Saturday, April 18
Shadow

Latest News

ரஜினி சென்டிமெண்டில் தொடரும் உதயநிதி

ரஜினி சென்டிமெண்டில் தொடரும் உதயநிதி

Latest News
'மனிதன்' படத்தைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பணிகள் துவங்கப்பட்டது. சென்னையில் படப்பூஜையுடன் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, காரைக்காலில் நடைபெற்று வந்தது. சூரி, ரெஜினா, சிருஷ்ணி டாங்கே உள்ளிட்ட பலர் உதயநிதியுடன் நடித்து வருகிறார்கள். இமான் இசையமைக்க இருக்கிறார். எப்போதுமே குறுகிய காலத்தில் சரியாக திட்டமிட்டு படப்பிடிப்பை முடிக்கும் எழில், இப்படத்தையும் டிசம்பர் மாதத்துக்கு முன்பாகவே மொத்த படப்பிடிப்பையும் முடித்து இறுதிகட்ட பணிகளையும் முடிக்க இருக்கிறார். பெயரிடப்பாமல் நடைபெற்று வந்த இப்படத்துக்கு 'சரவணன் இருக்க பயமேன்' என தலைப்பிட்டு இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் தின விடுமுறைக்கு இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. ரஜினி சென்டிமெண்டில் தொடரும் உதயநிதி போன படத்தில் ரஜினியின் டைட்டில் இந்த படத்தில் ரஜினியின் வசனம் 'சரவணன் இருக்க பயமேன்' படைய...
‘துப்பறிவாளன்’ படத்தில் மிஸ்கின்  இயக்கத்தில் பாக்யராஜ்

‘துப்பறிவாளன்’ படத்தில் மிஸ்கின் இயக்கத்தில் பாக்யராஜ்

Latest News
'கத்திச் சண்டை' படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் விஷால். 'துப்பறிவாளன்' என பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தை விஷால் தயாரித்து நடிக்கவிருக்கிறார். ராகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 23ம் தேதி சென்னையில் தொடங்கவிருக்கிறது. அரோல் குரலில் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்துக்கு இயக்குநர் பாக்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். என்ன கதாபாத்திரம் என்பதை மிகவும் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறது படக்குழு. தற்போது படப்பிடிப்பு துவங்குவதற்காக இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு துவங்கும் முன்பு அதிகாரப்பூர்வமாக படக்குழு திட்டமிட்டு இருக்கிறது....
கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்தின் படபிடிப்பு இன்று ஆரம்பம்

கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்தின் படபிடிப்பு இன்று ஆரம்பம்

Latest News
தூங்காநகரம், சிகரம் தொடு என இரண்டு வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கௌரவ் நாராயணன் தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். தொடர் வெற்றி படங்களை தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 9வது படம் இது. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் மஞ்சிமா மோகன் கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில் பிரபல நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சிகரம் தொடு படத்திற்கு பின் மீண்டும் இசையமைப்பாளர் டி.இமான் கௌரவ் நாராயணனுடன் இணைந்து பணியாற்றுகிறார். டிமான்டி காலனியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அரவிந்த்சிங் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று இனிதே நடைபெற்றது. இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. தற்போத...
‘தில்லுதுட்டு’ ராம் பாலாவுடன் இணையும் ஜி வி பிரகாஷ்

‘தில்லுதுட்டு’ ராம் பாலாவுடன் இணையும் ஜி வி பிரகாஷ்

Latest News
நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு ஆகிய இரண்டு சிறப்பம்சங்களை கொண்டு உருவாகும் திரைப்படங்களுக்கு என்றுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.. தற்போது அந்த வரிசையில் இணைய தயாராக இருக்கிறது, 'தில்லுதுட்டு' க்கு புகழ் ராம் பாலா இயக்க இருக்கும் திரைப்படம். ரசிகர்களின் நம்பிக்கைக்குரிய கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜி வி பிரகாஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தை, 'ஸ்டீவ்ஸ் கார்னர்' நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார் ஸ்டீபன். "இந்த திரைப்படம் மூலம் ஒரு வெற்றிகரமான கூட்டணியோடு இணைந்திருப்பது, எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. 'லொல்லு சபா' நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாட்களில் இருந்தே நான் இயக்குனர் ராம் பாலா சாரின் மிக பெரிய ரசிகன்.... அவருடைய டைமிங் காமெடியைம், கவுண்ட்டர் வசனங்களையும் பார்த்து நான் பல முறை வாய்விட்டு சிரித்ததுண்டு.... ச...
பாரதிராஜா – விதார்த் நடிக்கும் “குரங்கு பொம்மை”

பாரதிராஜா – விதார்த் நடிக்கும் “குரங்கு பொம்மை”

Latest News
ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் "இயக்குநர் இமயம்" பாரதிராஜா - விதார்த் இணைந்து நடிக்கும் படம் ‘குரங்கு பொம்மை’. இப்படத்தை நாளைய இயக்குனரில் வெற்றி பெற்ற நித்திலன் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக டெல்னா டேவிஸ் நடித்திருக்கிறார். மேலும் பி.எல்.தேனப்பன், குமரவேல், கஞ்சா கருப்பு, பாலாசிங், கிருஷ்ணமூர்த்தி, ரமா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் குறித்து இயக்குனர் நித்திலன் கூறும்போது, மனிதனுடைய மனது குரங்கு போன்று தாவிக்கொண்டே இருக்கும். அதன் குறியீடாக வைத்து ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கியிருக்கிறேன். இதில் விதார்த்துக்கு அப்பாவாக இயக்குனர் இமயம் பாரதிராஜா நடித்திருக்கிறார். வித்தார்த்துக்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் என்ற கேரளா பெண் நடித்திருக்கிறார். இப்படம் அப்பா, மகனுக்கும் இடையேயான ஒரு பாசத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறோம். ஒரு நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இடையே இரு...
அதாகபட்டது மகா ஜனங்களே படத்தின் பாடல்களுக்கு ஆயுள் அதிகம் – இசையமைப்பாளர் டி.இமான் !!

அதாகபட்டது மகா ஜனங்களே படத்தின் பாடல்களுக்கு ஆயுள் அதிகம் – இசையமைப்பாளர் டி.இமான் !!

Latest News
அதாகபட்டது மகா ஜனங்களே திரைப்படத்தின் இயக்குநர் இன்பசேகரன் பேசியது :- எனக்கு பாட்டு கேட்க ரொம்ப பிடிக்கும் என யாரெல்லாம் சொல்லுவார்களோ அவர்கள் அனைவருக்கும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் பிடிக்கும். இசையமைப்பாளர் D.இமான் அவர்கள் எங்களுக்கு கொடுத்த ஆதரவு நான்கு பாடல்களாக வெளிவந்துள்ளது.இப்படத்துக்கு அவர் கூடுதலாக ஒரு பாடலை வழங்கியுள்ளார். அப்பாடல் ஆல்பத்தில் மட்டும் இடம்பெறும். இப்படம் காமெடி கலந்த த்ரில்லர் படமாகும். நடிப்பில் வெவ்வேறு பரிமாணங்களை காட்டி வரும் நடிகர் தம்பி ராமையா அவர்களுடைய மகன் உமாபதி தான் இப்படத்தின் கதாநாயகன். எல்லோருக்கும் சில விஷயங்கள் அமையும் என்று கூறுவார்கள் அதே போல் எனக்கு கதைக்கு ஏற்ற கதாநாயகனை தேடும் போது உமாபதி அமைந்தார். இக்கதைக்கு புதுமுக கதாநாயகன் தான் தேவைபட்டார். அதே போல் நாம் தினம்தோறும் அக்கம்பக்கத்தில் பார்க்கும் முகம் போல் இருக்க வே...
யார் அந்த அஜீத்… ! புருனே இளவரசி தவிப்பு..!

யார் அந்த அஜீத்… ! புருனே இளவரசி தவிப்பு..!

Latest News
தல புகழ் ரஜினிக்கு இணையாக வெளி நாடுகளிலும் பற்றி எரிகிறது. கிரிக்கெட் வீரர் பிரெட்லீ, ஒருமுறையாவது அஜித்தை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இப்போது உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றானது புருனே. இந்த நாட்டின் அரண்மனை தங்கத்தால் குவிக்கபட்டிருக்கும். உலகிலேயே ஆடம்பர வாழ்வின் உச்சம் புருனே நாடும் அதன் மன்னர் குடும்பமும் தான். கடந்த வாரம் அரண்மனையில் வெளிநாட்டு வைர முதலாளிகளுக்கு பெரிய விருந்து நடந்துள்ளது. இதில் பல நாட்டின் பாடல்களும் ஒலிக்க, தல பாட்டான ‘ஆலுமா டோலுமா’ பாடலும் ஒலிக்க விருந்தினர்கள் படு உற்சாகமாக ஆட ஆரம்பித்துள்ளனர். மீண்டும் மீண்டும் அதே பாடலை போட்டு ஆட புருனே இளவரசி அசந்து போனாராம். பின் தனது மெய்க்காப்பாளர்களை அழைத்து விவரம் கேட்க, அவர்கள் ‘தல’ பற்றிய விவரங்கள் படங்கள் அனைத்தும் சேகரித்து அடுத்த நாள் கொடுத்தார்களாம். இரண்டு நாட்கள் மொத்தமாக பார்த்த இளவரசி அசந...
நான் பண்ணிய பிராடு இயக்குனர் மிஷ்கின்  இசைவிழாவில் ருசிகரம்

நான் பண்ணிய பிராடு இயக்குனர் மிஷ்கின் இசைவிழாவில் ருசிகரம்

Latest News
வின்சென்ட் செல்வா இயக்கியுள்ள படம் விருமான்டியும் சிவனாண்டியும். புதுமுகம் சஞ்சய், அருந்ததிநாயர், தம்பிராமைய்யா, ஆடுகளம் முருகதாஸ், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எஸ்.கே.மிட்சல் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் டைரக்டர் மிஷ்கின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட்டார். அப்போது மிஷ்கின் பேசும்போது,என்னை இந்த உலகத்துக்கு அறிமுகம் செய்த இரண்டாவது தாயாக வின் சென்ட் செல்வாவை என்றும் நான் போற்றிக்கொண்டிருக்கிறேன். அவரிடம் ஒரு பாடகராகதான் அறிமுகமானேன். அந்த வகையில், என்னை முதலில் பாட சொன்னார். நான் கொஞ்சம் இளையராஜா குரலில் பாடினேன். என்னை உதவி இயக்குனராக சேர்த்துக்கொண்டார். ஆனால் 25 பேர் வரை கதை விவாதத்தில் உட்காருவார்கள். ஆனால் நான் ரொம்ப லாஜிக்காக பேசுவதால் என்னை அதில் சேர்...
சசிகுமாருக்கு ஜோடியாக கதையின் நாயகியாக கோவைசரளா

சசிகுமாருக்கு ஜோடியாக கதையின் நாயகியாக கோவைசரளா

Latest News
தமிழ் சினிமாவில் காமெடியில் சில நடிகைகள் மட்டும் தான் சிகரம் தொட்டு உள்ளனர் ஒன்று மனோரமா அடுத்து கோவை சரளா பாக்யராஜ்யின் மனத்தானை முடிச்சு படத்தி அறிமுகமான கோவை சரளா தமிழ் சினிமாவில் பல மாறுபட்ட முகங்களை நாம் பார்த்துள்ளோம் வில்லி குணசித்திரம் காமெடி ஏன் நாயகி இப்படி பல கோணங்களில் நடித்த கோவை சரளா கமல்ஹாசனுடன் கதையின்நாயகியாக நடித்த கோவை சரளா மீண்டும் இப்ப அதே கதையின் நாயகியாக நடிக்கிறார். தன் முதல் படத்திலே முத்திரை பதித்த சசிகுமார் முதல் படமே தன் சொந்த தயாரிப்பான கம்பெனி ப்ரொடக்சன்யி தான் இயக்குனராக அவதாரம் எடுத்தான் இந்த நிறுவனத்தில் இது வரை எட்டு படங்கள் தயாரித்துள்ளனர். இப்போது ஒன்பதாவது படம் பால உதவி இயக்குனர் பிரகாஷ் இயக்கத்தில் ஒன்பாதவது படத்தை தயாரிகுறார் இதில் கதையின் நாயகியாக கோவைசரளா நாயகனாக சசிகுமார் நடிக்கிறார். உறுமீன் ஒளிபதிவாளர் ரவி ஒளிப்பதிவில் தர்புகாசிவா இசையமைகிறார்...
தல தளபதிகுள் இருக்கும் ஒற்றுமைகள் தெரியுமா?

தல தளபதிகுள் இருக்கும் ஒற்றுமைகள் தெரியுமா?

Latest News
உலக சினிமா ரசிகர்களில் அதிகமாக சண்டை போட்டுக்கொள்ளும் ரசிகர்கள் இல்லை வெறியர்கள் என்றால் அது விஜய் அஜித் ரசிகர்கள் தான் ஆனால் வரம்பை மீறாதவர்கள் மீம்ஸ்யில் மட்டும் எல்லையை மீறுவார்கள் இவர்களுக்குள் ஒற்றுமை வருமா என்றால் அது கேள்வி குறி தான் இவர்களுக்கு ஓற்றுமை இருக்கோ இல்லையோ ஆனால் தல தளபதிகுள் ஒரு சில ஒற்றுமைகள் இருக்கு. தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் விஜய், அஜித். இவர்கள் படங்கள் எப்போது வந்தாலும் அன்றைய நாள் தான் தமிழகத்திற்கு தீபாவளி. அந்த அளவிற்கு பல லட்சம் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். இவர்கள் என்ன தான் ஒற்றுமையாக இருந்தாலும் இவர்களுடைய ரசிகர்கள் எப்போதும் சமூக வலைத்தளங்களில் சண்டைப்போட்டு கொண்டே தான் இருப்பார்கள். இந்நிலையில் இவர்கள் இருவருமே தமிழ் சினிமாவில் ஒரே மாதிரி தான் அறிமுகமாகியுள்ளனர், எப்படி என்று கேட்கிறீர்களா?. விஜய்யின் நாளைய தீர்ப்பு படத்தின் அறிமு...