Monday, November 9
Shadow

Shooting Spot News & Gallerys

Rupali Suri, Manushi Chhillar and Malaika Arora Rule the Fashion Game: 3 Style Icons Who Continue to Turn Heads

Rupali Suri, Manushi Chhillar and Malaika Arora Rule the Fashion Game: 3 Style Icons Who Continue to Turn Heads

Shooting Spot News & Gallerys
Rupali Suri, Manushi Chhillar and Malaika Arora Rule the Fashion Game: 3 Style Icons Who Continue to Turn Heads Fashion is no longer just about what you wear—it is about how effortlessly you own the look. From glamorous red-carpet appearances to statement street style, Rupali Suri, Manushi Chhillar and Malaika Arora continue to make an impact with their distinct fashion sensibilities. While each has a style identity of her own, their ability to make every appearance look effortlessly striking puts them firmly on the fashion radar. 1. Rupali Suri — The Emerging Style Force Rupali Suri is steadily making her presence felt with a fashion approach that blends elegance, glamour and contemporary styling. Whether it is an event appearance or a carefully curated look, Rupali knows how to ...
ஒரு நாற்காலி… ஒரு தண்டனை… வெடித்த வாக்குவாதம் – பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு!

ஒரு நாற்காலி… ஒரு தண்டனை… வெடித்த வாக்குவாதம் – பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு!

Shooting Spot News & Gallerys
ஒரு நாற்காலி... ஒரு தண்டனை... வெடித்த வாக்குவாதம் – பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு! பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் ஒரு சாதாரண நாற்காலி விவகாரம், எதிர்பாராத அளவுக்கு பரபரப்பாக மாறியுள்ளது. வீட்டில் இருந்த நாற்காலி ஒன்றை இடம் மாற்றியதற்காக வினோத் பாபுவுக்கு முனியம்மால் வித்தியாசமான தண்டனையை கொடுக்கிறார். வீட்டைச் சுற்றி முழங்காலிட்டு ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்பதுதான் அந்த தண்டனை. முனியம்மால் கொடுத்த இந்த தண்டனையைப் பார்த்த முகேஷ், அதை வேடிக்கையாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. “இதெல்லாம் எனக்கு ஃபன்னியா தெரியல” என்று அவர் முனியம்மாலிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு முனியம்மாலும் அமைதியாக பதிலளிக்காமல், “உங்களுக்கு ஃபன்னியா இல்லன்னா கிளம்புங்க” என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் உருவாகி, பிக் பாஸ் வீடு பரபரப்பானது. ஒரு நாற்காலியை இடம் மாற்றிய விவகாரம் தொடங்க...
காதல்னு நினைச்சா… அடுத்த நொடியே ஆக்ஷன்! ‘அன்பில் அவன்’ டிரெய்லர் சொல்லும் கதை என்ன?

காதல்னு நினைச்சா… அடுத்த நொடியே ஆக்ஷன்! ‘அன்பில் அவன்’ டிரெய்லர் சொல்லும் கதை என்ன?

Shooting Spot News & Gallerys
காதல்னு நினைச்சா… அடுத்த நொடியே ஆக்ஷன்! ‘அன்பில் அவன்’ டிரெய்லர் சொல்லும் கதை என்ன? அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘அன்பில் அவன்’ திரைப்படம், தலைப்பையும் இதுவரை வெளியான பாடல்களையும் பார்த்தால் ஒரு அழகான காதல் கதையாகத்தான் தெரிகிறது. ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் டிரெய்லர் படத்தின் மீதான பார்வையையே மாற்றியிருக்கிறது. காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொள்ளும் ஜோடி, புதிதாக வாழ்க்கையை தொடங்க முயற்சிப்பது போன்ற காட்சிகளுடன் டிரெய்லர் ஆரம்பமாகிறது. காதலர்களுக்குள் இருக்கும் நெருக்கம், குடும்பத்தினரின் எதிர்ப்பு என ஆரம்பக்கட்ட காட்சிகள் முழுவதும் காதல் திரைப்படத்துக்கான மனநிலையையே உருவாக்குகின்றன. ஆனால், ஒரு கட்டத்தில் கதை திடீரென வேறு பாதைக்கு செல்கிறது. காதலர்கள் எதிர்பாராத ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்வதும், அதன் பிறகு அவர்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களும் டிரெ...
‘பாரிஸ் கஃபே’ – திரைவிமர்சனம் (Rank 3/5)

‘பாரிஸ் கஃபே’ – திரைவிமர்சனம் (Rank 3/5)

Shooting Spot News & Gallerys
‘பாரிஸ் கஃபே’ – காதலுக்கு அப்பால் பேசும் சமூகக் கதை! அரசு மருத்துவரான குரு சோமசுந்தரமும், கட்டிடக்கலை நிபுணரும் சமூக சேவகியுமான அனுமோலும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, அன்போடு வாழும் இந்த தம்பதி, ‘சிறந்த தம்பதி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், மருத்துவ கருத்தரங்கில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்குச் செல்கிறார் குரு சோமசுந்தரம். அங்குள்ள ஒரு காஃபேவில், சென்னையைச் சேர்ந்த இளம் காதல் ஜோடியின் மகிழ்ச்சியான புகைப்படம் ஒன்றை அவர் பார்க்கிறார். அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் அதிர்ச்சியடையும் அவர், அந்த ஜோடி குறித்து விசாரிக்கத் தொடங்குகிறார். விசாரணையில் அவர் தெரிந்துகொள்ளும் உண்மைகள் அவரை பதற்றமடையச் செய்கின்றன. அந்தப் பதற்றத்துடனேயே சென்னை திரும்பும் குரு சோமசுந்தரம், தனது மன...
‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ – நடுவராக களமிறங்கும் மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா வெற்றியாளர் செஃப் சாஷி செலியா!

‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ – நடுவராக களமிறங்கும் மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா வெற்றியாளர் செஃப் சாஷி செலியா!

Shooting Spot News & Gallerys
‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ – நடுவராக களமிறங்கும் மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா வெற்றியாளர் செஃப் சாஷி செலியா! சமையல் போட்டியில் பிரபலங்களுக்கு சவால் விடுக்க தயாராகும் சர்வதேச செஃப்! சென்னை: சமையலின் சுவையையும், பிரபலங்களின் திறமையையும் ஒரே மேடையில் இணைக்கும் ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சி விரைவில் ரசிகர்களை சந்திக்கவுள்ளது. Sony VIZHA மற்றும் Sony LIV இணைந்து வழங்கும் இந்நிகழ்ச்சியில், நடிகை சமந்தா ரூத் பிரபு தொகுப்பாளராக களமிறங்குகிறார். இந்நிலையில், சர்வதேச அளவில் பிரபலமான செஃப் சாஷி செலியா நிகழ்ச்சியின் நடுவராக இணைந்துள்ளார். ‘மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்று பட்டம் வென்ற செஃப் சாஷி செலியாவின் சமையல் பயணம், மற்றவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது. தனது தொழில் வாழ்க்கையை சிங்கப்பூர் காவல்துறையில் தொடங்கிய அவர், பின்னர் சமையல் துறையின் மீது கொண...
“Kariye Start? Spot the ‘ii’ in Your City”: Talwiinder Has the Miisfiits Decoding His Next Move     

“Kariye Start? Spot the ‘ii’ in Your City”: Talwiinder Has the Miisfiits Decoding His Next Move    

Shooting Spot News & Gallerys
“Kariye Start? Spot the ‘ii’ in Your City”: Talwiinder Has the Miisfiits Decoding His Next Move     After a long wait and growing anticipation among fans, Talwiinder may have just confirmed what his  Miisfiits have been waiting for but, in true Talwiinder fashion, he’s giving them something to decode along the way. The artist recently dropped a cryptic update on his Instagram community, Miisfiits, sharing a link to his website that leads fans to the pre-save page for his upcoming release, Paiinted Feeliings, alongside the message “There’s a surprise waiting for y’all”. While that may be the clearest indication yet that something is on its way, what followed has added another layer of mystery to the drop. Following the community update, Talwiinder shared an artwork with the capt...
டூரிஸ்ட் ஃபேமிலியின் வெற்றிப் பயணத்தில் மேலும் ஒரு மைல்கல் – SIIMA-வில் 6 விருதுகள்

டூரிஸ்ட் ஃபேமிலியின் வெற்றிப் பயணத்தில் மேலும் ஒரு மைல்கல் – SIIMA-வில் 6 விருதுகள்

Shooting Spot News & Gallerys
டூரிஸ்ட் ஃபேமிலியின் வெற்றிப் பயணத்தில் மேலும் ஒரு மைல்கல் – SIIMA-வில் 6 விருதுகள் ஒரு திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறுவது ஒரு வெற்றி என்றால், அதே படத்தில் பணியாற்றிய வெவ்வேறு கலைஞர்களின் உழைப்பும் தனித்தனியாக அங்கீகரிக்கப்படுவது இன்னொரு பெரிய வெற்றி. அந்த வகையில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவுக்கு தற்போது இரட்டிப்பு கொண்டாட்டம். சசிகுமார், சிம்ரன் நடிப்பில் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, தமிழகத்தில் அடைக்கலம் தேடி வரும் ஈழத் தமிழ் அகதிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவானது. தீவிரமான பின்னணியை கொண்டிருந்தாலும், அதை கனமான முறையில் சொல்லாமல் நகைச்சுவை, குடும்ப உறவுகள் மற்றும் மனிதநேயம் கலந்து ரசிகர்களை அணுகிய விதம் இப்படத்தின் முக்கிய அம்சமாக அமைந்தது. அந்த வரவேற்புக்கு தற்போது SIIMA விருதுகளும் கூடுதல் அங்கீகாரம் கொடுத்துள்ளன. 2026ஆம் ஆண்டுக்கான SIIM...
The Vvaan Trailer Out! The Intriguing Tale of Mystery, Folklore and Belief Wins Hearts of the Audience: This looks completely different from the usual Bollywood

The Vvaan Trailer Out! The Intriguing Tale of Mystery, Folklore and Belief Wins Hearts of the Audience: This looks completely different from the usual Bollywood

Shooting Spot News & Gallerys
The Vvaan Trailer Out! The Intriguing Tale of Mystery, Folklore and Belief Wins Hearts of the Audience: This looks completely different from the usual Bollywood The audience has officially entered the intriguing world of folklore, mystery and belief as the makers of The Vvaan released its gripping trailer today, September 16. Right from the first frame itself, Sidharth Malhotra and Tamannah transport viewers into a world beyond imagination, right into a sprawling realm rooted in mystery and folklore where ancient beliefs and the supernatural come face to face! Ever since the trailer was unveiled, the audience has been expressing absolute awe regarding a rare world that’s bringing its presence to the big screens in Bollywood, promising a riveting spectacle never seen before. A user wr...
பத்தா டீசர்: ஒரே விஜய் சேதுபதிக்குள் இத்தனை முகங்களா?

பத்தா டீசர்: ஒரே விஜய் சேதுபதிக்குள் இத்தனை முகங்களா?

Shooting Spot News & Gallerys
பத்தா டீசர்: ஒரே விஜய் சேதுபதிக்குள் இத்தனை முகங்களா? விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘பத்தா’ படத்தின் ‘World of Patha’ டீசர் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் அட்லி வழங்குகிறார். டீசர் தொடங்கும் விதமே சற்று வித்தியாசமாக இருக்கிறது. ஒரு சிறுவன் ஓடிக்கொண்டிருக்கும் காட்சியுடன் ஆரம்பிக்கும் டீசர், அடுத்தடுத்த காட்சிகளில் பல கேள்விகளை நம்மிடம் விட்டுச் செல்கிறது. குறிப்பாக, ஊரே ‘பத்தா’வைத் தேடுவது ஏன் என்ற கேள்விதான் டீசரின் முக்கிய சுவாரஸ்யமாக மாறுகிறது. ஆனால், அந்தத் தேடலுக்கான காரணம் என்ன என்பதை டீசர் வெளிப்படையாகச் சொல்லவில்லை. கதையின் முக்கிய விஷயங்களை மறைத்தபடியே கதாபாத்திரங்களையும், சூழலையும் மட்டும் காட்டியிருப்பதால், ‘பத்தா’ என்றால் யார், அவரைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற ஆர்வம் ...
இளையராஜா குரலில் டி.ஆர். இசை… பாக்யராஜ்–பூர்ணிமாவின் 35 ஆண்டுக்குப் பிறகான திரை இணைவு!

இளையராஜா குரலில் டி.ஆர். இசை… பாக்யராஜ்–பூர்ணிமாவின் 35 ஆண்டுக்குப் பிறகான திரை இணைவு!

Shooting Spot News & Gallerys
இளையராஜா குரலில் டி.ஆர். இசை… பாக்யராஜ்–பூர்ணிமாவின் 35 ஆண்டுக்குப் பிறகான திரை இணைவு தமிழ் சினிமாவில் சில கூட்டணிகள் நிகழ்வாக மட்டுமல்லாமல், ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் தருணங்களாகவும் மாறிவிடும். அந்த வரிசையில், இசைஞானி இளையராஜா முதன்முறையாக டி. ராஜேந்தர் இசையில் பாடியிருக்கும் ‘கன்னடத்து பைங்கிளி’ திரைப்படம் கவனம் ஈர்த்துள்ளது. ‘சிங்கம் புலி’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சாய் ரமணி எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை, எம்.பி.எம். எண்டர்டெயின்மெண்ட் சார்பில் இந்துமதி கோபி தயாரிக்க, ஆர். கோபி வழங்குகிறார். டி.ஆர். இசையில் இளையராஜா பாடல், இசை, நடிப்பு, இயக்கம் என பன்முக திறமையால் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய டி. ராஜேந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது இசையில், இளையராஜா முதல் முறையாக பாடியிருப்பது படத்தின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாக அம...