Sunday, April 26
Shadow

Top Highlights

மெர்சல் விவகாரம்  கமல்ஹாசனின் உள் குத்து திணறும் ரசிகர்கள்

மெர்சல் விவகாரம் கமல்ஹாசனின் உள் குத்து திணறும் ரசிகர்கள்

Latest News, Top Highlights
உலகமே இன்று விஜய்யின் மெர்சல் படத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் ஏன் அஜித் ரசிகர்களும் விஜய் படத்துக்கு முதல் முறையாக அதரவு தெரிவித்து வருகின்றனர் காரணம் பா ஜா கா கட்சியை சேர்ந்த ஒரு சிலரால் காரணம் அவர்கள் வைக்கும் கோரிக்கையை செய்தால் தமிழ் சினிமாவை அடகு வைப்பதுக்கு சமம் அப்புறம் எது செய்தாலும் இவர்கள் எதாவது ஒரு பிரச்சனையை கிளப்புவார்கள் அதோடு சினிமா ரசிகர்கள் மதம் ஜாதி அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். ஆனால் சமீபமாக சினிமாவுக்குள் அரசியல் கொண்டுவருகிறார்கள் இதனால் இன்று நாடே கொதித்து வருகிறது அதோடு படத்துக்கு மிக பெரிய விளம்பரம் கிடைத்துள்ளது. இன்று மெர்சல் படத்துக்கு அதரவாக அரசியல்வாதிகள் மட்டும் இல்லாமல் வாடா இந்தயாவில் உள்ள ஊடகங்களும் விஜய்க்கு அதரவாக பேசிவருகிறது அதோடு எல்லா கட்சி தலைவர்களும் அதரவு கரம் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக ராகுல்காந்தி, ப.சிதம்பரம் வைகோ,மு. க ஸ்டா...
தளபதிக்கு ஆதரவாக களத்தில் குதித்த தல ரசிகர்கள் – ஆச்சரியத்தில் கோலிவுட்.!

தளபதிக்கு ஆதரவாக களத்தில் குதித்த தல ரசிகர்கள் – ஆச்சரியத்தில் கோலிவுட்.!

Latest News, Top Highlights
மெர்சல் படம் பல பிரச்சனைகள் நடுவே வளியாகி தற்போது மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுதான் இருக்கிறது இருந்தும் படத்துக்கு பல பிரச்சனைகள் இந்த ஆளும் மத்திய மற்றும் மாநில அரசால் இதனால் தற்போது விஜய் ரசிகர்கள் மிகவும் கொதித்து போய் உள்ளனர் இவர்களுக்கு எப்பவும் எதிரியாக இருக்கும் அஜித் ரசிகர்கள் அதரவு கரம் நீட்டியுள்ளனர். தல தளபதி ரசிகர்கள் என்றாலே எப்போது எலியும் பூனையும் போல தான் ஒருவரை ஒருவர் எப்போதும் மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டே இருப்பார்கள். இந்நிலையில் தற்போது விஜயின் மெர்சல் படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது, இந்த படத்தில் விஜய் ஜி.எஸ்.டி பிரச்சனை தொடர்பாக தளபதி குரல் கொடுத்து இருந்தார். இதனை ஆளும் மத்திய அரசு எதிர்த்து மட்டுமல்லாமல் அந்த காட்சிகளை நீக்க வேண்டுமெனவும் கூறி வருகிறது. இதற்கு தளபதி ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்...
விஜய்யின்  மெர்சலில் அட்லியின் சொதப்பல்ஸ் நெட்டிசன்ஸ் நக்கல்ஸ்

விஜய்யின் மெர்சலில் அட்லியின் சொதப்பல்ஸ் நெட்டிசன்ஸ் நக்கல்ஸ்

Top Highlights
விஜய் கோடிகளில் சம்பளம் பெற்று ஐந்து ருபாய் டாக்டர் ஆக நடித்திருக்கும் மெர்சல் படத்தில் மருத்துவர்களை குறை கூற தெரிந்திருக்கும் அட்லி அவர்களுக்கு   படம் முழுக்க தூவி இருக்கும் மருத்துவ அபத்தங்கள் டூ மச் - விமான நிலையத்தில் விஜய்யால் காப்பாற்றப்படும் பெண்ணிடம் கூறுவார்கள்-தலை சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர் என்று ஆனால் அவருடைய டிகிரி MBBS MD ! சூர்யா-பெரிய டாக்டர், டீன் -Ulnar artery காண்பித்து Radial  artery அறுத்து விடுவேன் என்று மிரட்டும் போது சிரிப்புதான் வருகிறது. சூர்யா வின் குவாலிஃபிகேஷன்  MBBS MD FRCS ! tracheostomy எல்லாம் கிரெடிட் கார்டு வைத்து cut  செய்யும் அளவுக்கு easy  இல்லை சாரே! சூர்யாவின் போஸ்ட் டீன் என்று இருக்கும்-வில்லேஜில் எது டீன் போஸ்ட்? முதல் குழந்தை டெலிவரி ஆகி விஜய் தூக்கி காட்டுகிறார்-தொப்புள் கொடி இல்லாமல்! caesarian அறுவை செய்யப்படுவது முதுகில...
விஜய்யின் பொதுவான ஒரு சென்டிமென்ட் மற்றும் மெர்சல் ரிலீஸ் தடங்கல் உண்மை காரணம்

விஜய்யின் பொதுவான ஒரு சென்டிமென்ட் மற்றும் மெர்சல் ரிலீஸ் தடங்கல் உண்மை காரணம்

Top Highlights
ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒரு செண்டிமெண்ட் இருக்கு அதுபோல விஜய்க்கும் இருக்கு ஆனால் விஜய்க்கு அது நெகடிவ் செண்டிமெண்ட் என்று தான் சொல்லணும். ஒரு நடிகருக்கு தடங்கல் ஏற்பட்டால் அது மிக பெரிய வெற்றி என்று சொல்லுவார்கள் ஆனால் அது நம்ம தளபதிக்கு கொஞ்சம் வித்தியாசம் என்று தான் சொல்லணும். தளபதிக்கு எந்த படங்கள் எல்லாம் ரிலீஸ் பிரச்சனை ஏற்படுகிறதோ அப்போது எல்லாம் அந்த படம் கொஞ்சம் தோல்வியை தரும் அப்படியான படங்கள் என்றால் அது வேலாயுதம் அடுத்து தலைவா அடுத்து புலி அடுத்து பைரவா இந்த படங்கள் வெற்றி என்று சொல்லலாம் ஆனால் இந்த வெற்றி பெரிய வெற்றி என்று சொல்ல முடியாது என்று தான் சொல்லணும் அதுபோல தான் மெர்சல் படத்துக்கும் சொல்லணும் இந்த படத்துக்கு பல தடங்கள் வந்துள்ளது இதனால் இந்த வெற்றியை பொருத்து இருந்து தான் பார்க்கணும் அதேபோல இந்த ஏன் இந்த அளவுக்கு தடங்கல் என்று பார்த்தால் படத்தின் கிளைமாக்ஸ் க...
சமூக பிரச்சினைப் பற்றி பேசும் ‘மெர்சல்’! – சென்சாரில் கசிந்த தகவல்!

சமூக பிரச்சினைப் பற்றி பேசும் ‘மெர்சல்’! – சென்சாரில் கசிந்த தகவல்!

Top Highlights
அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்திற்கு எதிராக பிரச்சினைகள் பல உருவானாலும், அதற்கு ஏற்றவாறு படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே போகிறது. படம் வெளியாக இன்னும் 3 மூன்றே நாட்கள் இருக்கும் நிலையில், படத்தின் கதை குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பதிவு ஒன்று வெளியாகியது. இந்த நிலையில், மெர்சல் படத்தின் முக்கிய கதை கரு பற்றிய தகவல் சென்சார் குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இது இந்திய சென்சார் குழு வெளியிடவில்லை. இங்கிலாந்து அரசு சென்சார் குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள ‘மெர்சல்’ படத்தை வெளிநாட்டுக்கு அனுப்பும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு தணிக்கைப் பணிகளில் இங்கிலாந்து தணிக்கை குழுவினர் சமீபத்தில் படத்தை பார்த்துள்ளார்கள். எப்போதுமே ஒரு படத்தின் ...
விஜய்க்கும் விஜய் ரசிகர்களுக்காக தன் படபிடிப்பை நிறுத்திய விஷால் ஏன் தெரியுமா ?

விஜய்க்கும் விஜய் ரசிகர்களுக்காக தன் படபிடிப்பை நிறுத்திய விஷால் ஏன் தெரியுமா ?

Top Highlights
தற்போது விஷால் நடித்து கொண்டு இருக்கும் படம் சண்டைகோழி 2 தனது சொந்த தயாரிப்பில் இந்த படத்துக்காக பல கோடி செலவில் செட் போட்டு படபிடிப்பு நடத்தி ஒண்டு இருகிறார்கள் ஆனால் தயாரிப்பு சங்க தலைவர் என்பதால் தீபாவளிக்கு விஜயின் மெர்சல் படம் ரிலீஸ்யில் எந்த பிரச்னையும் வர கூடாது என்று தன படபிடிப்பை நிறுத்திவிட்டார். காரணம்? பொங்கலுக்கு பைரவா படத்தை தொடர்ந்து தற்போது இளைய தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக போகும் பிரம்மாண்ட படம் மெர்சல். விஜய் ரசிகர்கள் இந்த படத்தின் மேல் அதிக எதிர்ப்பார்ப்பு வைத்துள்ளனர். அதற்கு ஏற்றார் போல் படக்குழுவும் படத்தின் டீஸர் மூலம் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகத்தை கொடுத்துள்ளனர். அதேசமயம் அரசுடன் வரி பிரச்சனை காரணமாக சினிமா பாதிப்பு அடைந்து வருகிறது. இதனால் கடந்த வாரம் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. மெர்சல் படம் வருவதற்குள் பிரச்சனை முடிந்துவிட வேண்டும் என்று ரசி...
‘இப்படை வெல்லும்’ இசை வெளியீட்டு விழாவில் நடனம் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்திய மஞ்சிமா மோகன்

‘இப்படை வெல்லும்’ இசை வெளியீட்டு விழாவில் நடனம் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்திய மஞ்சிமா மோகன்

Top Highlights
உதயநிதி திழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் அதுக்கு முக்கிய காரணம் அவரின் கதை தேடல் என்று சொல்லாலம் தனக்கு என்ன வரும் என்று புரிந்து கொண்டு அதுக்கு தேவையான கதைகளை மட்டு தேர்வு செய்வதில் அவருக்கு நிகர் அவரே என்று சொல்லனும் அப்படி ஒரு தேடல் தான் விரைவில் வர இருக்கும் படம் 'இப்படை வெல்லும்' இதில் இவருக்கு ஜோடியாக நடிப்பவர். சிம்பு நடிப்பில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இப்படத்தை அடுத்து இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘இப்படை வெல்லும்’. உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை கவுரவ் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் உதயநிதி, மஞ்சிமா மோகன், இயக்குனர் கவுரவ், இசையமைப்பாளர் இமான் உள்ளிட்ட படக்குழுவினரும், இயக்குனர்கள்...
‘Aval’ is a special horror film in Indian Cinema” – Atul Kulkarni

‘Aval’ is a special horror film in Indian Cinema” – Atul Kulkarni

Top Highlights
‘Aval’ produced by Viacom18 Motion Pictures along with Siddharth’s ‘Etaki Entertainment’. Andrea who is on a purple patch after her stupendous performance in ‘Taramani’ is paired opposite Siddarth. ‘Aval ‘ is directed by Milind Rau a former associate of Mani Ratnam . Atul Kulkarni has played an very important character .The screen play of ‘Aval’ is done by Siddharth himself along with Milind Rau. Actor Siddharth said, “ Myself and Milind Rau worked together as assistant directors to Mani Ratnam sir. We are friends for 17 years. ‘Aval’ story is based on a true incident. We wanted to scare the audience with a hardcore horror flick and ‘Aval’ is exactly that. Milind Rau will be highly spoken about after this movie releases. Andrea is one actress who can talk good Tamil and she has...
விஜய்யிடம் ரசிகர்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன தெரியுமா ?

விஜய்யிடம் ரசிகர்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன தெரியுமா ?

Top Highlights
தமிழ் சினிமாவில் உலக அளவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட ஒரு நடிகர் என்றால் அது விஜய் என்று சொல்லலாம். விஜய் தான் மூச்சு என்று வாழும் ரசிகர்கள் இவருக்கு உண்டு என்று தான் சொல்லணும் ஏன் முதலில் இவருக்கு தான் இவர் ரசிகர்கள் கோவில் கூட கட்டினார்கள் தளபதி விஜய் என்றாலே ரசிகர்கள் மத்தியில் தனி உற்சாகம், இன்னும் இவரது படங்கள் ரிலீஸ் என்றால் சொல்லவே தேவையில்லை ரசிகர்களுக்கு ஒரே ஆரவாரமும் அளவில்லாத கொண்டாட்டமும் தான். இத்தகைய ரசிகர்கள் கூட்டத்தை உடைய தளபதி விஜயிடம் பிடித்தது எது என்று எங்களது இணையதளத்தில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது. அந்த கருத்து கணிப்பில் நடனம், டைலாக், நடிப்பு மற்றும் அவரது உதவும் மனப்பான்மை போன்றவை இடம் பெற்றிருந்தன. இதில் 46% பேர் உதவும் மனப்பான்மையை தேர்வு செய்துள்ளனர். அடுத்ததாக 31% பேர் அவரது நடனத்தை தேர்வு செய்துள்ளனர், மேலும் 15% பேர் நடிப்பாற்றலையும் 8% பேர...
மெர்சல் தீபாவளி ரிலீஸ்  தயாரிப்பாளர் விவரம் பற்றி தயாரிப்பாளர் சொன்னது என்ன தெரியுமா ?

மெர்சல் தீபாவளி ரிலீஸ் தயாரிப்பாளர் விவரம் பற்றி தயாரிப்பாளர் சொன்னது என்ன தெரியுமா ?

Top Highlights
மெர்சல்க்கு தொடர்ந்து சோதனைகள் வந்து கொண்டே தான் இருக்கு இருந்தும் இந்த படம் தொடர்ந்து சாதனைகள் புரிந்து கொண்டே இருக்கிறது இந்த படம் தீபாவளி ரிலீஸ் உறுதி என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துகொண்டே தான் இருந்தோம் இருந்து விஜய்க்கு பிடிக்காத ஒரு சிலர் இந்த படம் வெளியாகிறது என்று சொல்லி வந்தனர் இருந்தும் மெர்சல் படம் தீபாவளிக்கு மெர்சலாக ரெலீஸ் என்பதை தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பாக அதன் உரிமையாளர் முரளி நேற்று அதை திட்ட வட்டமாக தன் ட்விட்டர் பகுதியில் அறிவித்தார். அதோடு இன்று டைட்டில் பிரச்சனையும் தளபதிக்கு சாதனையாக வரும் என்றும் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர் இதனால் இன்றோடு மெர்சல்க்கு இருந்த பிரச்ச்னைகள் முடிந்து தீபாவளிக்கு சும்மா கெத்தா தெறிக்க மெர்சல் பண்ணபோவது உறுதி ரசிகர்கள் நீங்கள் படத்தை எப்படி வரவேற்க போகிறீர்கள் என்பது தான் கேள்வி குறி அதேபோல டீசர் சாதனைகள் ...