் திலீபனின் ‘டிரான்ஸ்பர்’

Latest News, Top Highlights
காவல்துறைக்குள் தொடங்கும் மோதல்… கட்டுப்பாட்டை மீறும் ஒரு ‘என்கவுன்டர்’! பரபரப்பான களத்தில் உருவாகும் திலீபனின் ‘டிரான்ஸ்பர்’ ஒரு காவல்துறை நடவடிக்கை. அதைச் செயல்படுத்தச் செல்லும் இரண்டு காவலர்கள். ஆனால், ஒரே பணியில் இருக்கும் இருவருக்கும் இடையே இருக்கும் கொள்கை வேறுபாடு, அந்த நடவடிக்கையையே வேறு திசைக்கு கொண்டு சென்றால் என்ன நடக்கும்? இந்தக் கேள்வியை மையமாக வைத்து உருவாகியுள்ள குறும்படம்தான் ‘டிரான்ஸ்பர்’. சௌந்தர்யா திலீபன், என். ராஜேந்திரன், ராமு தங்கராஜ் ஆகியோர் சில்வர் ஸ்ட்ரீம் ஸ்டுடியோஸ் பேனரில் தயாரிக்கும் இப்படத்தை, பிளாக் ஒயிபோ புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் அருண் மாதேஸ்வரன் வழங்குகிறார். காவல்துறை என்கவுன்டர் சம்பவத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் கதை, ஆரம்பத்தில் ஒரு வழக்கமான காவல்துறை நடவடிக்கையாகவே நகர்கிறது. ஆனால், சம்பவம் முன்னேற முன்னேற, காவல்துறைக்கு வெளியே இருப்பவர்களு...
அபோகலிப்ஸுக்குப் பிறகு உருவான புதிய உலகம்… பா.இரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ காட்டும் விஷயம் இதுதான்!

அபோகலிப்ஸுக்குப் பிறகு உருவான புதிய உலகம்… பா.இரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ காட்டும் விஷயம் இதுதான்!

Latest News, Top Highlights
அபோகலிப்ஸுக்குப் பிறகு உருவான புதிய உலகம்… பா.இரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ காட்டும் விஷயம் இதுதான்!   அபோகலிப்ஸ். அழிந்துபோன உலகம். அதிகாரத்துக்கான போட்டி. வெவ்வேறு குழுக்களுக்கு இடையேயான மோதல். இவற்றை மையமாக வைத்து ஒரு தமிழ் திரைப்படம் உருவாகிறது என்றாலே, அதன் பின்னணியில் என்ன மாதிரியான உலகம் இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இயல்பாகவே உருவாகும். அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது பா.இரஞ்சித்தின் ‘வேட்டுவம்’. ‘நட்சத்திரம் நகர்கிறது’, ‘சார்பட்டா பரம்பரை’ போன்ற படங்களின் மூலம் தனக்கென ஒரு திரைமொழியை உருவாக்கிய பா.இரஞ்சித், இந்த முறை முற்றிலும் வேறுபட்ட களத்துக்குள் சென்றிருக்கிறார். ‘வேட்டுவம்’ ஒரு வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல், அபோகலிப்ஸ் பின்னணியில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய உலகத்துக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் படமாக உருவாகியுள்ளது. படத்தின் கதைக...