Sunday, April 26
Shadow

Top Highlights

ரஜினிக்கு கிடைக்காத அந்தஸ்த்து விஜய்க்கு கிடைத்துள்ளது அது என்ன தெரியுமா ?

ரஜினிக்கு கிடைக்காத அந்தஸ்த்து விஜய்க்கு கிடைத்துள்ளது அது என்ன தெரியுமா ?

Top Highlights
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வருகிறது. அப்படத்தின் இரண்டாவது பாடலான நீதானே.. முழுப்பாடல் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளமான ட்விட்டரில் விஜய் ரசிகர்களுக்காக மெர்சல் Emoji வந்துள்ளது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கு முன் தமிழ் சினிமாவில் கபாலி படத்திற்கு எமோஜி வெளியிட முயற்சி செய்து கிடைக்காமல் போனதாக கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாவில் ஒரு திரைப்படத்திற்கு எமோஜி கிடைத்திருப்பது இதுதான் முதல் முறை. இந்நிலையில் வரும் 20ம் தேதி மிகப்பிரம்மாண்டமாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள இசை வெளியீட்டு விழாவை தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரம்யாவுடன் நடிகரும், விஜயின் நண்பருமான சஞ்சீவும் தொகுத்து வழங்க இருப்பதாக ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. VIEW COM...
தனியார் தொலைக்காட்சிக்கு ஆப்பு வைத்த மெர்சல் பட குழு

தனியார் தொலைக்காட்சிக்கு ஆப்பு வைத்த மெர்சல் பட குழு

Top Highlights
வெற்றி கூட்டணியாம் விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் உருவாகிவரும் படம் மெர்சல் இந்த படத்துக்கு மெர்சல் என்று எப்ப டைட்டில் வைத்தார்களோ அம்று முதல் உலக சினிமா ரசிகர்களை மெர்சல் பண்ணி கொண்டே இருக்கிறது என்று தான் சொல்லணும் அதே போல மெர்சல் போஸ்டர் மெர்சல் டீசர் இப்படி எல்லாமே ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களை மெர்சல் பண்ணுது. இந்த படம் அறிவிப்பிலே மிக பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணியது பின் டீசர் வந்தவுடன் மேலும் அதை அதிகரித்தடுள்ளது என்று தான் சொல்லணும். இதனால் இந்த படத்தின் வியாபாரம் அதை விட அதிகமான அதாவது இதுவரை இல்லாத வியாபாரம் என்று தான் சொல்லணும் விஜய் படங்களிலே அதிக விலை கொடுத்து தொலைக்காட்சி உரிமத்தை வாங்கியது ஜி.தமிழ் தொலைக்காட்சி இந்த படத்தை 35 கோடி விலை கொடுத்து இந்த பட உரிமையை வாங்கியுள்ளது ஜி தமிழ் ஆனால் பட உரிமை மட்டும் தான் ஜி. தமிழுக்கு மற்ற எல்லா உரிமமும் சன் தொலைக்காட்சிக்கு என்...
அஜித்தின் விவேகம் படத்தின்  ட்ரைலர் – விமர்சனம்

அஜித்தின் விவேகம் படத்தின் ட்ரைலர் – விமர்சனம்

Top Highlights
அஜித் என்றால் அது சாதனை என்று ஒரு அர்த்தம் இருக்கு என்பது தற்போது அனைவருக்கும் தெரிந்து இருக்கும் அதை விட அஜித் என்றால் வேறு ஒரு அர்த்தமும் இருக்கு அதாவது உழைப்பு புதுமை வித்தியாசம் இவை அனைத்தும் அஜித் என்ற மூன்று எழுத்துக்கு உண்டு என்பதையும் விவேகம் ட்ரைலர் நிருபித்துள்ளது . தமிழ் சினிமாவில் ஹாலிவுட் என்று நாம் பேசுவதோடு நிறுத்தியுள்ளோம் ஆனால் அதை இயக்குனர் சிவாவும் அஜித்தும் நிருபித்துள்ளனர் என்று தான் சொல்லணும் அடேங்கப்பா என்ன மாதிரியான ஒரு மேகிங் ஆங்கில படங்கள் தோற்கும் அளவுக்கு ஒரு வித்தியாசம் இயக்குனர் சிவாவை அஜித் நம்பியதுக்கு கை மேல் பலன் கொடுத்துள்ளார். அதை விட அஜித்தை கிண்டல் செய்தவர்கள் இனியாரும் அவரின் நிழல் பக்கம் கூட போகமுடியாது என்பதை தன் ரசிகர்களுக்காக நிருபித்துள்ளார் . அஜித் தன் ரசிகர்களுக்கு இதுவரை என்ன செய்தார் என்பது பதில் தான் இந்த விவேகம் படம் மற்றும் ட்ரைலர் ...
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடை? அதிர்ச்சி செய்தி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடை? அதிர்ச்சி செய்தி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Top Highlights
இன்று மக்களிடம் எந்த பிரச்னைகளை பற்றியும் கவலைபடாமல் இறுகிரார்கள் என்று சொன்னால் மிகையாகது என்று சொல்லலாம் காரணம் பிக் பாஸ் தான் இவர்களின் வாழ்கை என்று அளவுக்கு மக்கள் இந்த நிகழ்ச்சியில் மூழ்கியுள்ளனர் என்றும் சொல்லலாம் அந்த அளவுக்கு மக்களை கவர்ந்துள்ளது. ஜல்லிக்கட்டு போராட்ட மாணவர்கள் கூட பிக் பாஸ் என்று தான் உள்ளனர் அதாவது இளைஞர்களும் இந்த நிகழ்ச்சிக்கு அடிமையாக உள்ளனர் இன்றைய நெடுவாசல் விவசாயிகள் தமிழ் நாட்டில் நடக்கும் கோர ஆட்சி இதை பற்றி கவலை இல்லாமல் மறக்க செய்த நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் என்று தான் சொல்லணும். அதே சமயத்தில் ஒரு சிலர் இந்த நிகழ்ச்சியை தீவிரமாக எதிர்த்து வரகின்றனர் ஒரு சிலர் இது கலாசாரா சீர்கேடு என்றும் ஒரு சில குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் என்றும் எதிர்கின்றனர் பேசி மட்டும் வருகின்றனர் ஏன் ஒரு சில அமைப்புகள் விஜய் தொலைக்காட்சி முன் ஆர்ப்பாட்டம் கூட செய்து...
மலையாள சினிமாவை மிரல வைத்த விஜய் கேரளாவில் புதிய சாதனை

மலையாள சினிமாவை மிரல வைத்த விஜய் கேரளாவில் புதிய சாதனை

Top Highlights
வெற்றிக்கு சொந்த காரன் என்றால் அது விஜய் என்பதே வெற்றி தானே அந்த வகையில் தொடர் வெற்றிநாயகன் விஜய் தெறிக்கவிடும் இயக்குனர் அட்லி கூட்டணி இணைந்து மிரட்ட போகும் படம் என்றால் அது மெர்சல் ஏற்கனவே இந்த கூட்டணி தெறிக்கவிட்டது அதுவும் சும்மா இல்லை கிட்டத்தட்ட 150 கோடி வசூல் கொடுத்த கூட்டனி மீண்டும் மெர்சல் படம் மூலம் இணைந்தது நாம் அறிந்த விஷயம் இந்த கூட்டணி இந்த முறையும் மிக பெரிய அளவில் மெர்சல் பண்ணபோரங்க என்பதுக்கு ஆதராமாக இப்ப ஒரு சாம்பிள் கொடுத்து இருக்காங்க அது என்ன தெரியுமா இந்திய திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு கேரளா உரிமம் விலைக்கு வியாபாரம் ஆகியிருக்கு இதுவரை எந்த படமும் இந்த அளவுக்கு மிக பெரிய தொகை கொடுத்து வாங்கியதி இல்லை எவ்வளவு தெரியுமா 7.5 கோடிக்கு முதல் முறையாக வியாபாரம் அதுவும் MG முறையில் இந்த சாதனை இதுவரை யாரும் செய்தது இல்லை...
விவேகம் படத்தில் காட்சிக்கு  காட்சி மிரட்டும் அஜித்   சொன்னது யார் தெரியுமா?

விவேகம் படத்தில் காட்சிக்கு காட்சி மிரட்டும் அஜித் சொன்னது யார் தெரியுமா?

Top Highlights
⁠⁠⁠⁠⁠ஒரு திரைப்படத்தை ஆக்கவும் அழிக்கவும் கூடிய சக்தி வாய்ந்தது அதன் படத்தொகுப்பு. திறமையாக , நேர்த்தியாக படத்தொகுப்பு செய்யப்பட்ட எந்த ஒரு படமும் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றி கண்டுள்ளது. பெரிய பட்ஜெட் ஆக்ஷன் படமான 'விவேகம்' போன்ற ஒரு பிரம்மாண்ட படத்தில் படத்தொகுப்பு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. தனது புதுமையான விறுவிறுப்பான 'கட்' களால் தமிழ் சினிமாவின் முக்கிய படத்தொகுப்பாளர்களில் ஒருவரான ரூபன், அஜித் குமார், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் மற்றும் அக்ஷரா ஹாசன் நடித்து, சிவா இயக்கத்தில் , சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் , வெற்றியின் ஒளிப்பதிவில் உருவாகி , ஆகஸ்ட் 24 ஆம் தேதி உலகம் முழுவது பிரம்மாண்டமாய் ரிலீஸாகவுள்ள 'விவேகம்' படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார். இது குறித்து படத்தொகுப்பாளர் ரூபன் பேசுகையில், '''விவேகம்',படம் முழுவது கைதட்டி கொண்டாடக்கூடிய, ஒரு ...
பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து கமலை நக்கல் செய்யும் காயத்திரி

பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து கமலை நக்கல் செய்யும் காயத்திரி

Top Highlights
பிக் பாஸ் இன்று எல்லோர் வீட்டின் சொந்தகாரர் என்று தான் சொல்லணும் காரணம் இன்று பிக பாஸ் நிகழ்ச்சி மக்களை அந்த அளவுக்கு கவர்துள்ளது என்று தான் சொல்லணும் குடும்ப பெண்கள் முதல் அலுவலகம் செல்லும் இளைஞர்கள் முதல் எல்லோரும் இந்த புராணம் தான் முதலில் பாடுகிறார்கள் அந்த அளவுக்கு ஒரு புகழை வாங்கியுள்ளது இந்த நிகழ்ச்சி என்று தான் சொல்லணும். நேற்று முன் தினம் ஓவியா பிரச்சனையை பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரையும் விசாரித்தபோது காயத்திரி செய்த தப்பை கமல் சுட்டி காட்டினார் அதில் அவர் பேசிய கேட்ட வார்த்தையை குறிப்பிட்டு அறிவுரை சொன்னார் அதை தவறாக புரிந்து கொண்டு தொடர்ந்து கமலை பற்றி பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களிடம் கமல் பற்றி அவதூறாக பேசி வருகிறார். இத்தனைக்கும் சினேகன் உங்கள் நல்லதுக்கு தானே சொன்னார் உங்க அப்பா அறிவுரை சொன்னது போல எடுத்துகொள்ளுங்கள் என்று சொல்லியும் அவர் கமலை குறை கூறிகொண்டே இருக்...
ஆரவ்வை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்:  ஓவியா

ஆரவ்வை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்: ஓவியா

Top Highlights
பிரபலங்களை வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் வீட்டுக்குள் அடைத்து வைத்து ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தனியார் டெலிவிஷனில் நடிகர் கமல்ஹாசன் நடத்தி வருகிறார். நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராம், வையாபுரி, சக்தி, பரணி, கஞ்சா கருப்பு, ஸ்ரீ, ஆரவ், கவிஞர் சினேகன், நடிகைகள் நமீதா, ஓவியா, அனுயா, காயத்ரி ரகுராம், ரைசா, ஆர்த்தி மற்றும் ஜூலி ஆகியோர் இதில் பங்கேற்று வந்தனர். இந்த நிகழ்ச்சியில் இருந்து அனுயா, நமீதா, பரணி, கஞ்சா கருப்பு ஆகியோர் வெளியேற்றப்பட்டு புதிதாக நடிகை பிந்து மாதவி சேர்க்கப்பட்டுள்ளார். ஓவியா தினமும் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டமாக இருந்தார். ஒரு கட்டத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஓவியாவுக்கு எதிராக மாறினார்கள். அப்போது தனக்கு ஆறுதலாக இருந்த நடிகர் ஆரவ் மீது ஓவியாவுக்கு காதல் மலர்ந்தது. ஆரவ் நாகர்கோவிலை சேர்ந்தவர். தற்போது திருச்சியில் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார்...
பிக் பாஸ் ஆரவ்  ஓவியா காதலை பற்றி மனம் திறந்த ஆர்த்தி

பிக் பாஸ் ஆரவ் ஓவியா காதலை பற்றி மனம் திறந்த ஆர்த்தி

Top Highlights
நேற்று ஓவியாவை மிகவும் மோசமாக நடத்தினார் ஆரவ் என்று தான் சொல்லணும் காராணம் இருவரின் காதல் பிரச்சனைகள் தான் ஓவியாவை காதலிப்பதாக கூறி ஏமாற்றியதால் பாவம் ஓவியா நேற்று ஒரு மன நோயாளி போல வே இருந்தார் என்று தான் சொல்லணும். இதை பற்றி அவர்களுடன் இருந்த ஆர்த்தி தன ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் அதுவும் மிக மோசமாக ஆரவ் பற்றி வாங்க படிக்கலாம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு அடுத்ததாக அனைவரும் விரும்பியது ஆரவ்வை தான், ஆனால் தற்போது அவரும் மற்றவர்களை போல ஓவியாவை வெறுக்க ஆரம்பித்து விட்டார். இதனால் ஆரவ்வை பலரும் வெறுக்க தொடங்கி விட்டனர், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ஆர்த்தி அவரது ட்விட்டரில்புதுசுக்காக பழையதை வெறுக்கும் ஆமபல ஜூலி என கூறியுள்ளார். மேலும் இந்த சனிக்கிழமை ஆராவின் லீலைகள் குறும்படம் வெளிவரும் எனவும் கூறியுள்ளார்....
பிக் பாஸ் வீட்டில் காதலர்கள் போல இருந்த ஓவியா ஆரவ் மோதல்

பிக் பாஸ் வீட்டில் காதலர்கள் போல இருந்த ஓவியா ஆரவ் மோதல்

Top Highlights
பிக் பாஸ் வீட்டில் இன்று பல கலவரங்கள் காத்து இருக்கிறது என்று தான் சொல்லணும் குறிப்பாக இந்தவார எலிமனஷோன் மிகவும் பரப்பாக இருக்கும் போல தோன்றுகிறது அதுவும் புது வரவு பிந்து மாதவி வந்தவுடன் பல அதிரடிகள் நடிக்கிறது என்று தான் சொல்லணுன் இன்று பிக் பாஸ் வீட்டில் பல சண்டை சச்சரவுகள் இருக்கிறது குறிப்பாக ஓவியா பிந்து மாதவி ரசிகர்கள் சண்டை வெளியில் என்றால் சென்ற முதல் நாளே காயத்திரி பிந்து மாதவி சண்டை அறங்கேறுகிறது என்று தான் சொல்லணும் அதே போல நேற்று வரை நகமும் சதையுமாக இருந்த ஆரவ் ஓவியா மோதல் இன்று முத்த அரங்கேற்றம் இருவரும் வெளியில் வரும் பொது நிஜ தம்பதிகளாக வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்ப வேறு மாதிரி போகுது இருவருக்குள் கருத்து வேறுபாடுகள் உருவாகிறது இன்று பிக் பாஸ் நாமினசன் யார் என்று ஒவ்வொருவரையாக கேட்கும் போது எல்லோரும் அதிர்ச்சியடையும் வகையில் ஆரவ் ஓவியாவை நாமினசன் செய்கிறார் ஏன் என்ற...