சோதனைகளை சாதனையாக்கும் மெர்சல் சென்னை வியாபாரத்தில் புதிய சாதனை
மெர்சல் படம் ஒரு பக்கம் பல இன்னல்களை சந்தித்தாலும் அதே வேளையில் பல சாதனைகள் செய்வதில் எந்த குறையும் இல்லை எப்பொழுதும் சாதனை செய்வதில் தளபதிக்கு ஈடு இணை யாரும் இல்லை என்று தான் சொல்லணும்.
ஒரு பக்கம் சமுகவலைத்தளங்கள் செய்யும் சாதனையால் தயாரிப்பாளர் மனசு நிறையுமா நிறையாது ஆனால் நம் தளபதி வசூலிலும் சாதிப்பார் அதை தான் தாயாரிப்பு நிறுவணம் நம்பி உள்ளது.
தேணான்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கி முடித்திருக்கும் படம் மெர்சல்.இப்படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
விஜய் என்கிற நடிகருக்கு இருக்கும் வியாபாரம் – வசூல் இவைகளை மனதில் வைத்து இப்படத்திற்கு செலவு செய்யப்பட்டு உள்ளது.
தீபாவளி வெளியீடாக வர உள்ள மெர்சல் படத்துக்கு போட்டியாக சில படங்கள் வருவதை தடுக்கும் முயற்சியில் தயாரிப்பு தரப்பு ஈடுபட்டு உள்ளது.
செலவுக்கு ஏற்ப மெர்சல் படத்தை வியா...









