Sunday, November 8
Shadow

Top Highlights

மணிரத்னத்தின் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தால் உருவான அமுதா!

மணிரத்னத்தின் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தால் உருவான அமுதா!

Latest News, Top Highlights
சதர்ன் ஃப்லிம் ஃபேக்டரி” சார்பாக “சஃபீக்” தயாரிப்பில் பி.எஸ்.அர்ஜுன் இயக்கியிருக்கும் திரைப்படம் “அமுதா”. திடுக்கிட வைக்கும் பல திருப்பங்கள் கொண்ட “மியூக்கல்-திரில்லர்” படமான இதில் முதன்மை கதாபாத்திரமாக ஸ்ரேயா ஸ்ரீ நடிக்கிறார். இவருடன் அனீஸ் ஷா, லெவின் சைமன் ஜோசப், ஆஷ்னா சுதிர் மற்றும் அசிஸி ஜிப்சன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜேஸ் பனங்கட் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அருண் கோபன் இசையமைத்திருக்கிறார். “அமுதா” திரைப்படத்திற்கான கதையை 2016 -ஆம் ஆண்டு எழுத ஆரம்பித்திருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.அர்ஜுன். “அமுதா” படத்திற்கான கதையை எழுதத் தொடங்கும் போது ஆரம்பத்தையும், முடிவையும் மட்டுமே எழுதி இருக்கிறார். பிறகுதான் படத்திற்கான மொத்த கதையையும் எழுதி இருக்கிறார். இப்படம் குறித்து இயக்குநர் கூறுகையில், “இயக்குநர் மணிரத்னம் அவர்களின் ‘கன்னத்தில் முத்தம...
விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அஜித்

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அஜித்

Latest News, Top Highlights
சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்திற்கு அஜீத் நேற்று சென்றுள்ளார். அஜீத் வரும் விஷயம் அறிந்து மாணவர்கள் உள்பட பலர் அவரை காண காத்திருந்தனர். அஜீத்தை பார்க்க மணிக்கணக்கில் காத்திருந்திருக்கின்றனர். அஜீத்தை பார்த்த மாணவர்கள் உற்சாகமாகி அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள். 10 HOME விருதுகள் கிசு கிசு கார்னர் ஹீரோ ஹீரோயின் ஹாலிவுட் சந்திப்போமா திரைத் துளி திரைவிமர்சனம் சூட்டிங் ஸ்பாட் ஸ்பெஷல்ஸ் தொலைக்காட்சி திரைப்படங்கள் PHOTOS VIDEOS Notifications Clear All முன்னாள் முதல்வர் வீட்டு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்? விளையாட்டு வீரர் கணவரை அடித்து நொறுக்கி முகத்தில் கீறிய நடிகை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கிறாரா இந்த நடிகை? ஸ்ரீதேவி வாய்விட்டு கேட்ட ஆசை நிறைவேறாமல...
சிவகார்திகேயனுடன் சேரும் முன்னனி நடிகை யார் தெரியுமா

சிவகார்திகேயனுடன் சேரும் முன்னனி நடிகை யார் தெரியுமா

Latest News, Top Highlights
வளர்ந்து வரும் முன்னனி நடிகர்களில் முதல் இடதில் இருப்பவர் நடிகர் சிவகார்திகேயன் என்று சொன்னால் மிகையாகது காரணம் அவரின் ரசிகர் பட்டாளம் தான் அதுக்கு எடுத்துகாட்டு என்று சொல்லனும் பொன்ராம் இயக்கத்தில் 'சீமராஜா' படத்தை முடித்த பிறகு, 'இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஸ்ட்ரைக் முடிந்ததும் ஷூட்டிங் வேலைகள் துவங்க இருக்கின்றன. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ரகுல் பிரீத் சிங் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொன்ராம் இயக்கும் 'சீமராஜா' படத்தை முடித்த பிறகு, 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிகுமார் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்திற்க...
மது போதையில் நிர்வாணமாக திரிந்த பிரபல நடிகை

மது போதையில் நிர்வாணமாக திரிந்த பிரபல நடிகை

Latest News, Top Highlights
ஆபாச நடிகையாக அறிமுகமாகி, தற்பொழுது ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் சன்னிலியோன். இவர் சமீபத்தில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். குறித்த பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் உங்களுக்கு நடந்த மோசமான அனுபவம் என்ன என தொகுப்பாளர் வினவியிருந்தார். அதற்கு அவர் சில வருடங்களுக்கு முன்னாள் தானும், தோழிகளும் இரவு வேளையில் கடற்கரைப் பகுதியில் மது அருந்தியதாகவும், அப்போது தான் நிர்வாணமாக குளித்துவிட்டு போதை மயக்கத்தில் வீதிக்கு சென்று விட்டதாகாவும் இதை அவதானித்த தோழிகள் ஓடி வந்து என்னை உடனடியாக அழைத்துச் சென்றனர். இதுதான் என் வாழ்க்கையில் மறக்க முடியாத மோசமான தருணம் என தெரிவித்திருந்தார். சன்னிலியோன் தமிழில் வடகறி என்னும் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டதுடன், தற்போது தமிழ் உட்பட மூன்று மொழிகளில் உருவாகும் சரித்திரப் படத்தில் நடித்து வருகிற...
அட்லீயால் மெர்சல் நஷ்டமா? பிரபல தயாரிப்பாளரால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

அட்லீயால் மெர்சல் நஷ்டமா? பிரபல தயாரிப்பாளரால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் டாப் நடிகரான தளபதி விஜய் அட்லீயுடன் மீண்டும் கூட்டணி அமைத்து மெகா ஹிட்டான படம் மெர்சல். இந்த படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தது.இருந்தும் இந்த படம் கிட்டத்தட்ட 200 கோடி வசூல் என்று பேசபட்டது ஆனால் திடிர் ஒர் அதிர்ச்சி தகவல் இந்த படம் வணிக ரீதியாக தோல்வி என்று ஒரு தயாரிப்பாளர் கூரறியுள்ளார் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இந்த படம் விஜயாள் லாபத்தை பெற்றது அக்ட்லீயால் நஷ்டத்தையே அடைந்தது என பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான டி.சிவா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதாவது அட்லீ படத்தின் பட்ஜெட் ரூ 90 கோடி என கூறி பின்னர் ரூ 130 கோடி வரை இழுத்து வந்து விட்டதாகவும் சொன்ன தேதியில் படத்தை முடித்து கொடுக்காமல் இழுத்து அடித்ததாகவும் கூறியுள்ளார். இதற்கான ஆதாரம் தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளது. இனி யாரும் அட்லீக்கு படம் கொடுக்க கூடாது ...
உலகநாயகன் கமல்ஹாசன் கட்சியில் இணைந்த புதுவை மக்கள்.!

உலகநாயகன் கமல்ஹாசன் கட்சியில் இணைந்த புதுவை மக்கள்.!

Latest News, Top Highlights
உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்து தீவிர அரசியியலில் இறங்கியுள்ளார். மக்களிடமும் இவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது. இந்நிலையில் இன்று புதுச்சேரியில் பல்வேறு கட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் பிரதீப் குமார் அவர்களின் தலைமையில் பூவை ஜெகதீஷ்குமார் அவர்களின் ஏற்பாட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளனர். கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு பல்வேறு கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து வருகின்றனர். மேலும் இவர்கள் சமூக பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது....
ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! – தமிழருவி மணியன் பரபர பேச்சு

ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! – தமிழருவி மணியன் பரபர பேச்சு

Latest News, Top Highlights
ரஜினிகாந்தை இனி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம். தமிழக முதல்வர் என்று அழைத்துப் பழகுங்கள் என்று பேசினார் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன். வேலூர் ஒன்றியம் கேவி குப்பம் நகரில் பொதுமக்கள் பூங்கா, மகாத்மா காந்தி சிலை மற்றும் பேருந்து நிறுத்தம் திறப்பு விழா சனிக்கிழமை நடந்தது. ரஜினி மக்கள் மன்ற வேலூர் மாவட்ட நிர்வாகி கேவி பாஸ்கர் இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார். பூங்காவை ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா கெய்க்வாட் காலையில் திறந்துவைத்தார். மாலையில் காந்தி சிலை மற்றும் பேருந்து நிறுத்தத்தை காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் திறந்து வைத்தார். பின்னர் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். தமிழருவி மணியன் பேச்சு: ரஜினிகாந்தின் ரசிகர்கள் சேர்ந்து மகாத்மா காந்தியின் சிலையை புனரமைப்பார்கள் என்...
அப்பா டி.ஆரை கிண்டல் பண்ணியவர்கலுக்கு பதில் கொடுத்த சிம்பு

அப்பா டி.ஆரை கிண்டல் பண்ணியவர்கலுக்கு பதில் கொடுத்த சிம்பு

Latest News, Top Highlights
சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் நடிகர் சிம்பு. அதுபோல் அவரது தந்தையான டி.ராஜேந்தரும் பல மீம்ஸ்களுக்கு பெயர் பெற்றவர். இவரது பேட்டி வந்த பிறகு இவர் பேசிய வசனங்களை வைத்து கலாய்த்து பதிவு செய்து வருகிறார்கள். மேலும் வாயில் இசை வாசிப்பது, தலைமுடி ஆட்டுவது போன்ற விஷயங்களால் அவர் நிறைய கலாய்க்கப்பட்டுள்ளார். இந்த நேரத்தில் பிரபல தொலைக்காட்சியில் சிறப்பு விருந்தினராக டி.ராஜேந்தர் கலந்துக் கொண்டுள்ளார். அப்போது அந்த நிகழ்ச்சியில் வீடியோ மூலம் பேசிய சிம்பு, என் அப்பா மிகவும் சிறந்தவர். அவரிடம் நிறைய திறமைகள் உள்ளது. ஆனால், நிறைய பேர் அவரை வைத்து மீம்ஸ் உருவாக்கி கலாய்க்கிறார்கள். வாயில் இசை வாசிக்கிறார் என்று கலாய்க்கிறார்கள். உங்களால் அது முடியுமா, தலைமுடி ஆட்டுகிறார் என்கிறார்கள் இந்த வயசிலும் அவர் ஆட்டுகிறார் உனக்கு இந்த 20 வயசிலேயே முடி இல்லை. எந்த பெண்ணை பார்த்தாலும் உனக்கு ஏதாவது தோன்...
விஜய் மற்றும் அவரின் படத்தை குறை கூறிய பிரபல தயாரிப்பாளர்

விஜய் மற்றும் அவரின் படத்தை குறை கூறிய பிரபல தயாரிப்பாளர்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னன் விஜய் தான். இவர் படம் எப்போது வரும் என ஒட்டு மொத்த திரையரங்குகளும் காத்திருக்கும். காரணம்  அப்போது தான் கேண்டின் முதல் பார்கிங் வரை வசூல் மழை கொட்டும் ஏனெனில், அவரை வைத்து படம் எடுத்தாலே ஹிட் தான் என்ற நிலை உருவாகிவிட்டது, இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் ராஜன் ஒரு சில தகவல்களை கூறியுள்ளார். இதில் குறிப்பாக மெர்சல் படம் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என்று குறிப்பிட்டு இருந்தார், அதிலும் அட்லீயால் தான் அந்த படம் நஷ்டம் என்றும் தெரிவித்தார். மேலும், விஜய் படத்தை எல்லாம் 70 நாட்களில் முடித்துவிட வேண்டும், இன்னும் வேண்டுமென்றால் 90 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அட்லீ 150 நாட்கள் எடுத்துக்கொண்டு பல காட்சிகள் எடுத்து அதையெல்லாம் படத்தில் வைக்காமல் இருந்துவிட்டார். விஜய் படத்தில் என்ன குவாலிட்டி இருக்கின்றது, அவர் ஒரே மாதிரி தானே எடுத்து(நடி...
The Hindu ‘World of Women 2018’ awards presentei

The Hindu ‘World of Women 2018’ awards presentei

Latest News, Top Highlights
The Hindu ‘World of Women 2018’ awards that were given away on Friday celebrated talent, excellence and the accomplishments of women across various fields. The awardees were recognised not only for their contribution to their respective fields but also to society at large. Nirmala Lakshman, director, The Hindu Group, welcomed the audience and the chief guest Kiran Bedi, Lieutenant Governor of Puducherry, gave away the awards to 11 achievers. Mrs. Y.G. Parthasarathy, founder and dean, P. S. B. B. Group of Institutions, was awarded The Hindu Torchbearer award — recognising excellence in education. The 92-year-old came to receive the award with her grand daughter-in-law, who spoke on her behalf. “I began my career as a journalist with The Hindu. I was the first woman journalist back...