Sunday, April 26
Shadow

Top Highlights

விஜய் சேதுபதி -கோகுல் கூட்டணியில் பிரம்மாண்டாக உருவாகும் ‘ஜுங்கா’

விஜய் சேதுபதி -கோகுல் கூட்டணியில் பிரம்மாண்டாக உருவாகும் ‘ஜுங்கா’

Top Highlights
‘மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா ’ வசூலில் மட்டும் வெற்றிப் பெறாமல், ஏராளமான இளம் ரசிகர்களை திரையரங்கத்திற்கு அழைத்து வந்து, நசியும் நிலையில் இருந்த இந்த தொழிலையே மீட்டெடுத்தது.’ என்று திரையுலகத்தை சேர்ந்தவர்கள் விஜய் சேதுபதிக்கு தினமும் போனிலும் நேரிலும் வாழ்த்து சொல்லியபடியே இருக்கிறார்கள். இருப்பினும் வழக்கம் போல் விஜய் சேதுபதி தன்னுடைய கலைப்பயணத்தை அதேயளவிலான ஆர்வத்துடன் தொடர்கிறார். விரைவில் வெளியாகவிருக்கும் ‘மேற்கு தொடர்ச்சி மலை ’ என்ற படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக ஒரு படத்தை தயாரிக்கிறார் விஜய் சேதுபதி. அதனை , ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தை இயக்கிய கோகுல் இயக்குகிறார். இதனையறிந்ததும் இயக்குநர் கோகுலைத் தொடர்பு கொண்டு படத்தைப் பற்றி கேட்ட போது,‘ இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவிற்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்று...
தீபாவளிக்கு மெர்சல் செய்ய போகும் மிக பெரிய சாதனை என்ன தெரியுமா?

தீபாவளிக்கு மெர்சல் செய்ய போகும் மிக பெரிய சாதனை என்ன தெரியுமா?

Top Highlights
அட்லி விஜய் கூட்டணியில் மிக பிரமாண்டமாக உருவாகும் படம் மெர்சல் இந்த படத்தி பற்றி புதுசு புதுசா தகவல்கள் தினமும் வெளியாகிகொண்டே இருக்கிறது என்று தான் சொல்லணும் இதனால் ரசிகர்களிடம் இந்த படம் மிக பெரிய எதிபார்ப்பை உண்டுபநியுள்ளது என்று சொன்னால் மிகையாகது சமீபத்தில் இந்த படத்தின் இசைவெளியீடு மிக பிரமாண்டமாக வெளியானது இது ரசிகர்களை மேலும் பரவசம் அடைந்தனர் அதை தொடர்ந்து இந்த படத்தின் தீம் மியூசிக் விரைவில் வெளியிட உள்ளனர் என்றும் பட நிறுவனம் அறிவித்துள்ளது அதோடு விரைவில் படத்தின் டீசர் வெளியிடும் உள்ளது இதெல்லாம் விட ரசிகர்களை மிகவும் மெர்சலான விஷயம் என்ன வென்றால் இந்த படம் வரும் தீபாவளிக்கு சுமார் 800 திரையரங்குகளில் வெளியிட திட்ட மிட்டுள்ளனர் தயாரிப்பு நிறுவனம் தமிழ் நாட்டில் இருப்பது மொத்தமே 11௦௦ திரையரங்குகளில் அதில் 800 திரையரங்குகள் மெர்சல் மட்டுமே வெளியாக உள்ளது என்பது தான் மிக சி...
மெர்சல் டிசர் வெளியாகும் தேதி உறுதியானது

மெர்சல் டிசர் வெளியாகும் தேதி உறுதியானது

Top Highlights
விஜய் அட்லி கூட்டணியில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் என்றால் அது மெர்சல் இந்த படம் ஆரம்ப முதல் நாளில் இருந்து பல சாதனைகளை புரிந்து வருகிறது தென் இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக ட்விட்டர் பகுதியில் எம்மொஜி கொடுத்தா முதல் படம் என்றால் அது மெர்சல் தான் இதையே நம்ம விஜய் ரசிகர்கள் மிக மெர்சலாக கொண்டாடி வருகின்றனர் அதோடு படத்தின் பாடல்கள் மேலும் ஒரு மெர்சல் பண்ணிவிட்டது அடுத்து அடுத்து விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் நேற்று முதல் பாடல் வரிகள் கொண்ட வீடியோ வெளியாகி இணையதளங்களை மெர்சல் பண்ண விஜய் ரசிகர்களுக்கு அடுத்த மெர்சல் சந்தோசம் என்னவென்றால் மெர்சல் டீசர் வேல்யாகும் தேதி உறுதியானது அரும் 3.9.2017 தேதி மெர்சல் டீசர் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிட்டார்கள் விசர் ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட் ரெடி...
சரித்திரப் படத்தில் மீண்டும் அஜித்துடன் இணையும் சிவா

சரித்திரப் படத்தில் மீண்டும் அஜித்துடன் இணையும் சிவா

Top Highlights
விவேகம் தமிழில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது அதே போல உலகெங்கும் படம் மிக பெரிய வசூலில் சாதனை புரிந்துள்ளது இதுவரை நூறு கோடி கிளபில் இல்லாமல் இருந்த அஜித் முதல் முறையாக இணைந்துள்ளார். மீண்டும் சிவா மற்றும் அஜித் கூட்டணிக்கு முற்று புள்ளி என்று பல ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டனர் ஏன் நாமும் வெளியிட்டோம் ஆனால் அதற்கு முற்று புள்ளி வைத்துள்ளனர் அஜித் மற்றும் சிவா இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது இதை விட மிக பிரமாண்டமாய் இணைகிறார்களாம் ‘வீரம்', 'வேதாளம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் இணைந்து 'விவேகம்' படத்தை உருவாக்கினார் இயக்குனர் சிவா. இப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் அஜித்துடன் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அனிருத் ...
ஒரே நாளில் இணையதளத்தை  கலக்கிய விஜய் மற்றும்  சிவகார்த்திகேயன்

ஒரே நாளில் இணையதளத்தை கலக்கிய விஜய் மற்றும் சிவகார்த்திகேயன்

Top Highlights
சமீப காலமாக இணைய தளத்தில் டீசர், டிரைலர், பாடல்களை வெளியிடுவது வழக்கமாகி வருகிறது. அப்படி வெளியிடப்படும் வீடியோக்களை பகிர்ந்து அதை டிரெண்டாக்கி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதன்படி இன்று விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மெர்சல்’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘நீதானே...’ மற்றும் ‘மெர்சல் அரசன்...’ ஆகிய பாடல்களின் வரிகள் அடங்கிய வீடியோவை இன்று வெளியிட்டார்கள். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று அதிகமாக பகிர்ந்து டிரெண்டாகி உள்ளது. அதுபோல், சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வேலைக்காரன்’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘கருத்தவனெல்லாம் கலீஜாம்...’ என்ற பாடலின் வரிகள் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். இதுவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒரே நாளில் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களின் பாடல்கள் வெளியாகி இருப்பது, ரசிகர்களை மிகவும் உற்சாகத்தி...
மெர்சல் பெயரை இனி பயன் படுத்தகூடாது காரணம் என்ன தெரியுமா ?

மெர்சல் பெயரை இனி பயன் படுத்தகூடாது காரணம் என்ன தெரியுமா ?

Top Highlights
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு ஆகியோர் நடித்த 'மெர்சல்' படம் தீபாவளி ரிலீஸுக்காகத் தயாராகி வருகிறது. இந்நிலையில், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்ட நிலையில், அடுத்த வாரம் இந்தப் படத்தின் டீஸர் மற்றும் ஒரு தீம் சாங் ஆகியவற்றை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. படத்தின் வியாபாரத்திற்காக பயங்கரமாகச் செலவு செய்து வருகிறது தேனாண்டாள் நிறுவனம். இந்நிலையில், இன்னொரு புது முயற்சியையும் செய்துள்ளது 'மெர்சல்' குழு. 'மெர்சல்' என்ற வார்த்தை அதிகம் பிரபலமாகியுள்ள நிலையில், தேனாண்டாள் நிறுவனம் 'மெர்சல்' பெயருக்கு ட்ரேட்மார்க் அங்கீகாரம் வாங்கியுள்ளது. தென்னிந்தியாவில் ஒரு திரைப்படத்தின் பெயருக்கு இப்படி ட்ரேட்மார்க் பெறப்படுவது இதுவே முதல் முறை. மெர்சல் பொதுவாகப் பயன...
மோசமான விமர்சனம் அதையும் மீறி நூறு கோடி கிளப்பில் இணைந்த விவேகம்

மோசமான விமர்சனம் அதையும் மீறி நூறு கோடி கிளப்பில் இணைந்த விவேகம்

Top Highlights
அஜித் என்ற ஒரு தனி ஒருவன் பல போராட்டங்களுக்கு பிறகு தனக்கு என்ற ஒரு வெற்றி பாதை பிடித்தவர் யார் உதவியும் இல்லாமல் போராடி சினிமாவில் ஒரு முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்தவர். தனக்கென ஒரு ஸ்டைல் அந்த ஸ்டைல் அதில் பிடிவாதமாக இருந்தும் வெற்றி பெற்றவர் ரசிகர் மன்றம் இல்லை கட்சி இல்லை கொடி இல்லை என் உழைப்பு என் வாழ்கை அதை நான் தான் பார்த்து கொள்ளவேண்டும் என் ரசிகன் வாழ்கையை நான் கெடுக்க விரும்பவில்லை என்ற நல் எண்ணம் கொண்டவர். இவரின் நடிப்பில் சமீபத்தில் athavathu கடந்த 24ம்தேதி வெளியான விவேகம் மிகவும் மோசமான விமர்சனங்களை சந்தித்தது மிகவும் மோசமாக வர்ணித்தனர் இனி அஜித இல்லை காலி என்றெல்லாம் சொன்னார்கள் ஆனால் அஜித் அவரின் வசனம் போல தான் அதேபோல அவரின் எண்ணம் போல மீண்டும் ரசிகர்கள் அவரை கைவிடமால் தூக்கிப்பிடித்துள்ளனர் முதல் முறையாக அஜித் விவேகம் படம் மூலம் நூறு கோடி கிளப்பில் இணைந்தார் உ...
என் நெஞ்சில் இருக்கும் அதை நினைத்தால் தான் எனக்கு பயம் நயன்தாரா பீதி?

என் நெஞ்சில் இருக்கும் அதை நினைத்தால் தான் எனக்கு பயம் நயன்தாரா பீதி?

Top Highlights
குடும்ப குத்துவிளக்காக களம் கண்டு கவர்ச்சியில் காட்டாற்று வெள்ளமாய் சீறி பாய்ந்து பல நெஞ்சங்களை இதயத்தில் தாங்கி இருக்கும் இடம் தெரியாமல் தொலைந்த தேவதை இன்று லேடி சூப்பர் ஸ்டார். இன்று கோலிவுட் மார்க்கெட்டில் அவ்வளவு மவுசு அம்மணிக்கு ஆனால் அம்மணி மனிசிலோ தானே ஹிரோ என்று நினைப்புடன் அதற்கு தகுந்தாற்போல் உள்ள கதையிலே நடித்து வருகிறார். அவ்வாறு உருவாகி உள்ள படமே அறம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் லேனி சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி கேட்கும் பொழுதுஎன் நெஞ்சில் இருக்கும் ஒரு பயமே அது தான் அந்த பட்டத்தை நினைத்தாலே பயமாக உள்ளது என கூறியுள்ளார்....
விஜய்யின் மெர்சல் படத்தின் மிக பெரிய சாதனை  வேறு யாரும் கனவில்கூட முடியாது !

விஜய்யின் மெர்சல் படத்தின் மிக பெரிய சாதனை வேறு யாரும் கனவில்கூட முடியாது !

Top Highlights
இன்று விஜய் ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்து என்று தான் சொல்லணும் காரணம் இன்று மெர்சல் படத்தின் இசை வெளியீடு அதோடு இந்த இசை வெளியீடு விழா என ரசிகர்களுக்கு முக்கியத்துவம் வேண்டும் என்று மிக பெரிய திடலில் பண்ணவேண்டும் என்று தயாரிப்பளருக்கு விஜய் சொல்லி அதன் படி விஜய் ரசிகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் என்று ரசிகர்களுக்காக அதிகமான டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மெர்சல் சாதனை ஒரு பக்கம் வளர்ந்து கொண்டே போய்கொண்டு இருக்கிறது. விஜய் தற்போது நடித்து வரும் மெர்சல் படத்தின் மீது எல்லையில்லா எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள், படத்தின் டீஸர், சாங்ஸ், என அனைத்துமே ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த படத்தில் தமிழரின் பண்பாடு, கலாசாரம் ஆகியவைகளை பற்றி கூறி தமிழர்களை பெருமைப்படுத்த உள்ளனர். இந்நிலையில் தற்போது ட்விட்டரில் மெர்சல் படத்திற்கென தனி எமோஜி உருவாக்கப்பட்டுள்ளது...
விவேகம் படத்தை பார்த்து உலக சினிமா வியக்கும் – விவேக் ஓபராய்

விவேகம் படத்தை பார்த்து உலக சினிமா வியக்கும் – விவேக் ஓபராய்

Top Highlights
இந்திய சினிமாவில் இளம் பெண்களின் கனவு கண்ணன், காதலனாக வலம் வந்தவர் தான் விவேக் ஓபராய். தமிழ் மக்களின் மீது அளவு கடந்த அன்பையும், மரியாதையையும் வைத்திருப்பவர். சுனாமியால் தமிழகம் நிலை குலைந்திருந்த போது தமிழ் மக்களுக்கு அவர் நீட்டிய ஆதரவு கரம் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. தமிழ் சினிமாவில் நல்ல ஒரு அறிமுகத்துக்காக காத்திருந்த நேரத்தில் அவரின் ஃபேவரைட் ஹீரோ அஜித் படத்தில் நடிக்க அழைப்பு. விவேகம் படத்துக்கு நடிக்க கேட்ட மாத்திரத்திலேயே ஓகே சொல்லி, அஜித்துடன் நடித்தும் முடித்து விட்டார். ஆகஸ்டு 24ஆம் தேதி வெளியாக இருக்கும் விவேகம் படத்தை பற்றியும், தன் அபிமான அஜித்துடன் நடித்த அனுபவத்தை பற்றியும் பகிர்ந்து கொள்கிறார். என்னுடைய நேரத்தை குடும்பம், குழந்தைகள், பிஸினஸ், தொண்டு நிறுவனங்களுக்கு செலவு செய்பவன். படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். இயக்குனர் சிவா என்னை சந்தித்து கதை சொன்னபோது 1...