Monday, October 26
Shadow

Latest News

ஸ்பேஸ் பற்றிய கதையில் இணையும் ஜெயம்ரவி இயக்குனர் சக்தி சௌந்தர்

ஸ்பேஸ் பற்றிய கதையில் இணையும் ஜெயம்ரவி இயக்குனர் சக்தி சௌந்தர்

Latest News
கமல் நடிப்பில் 1991யில் வெளிவந்த படம் ‘டிக் டிக் டிக்’காதல் சஸ்பென்ஸ் திரில்லர் படம் மீண்டும் இந்த டைட்டில்யில் ஜெயம் ரவி கிட்டத்தட்ட இருபத்திஅயிந்து ஆண்டு காலம் கழித்து மீண்டும் இந்த டைட்டில் பொருத்தமான ஆள் தான் ஜெயம் ரவி ஆனால் இது காதல் சஸ்பென்ஸ் திரில்லர் கதை இல்லை. சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, லக்ஷ்மி மேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மிருதன். தமிழின் முதல் ஜோம்பி படமான இப்படத்துக்கு ரசிகர்கள் பெரிதளவில் வரவேற்பு வழங்கியிருந்தனர். இந்நிலையில் தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்து இந்திய சினிமாவின் முதல் ஸ்பேஸ் படத்தை உருவாக்கவுள்ளது. இப்படத்துக்கு ‘டிக் டிக் டிக்’ என பழைய கமல் பட டைட்டிலை வைத்துள்ளனர். ஜெயம் ரவியின் கேரியரில் மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகும் இப்படம் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கிறது. இந்த படத்தை ஜபக் தயாரிக்க D. இம்மான் இசை...
ஜெயம் ரவி யுடன்இஇணையும்ய இயக்குனர் விஜய்  விநாயகர் சதூர்த்தி அன்று படபிடிப்பு  ஆரம்பமாகிறது

ஜெயம் ரவி யுடன்இஇணையும்ய இயக்குனர் விஜய் விநாயகர் சதூர்த்தி அன்று படபிடிப்பு ஆரம்பமாகிறது

Latest News, Shooting Spot News & Gallerys
"விநாயகரின் துணை கொண்டர்வர்களுக்கு என்றுமே வெற்றி தான்..." என்பதற்கேற்ப, வருகின்ற விநாயகர் சதூர்த்தி (செப்டம்பர் 5) அன்று ஆரம்பமாக இருக்கின்றது, ஜெயம் ரவி - இயக்குனர் விஜய் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு. ஒருபுறம் பிரபுதேவாவுடன் இணைந்து இயக்குனர் விஜய் இயக்கி இருக்கும் 'தேவி' மற்றும் 'ஜெயம்' ரவி நடித்து வரும் 'போகன்' திரைப்படங்கள் வர்த்தக உலகில் அமோக வரவேற்பை பெற்று வர, மறுபுறம் ஜெயம் ரவியுடன் கூட்டணி அமைத்து, தன்னுடைய வெற்றி பயணத்தை தொடர இருக்கிறார் இயக்குனர் விஜய். ஜெயம் ரவி - இயக்குனர் விஜய் கூட்டணியில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இணைந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. "ஒரு நல்ல தொடக்கத்தை முக்கியமான நாளன்று ஆரம்பிப்பது தான் சிறப்பு....'கிரீடம்' படத்திற்கு பிறகு என்னுடைய ஒளிப்பதிவாளர் திரு சாருடன் மீண்டும் இந்த படத்திற்காக இண...
“கொடி” படத்தின் வியாபாரம் தொடங்கியது

“கொடி” படத்தின் வியாபாரம் தொடங்கியது

Latest News
சென்ற ஆண்டு நான்கு படங்கள்து கொடுத்து அதில் மூன்று வெற்றியை கண்ட தனுஷ் இந்த வருடம் கொஞ்சம் இடைவெளிதான் அது மட்டும் ல்லமல் கடந்த ஆண்டு தயாரிப்பு நிறுவனத்திலும் மூன்று வெற்றி படங்கள் மட்டும் இல்லை உலக தரங்களுக்கு இணையானஅந்த அளவுக்கு விருதுகள் மட்டும் இல்லாமல் வசூலிலும் சாதனை படைத்த படம் என்று சொல்லணும் . துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் கொடி. இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. த்ரிஷா முதல்முறையாக இப்படத்தில் வில்லியாக நடித்துள்ளார். தமிழ்நாட்டில் ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கும் அணுமின் நிலையம்தான் இப்படத்தின் மையக்கரு என சொல்லப்படுகிறது. ‘பிரேமம்’ புகழ் அனுபமாவும் இப்படத்தில் ஒரு நாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இப்படம் தீபாவளி ...
இயற்கை வேளாண் அங்காடியை திறந்து வைத்தார் நடிகர் ஆரி

இயற்கை வேளாண் அங்காடியை திறந்து வைத்தார் நடிகர் ஆரி

Latest News
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கச்சிராப்பட்டு மாவட்டத்தில் இயற்கை வேளாண் அங்காடியை நடிகர் ஆரி திறந்து வைத்தார். பின்னர் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “கடந்த ஆண்டு இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறிகளை பயிர்விக்குமாறு விவசாயிகளிடம் கோரிக்கை வைத்தேன். அதன்படி விவசாயி ரங்கநாதன் என்பவர் தன்னுடைய ஒரு ஏக்கர் நிலத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தி பயிரிட முன்வந்தார். அவருடன் சேர்ந்து அந்த நிலத்தில் சேப்பங்கிழங்கு, வாழை, செம்பருத்தி, கற்றாழை உள்ளிட்ட பயிர்களை நட்டோம். தற்போது அந்தப் பயிர்கள் மூலம் விவசாயி ரங்கநாதனுக்கு 25 ரூபாய் வரை லாபம் கிடைத்துள்ளது. மேலும், இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட காய்கறிகளை தனது நிலத்தின் முன்னாலேயே ஆரி பசுமை அங்காடி எனும் பெயரில் விற்பனைக்கும் வைத்துள்ளார் ரங்கநாதன். அந்த அங்காடியை திறந்து வைத்தேன். விவசாயி ரங்கநாதனுக்கு வேள...
தினேஷ் – நந்திதா நடித்திருக்கும் ‘உள்குத்து’ படத்தின் இசை மற்றும் டிரைலரானது வெளியிடப்பட்டது

தினேஷ் – நந்திதா நடித்திருக்கும் ‘உள்குத்து’ படத்தின் இசை மற்றும் டிரைலரானது வெளியிடப்பட்டது

Latest News
தமிழக ரசிகர்களின் பாராட்டுகளை அதிகளவில் பெற்ற 'திருடன் போலீஸ்', 'ஒரு நாள் கூத்து' திரைப்படங்களை தயாரித்த 'கெனன்யா பிலிம்ஸ்' - ஜெ செல்வகுமாரின் மூன்றாவது திரைப்படம் 'உள்குத்து'. அட்டக்கத்தி தினேஷ் - நந்திதா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் 'உள்குத்து' திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் கார்த்திக் ராஜு. ஸ்ரீமன், பால சரவணன், ஷரத் லோகிதஸ்வா, திலீப் சுப்பராயன், ஜான் விஜய், சாயாசிங், முத்துராமன், செஃப் தாமோதரன், மிப்பு சாமி, கதிர், ஃப்ரின்ஸ், ஜெயவாணி மற்றும் மூணார் ரமேஷ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் உள்குத்து படத்தை ஜி விட்டல்குமார் இணை தயாரிப்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவாளர் பி கே வர்மா, படத்தொகுப்பாளர் கே எல் பிரவீன், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், கலை இயக்குனர் விதேஷ் என பல வலுவான தொழில்நுட்ப கலைஞர்களை உள்குத்து ...
“விஜய் 6௦” தலைப்பு விநாயகர் சதுர்த்தி ஆண்டு வெளியாகிறது

“விஜய் 6௦” தலைப்பு விநாயகர் சதுர்த்தி ஆண்டு வெளியாகிறது

Latest News
தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் இரண்டாம் வாரம் ஆந்திராவில் தொடங்கவுள்ளது. இந்த படபிடிப்பில் நான்காவது வில்லனாக R.K. சுரேஷ் கலந்து கொள்ள்கிறார் அடுத்த மாதம் இறுதியில் இந்த படத்தின் மொத்த படபிடிப்பும் முடிவடைகிறது பொங்கலுக்கு படத்தை திரைக்கு வர திட்டமிட்டுள்ளனர் அதே போல் படத்தின் டீசர் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளனர் . இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த இப்படத்தின் டைட்டில் விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது....
தன் மகளின் திருமணத்தில் கண்ணீர் விட்டு அழுத ராதிகா

தன் மகளின் திருமணத்தில் கண்ணீர் விட்டு அழுத ராதிகா

Latest News
சமீபத்தில் நடிகை ராதிகாவின் மகள் ரேயான் திருமணம் மாமல்லபுரத்தில் நடந்தது. கிரிக்கெட் வீரர் மிதுனை ரேயான் மணந்தார். திரையுலகின் பல பிரபலங்கள் பங்கேற்ற இந்த திருமண விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. ராதிகா. ரேயான்தம்பதி பிரிந்து பல வருடம் ஆகிறது பின்னர் தான் ராதிகா சரத்குமாரை திருமணம் செய்தார். இந்த கண்ணீருக்கு முக்கிய காரணம் தன் மகள் திருமணம் நன்றாக நடந்தது என்பது மற்றும் ஒன்று சரத்குமார் முன்னின்று நடத்தியது தனது மகளின் திருமணத்தின் போது ராதிகா அழுத புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. மகளின் திருமணத்தின் போது என்ன செய்வதென்று தெரியாமல் சந்தோஷத்தில் ராதிகா கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இந்த புகைப்படத்தை ராதிகா தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். நான் ஏதும் சொல்ல தேவையில்லை, இந்த புகைப்படமே சொல்லும் என அவர் அதில் கூறியுள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பரவி...
ஒரு பாடல் நடனத்துக்கு ஒரு  கோடி சம்பளம் வாங்கிய காஜல் அகர்வால்

ஒரு பாடல் நடனத்துக்கு ஒரு கோடி சம்பளம் வாங்கிய காஜல் அகர்வால்

Latest News
கதாநாயகிகள் சிலர், படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி சம்பாதிக்கிறார்கள். ஓரிரு நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடன காட்சியை முடித்து கொடுக்கின்றனர். இதற்கு பெரும் தொகையை சம்பளமாக வாங்கிக்கொள்கிறார்கள். ஆனால் மேலும் சில முன்னணி கதாநாயகிகள் ஒரு பாடலுக்கு ஆடுவது இல்லை என்பதை கொள்கையாக வைத்து இருக்கிறார்கள். நயன்தாரா ‘சிவகாசி’ படத்தில் விஜய்யுடன் ‘கோடம்பாக்கம் ஏரியா’ என்ற ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். சிவாஜி படத்தில் ரஜினிகாந்துடன் ‘பல்லேலக்கா’ என்ற பாடலுக்கும் நடனம் ஆடினார். இதற்காக பெரிய தொகையை சம்பளமாக வாங்கிக்கொண்டார். ஸ்ரேயா, அஞ்சலி, உள்ளிட்ட மேலும் பல கதாநாயகிகளும் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளனர். இதுபோல் முன்னாள் கதாநாயகிகள் மீனா, சிம்ரன், ரோஜா போன்றோரும் ஒரு பாடலுக்கு ஆடி இருக்கிறார்கள். தற்போது முன்னணி கதாநாயகிகளாக வலம் வரும் தமன்னா, காஜல் அகர்வால் போன்றோரும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுக...
இரண்டரை லட்சம் பார்வையாளர்களை எட்டுகிறது ‘சென்னை 28 – II’ படத்தின் ‘தி பாய்ஸ் ஆர் பாக்’ பாடலின் டீசர்

இரண்டரை லட்சம் பார்வையாளர்களை எட்டுகிறது ‘சென்னை 28 – II’ படத்தின் ‘தி பாய்ஸ் ஆர் பாக்’ பாடலின் டீசர்

Latest News
ஒரு பாடலுக்கு இசை மூலமாகவும், குரல் மூலமாகவும் உயிர் கொடுக்க முடியும் என்பதை உணர்த்தும் ஒரு இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா. கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி 'டூப்பாடூ' இசைத் தளத்தினால் சமூக வலைத்தளங்களில் வெளியான 'சென்னை 28 - II' படத்தின் 'தி பாய்ஸ் ஆர் பாக்' பாடலின் டீசரே அதற்கு ஒரு சிறந்த உதாரணம். வெங்கட் பிரபு - யுவன்ஷங்கர் ராஜா கூட்டணிக்கு எப்போதுமே தமிழக ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும் என்பதை மீண்டும் ஒரு முறை உணர்த்தி இருக்கின்றது இந்த 'சென்னை 28 - II' படத்தின் 'தி பாய்ஸ் ஆர் பாக்' பாடலின் டீசர். ' 'யூடூப்பில்' இரண்டரை லட்சம் பார்வையாளர்களை எட்டி இருக்கும் இந்த ஒரு நிமிட டீசரானது, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி கொண்டு வருகிறது. "வரோம் சொல்லு, தள்ளி நில்லு, மச்சி இது நம்ம பிச்சு கிழிச்சிடலாம்..." என்ற வரிகளில் ஆரம்பமாகும் 'தி பாய்ஸ் ஆர் பாக்' பாடலின் டீசரானது, 'ச...
தன்சிகாவின் “ராணி” திரைப்படத்தின் டப்பிங் நேற்று பூஜையுடன் துவங்கியது!!

தன்சிகாவின் “ராணி” திரைப்படத்தின் டப்பிங் நேற்று பூஜையுடன் துவங்கியது!!

Latest News
எம் கே.பிலிம்ஸ் தயாரிப்பில் தன்சிகா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ராணி' இப்படத்தை சமுத்திரகனியின் இணை இயக்குனர் எஸ் .பாணி இயக்கியுள்ளர். எம்.கே.பிலிம்ஸ் சார்பில் சி .முத்து கிருஷ்ணன் இப்படத்தை தயாரித்துள்ளர். இப்படத்திற்கு ஏ.குமரன் மற்றும் எஸ் .ஆர் சந்தோஷ்குமார் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இசை இசைஞானி இளையராஜா , படத்தொகுப்பு ஏ.எல்.ரமேஷ் கலை ஆர் விஜயகுமார் பாடல்கள் பழனிபாரதி நடனம் காதல்கந்தாஸ் தயாரிப்பு நிர்வாகம் எஸ்.பி.சொக்கலிங்கம் மக்கள் தொடர்பு ரியாஸ் கே அகமது இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக 40 நாட்கள் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் மற்றும் கேமரூன் ஹைலேண்ட் ல் நடந்து முடிந்துள்ளது .மேலும் படத்தின் டப்பிங் பணிகள் நேற்று பூஜையுடன் சென்னையில் உள்ளபிரசாத் லேப் ஸ்டுடியோவில் துவங்கியது....