Sunday, November 8
Shadow

Top Highlights

நோட்டாவுக்கு மாறிய விஜய் தேவரகொண்டா

நோட்டாவுக்கு மாறிய விஜய் தேவரகொண்டா

Latest News, Top Highlights
‘அரிமா நம்பி’ ‘இருமுகன்’ படங்களை இயக்கிய ஆனந்த்சங்கர் அடுத்ததாக காதல் கலந்த ஆக்‌ஷன் படத்தை இயக்கவிருக்கிறார். அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் நடித்த மெஹ்ரீன் பிர்சாடா நடிக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. பூஜையில் நாயகன் விஜய் தேவரகொண்டா, மெஹ்ரீன் பிர்சாடா, இயக்குனர் ஆனந்த் சங்கர், தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் சத்யராஜ், நாசர் முக்கிய கதபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர். இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்கு ‘ந...
சூப்பர் ஸ்டார் பட்டத்தை உதறிய ரஜினி!

சூப்பர் ஸ்டார் பட்டத்தை உதறிய ரஜினி!

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் சூப்பர் ப்ட்டத்துக்கு இன்று பலத்த போட்டி நடக்குது ஒரு பக்கம் விஜய் ஒரு பக்கம் அஜித் இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் இப்படி மும்முனை போட்டி நடக்கும் நேரத்தில் ரியல் சுப்பர்ஸ்டார் பட்டத்தை துறந்த ரஜினிகாந்த் தமிழக அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள ரஜினி, தானாக முன்வந்து சூப்பர் ஸ்டார் பட்டத்தை துறந்துள்ளார். அவருடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்ற பெயரை, இப்போது வெறும் ரஜினிகாந்த் என்று மாற்றியுள்ளார், தனது ட்விட்டர் பக்கத்தில் @rajinikanth என்று மாற்றப்பட்டதன் மூலம் அவர் தானும் சாமானிய மனிதன் என்பதை மக்களிடம் காட்டியுள்ளார்....
மாணவர்கள் அரசியல் விழிப்புணர்வு கொள்ள வேண்டும் – கமல்ஹாசன்

மாணவர்கள் அரசியல் விழிப்புணர்வு கொள்ள வேண்டும் – கமல்ஹாசன்

Latest News, Top Highlights
சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியில் இன்ஸ்டிங்க்ட்ஸ் 2018 (Instincts 2018) என்னும் கலை நிகழ்ச்சி மார்ச் 8,9,10 ஆகிய மூன்று நாட்களுக்கு நடக்கிறது. அதன் முதல் நாள் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது. விழாவில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, "மனிதனுக்கு பல பரிமாணங்கள் உண்டு, அதில் முக்கியமானது கலை. உங்களை போல கல்லூரி வாழ்க்கை அமையும் வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாதை, என் பாதை அமைய எனக்கு உறுதுணையாக இருந்த என் பெற்றோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அப்துல் கலாம் மாணவர்களை நோக்கி கேட கேள்வியை நானும் கேட்கிறேன். அரசியல் சார்பு, விழிப்புணர்வு நீங்கள் கொண்டிருக்க வேண்டும். அரசியலை நீங்கள் கண்காணிக்க வேண்டும். அது தான் உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கும...
அமலாபால் நடிக்கும்  “அதோ அந்த பறவை போல” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை  வெளியிட்ட பிரபல நடிகை

அமலாபால் நடிக்கும் “அதோ அந்த பறவை போல” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட பிரபல நடிகை

Latest News, Top Highlights
இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஃபீனிக்ஸ் பறவையாய் எழுந்து பறக்கும் அமலாபாலின் "அதோ அந்த பறவை போல" படத்தின் முதல் பார்வை போஸ்டரை அமலா பாலின் தோழியான நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டு மகளிர் தினத்தை மேலும் சிறப்பாக்கி இருக்கிறார். தன் ட்விட்டர் பக்கத்தில் இதை வெளியிட்ட காஜல் அகர்வால், அமலாபாலை *பேரழகுப் பெண் டார்லிங் அமலா பால்* என்று குறிப்பிட்டு தன் நட்பையும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார்....
ரஜினிகாந்த் கட்சியில் பிரபல நடிகருக்கு இடம்

ரஜினிகாந்த் கட்சியில் பிரபல நடிகருக்கு இடம்

Latest News, Top Highlights
கருணாஸ் சினிமாவில் மட்டுமில்லாமல் அரசியலிலும் தனது முத்திரையை பதித்து வருகிறார். இவருக்கு எம்.எல்./ஏ பதவி கிடைக்க காரணமாக சசிக்கலா என்பதால் இப்போது வரைக்கும் அவருக்கு விசுவாசமாக இருந்து வருகிறார். அவரை எதிர்த்து தொகுதியில் பல்வேறு போராட்டம் நட்த்தியபோதெல்லாம் மனம் மாராமல் உறுதியாக இருந்து தினகரனை ஆதரித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினி கட்சியில் கருணாஸ்க்கு முக்கிய இடம் கிடைக்கப்போவதாக பேச்சு எழுதிருக்கிறது. கருணாஸ் மீது ரஜினிக்கு எப்போதுமே தனி பாசம் உண்டு 12..12.12 ரஜினியின் பிறந்த நாள் அன்று ரஜினி ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த ராயப்பேட்டை ஒய்.எம்.சி மைதானத்தில் ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேச ஏற்பாடு செய்திருந்தனர். அந்த மேடையில் முதலில் கருணாஸை பேச வைத்து ரசித்துப்பார்த்தார் ரஜினி. அதோடு கருணாஸ் பேசும்போது, முத்துராமலிங்க தேவரையே பார்த்தேன் என்று கூறி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி...
H.ராஜாவின் பெரியார் சிலை உடைப்பு கருத்திற்கு ரஜினிகாந்த் பதிலடி

H.ராஜாவின் பெரியார் சிலை உடைப்பு கருத்திற்கு ரஜினிகாந்த் பதிலடி

Latest News, Top Highlights
நாட்டில் என்ன பிரச்சனை நடந்தாலும் எல்லோரின் பார்வையும் முதலில் ரஜினிகாந்த் மீது தான் இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் அரசியல் பிரமுகர் H.ராஜா பெரியார் சிலையை உடைப்போம் என்று கூறினார். இதற்கு பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க ரஜினிகாந்த் ஏன் இன்னும் பேசவில்லை என்று கூறி வந்தனர். இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் இதற்கு ‘ பெரியார் சிலையை உடைத்தது காட்டுமிராண்டித்தனமானது’ என்று பதிலடி கொடுத்துள்ளார்....
சசிகுமார்  – அஞ்சலி நடிக்கும்  நாடோடிகள் –  2 படத்தில் இடம்பெறும்  பிரமாண்டமான பாடல் காட்சி

சசிகுமார் – அஞ்சலி நடிக்கும் நாடோடிகள் – 2 படத்தில் இடம்பெறும் பிரமாண்டமான பாடல் காட்சி

Latest News, Top Highlights
2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது . இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் "நாடோடிகள் – 2 " உருவாகி வருகிறது. இதில் சசிகுமார் - அஞ்சலி காதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். மற்றும் பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார்.இசை - ஜஸ்டின் பிரபாகரன் ஒளிப்பதிவு - ஏகாம்பரம் எழுதி இயக்குகிறார் - சமுத்திரகனி இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வருகிற 9 ம் தேதி மதுரையில் துவங்கி ஒரே கட...
நாயகனாக அம்பிகா மகன் நாயகியாக லிவிங்ஸ்டன் மகள் நடிக்கும் “கலாசல்”

நாயகனாக அம்பிகா மகன் நாயகியாக லிவிங்ஸ்டன் மகள் நடிக்கும் “கலாசல்”

Latest News, Top Highlights
கலைத்தாய் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் P.C.பாலு தயாரிக்கும் படம் “ கலாசல் “ இந்த படத்தில் பிரபல நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா அறிமுகமாகிறார். மற்றும் ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன்பாப், அபிஷேக், பானுசந்தர், சாய்பிரியா ஆகியோர் நடிக்கிறார்கள் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் - அஸ்வின் மாதவன். இவர் இயக்குனர்கள் சுந்தர்.C, பத்ரி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 9ம் தேதி பழனியில் துவங்கி, கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது. படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது.. சினிமாவில் சாதனை புரிந்த பிரபல நடிகை அம்பிகாவின் மகன், இயக்குனர், நடிகர், கதாசிரியர் என்று பல அவதாரம் எடுத்த லிவிங்ஸ்டன் மகள் இருவரையும் வைத்து முதல் ...
விஜய் படத்தில் இவருக்கு இந்த கதாபாத்திரமா?

விஜய் படத்தில் இவருக்கு இந்த கதாபாத்திரமா?

Latest News, Top Highlights
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 62-வது படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் கதாநாயகியாக கீர்த்திசுரேஷ் நடித்து வருகிறார். வில்லன் வேடத்தில் பழ.கருப்பையா, ராதாரவி நடிக்கிறார்கள். இவர்களுடன் யோகிபாபு, தம்பிராமையா, ரோபோ சங்கர் ஆகியோரும் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில், சரத்குமார் மகள் வரலட்சுமியும் இந்த படத்தில் இணைந்துள்ளார். வரலட்சுமியின் பிறந்தநாளன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இது அவருக்கு மறக்க முடியாத பிறந்த நாள் பரிசு என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் அவருக்கு முக்கியத்துவமான வேடம் என்று கூறப்படுகிறது. முக்கிய திருப்புமுனை ஏற்படுத்தும் வில்லத்தனம் கலந்த பாத்திரமாக இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்....
படமாக உருவாகும் பிரபல கவர்ச்சி நடிகை சகீலாவின் வாழ்க்கை

படமாக உருவாகும் பிரபல கவர்ச்சி நடிகை சகீலாவின் வாழ்க்கை

Latest News, Top Highlights
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு கவர்ச்சி பட நாயகியாக நடித்த 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சகீலா. மலையாளப் படங்களில் பெரிதும் பேசப்பட்ட இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 110-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவரது வாழ்க்கை படமாக உருவாக இருக்கிறது. தெலுங்கு, கன்னடம் இந்தி மொழிகளில் படங்களை இயக்கிய இந்திரஜித் லங்கேஷ் என்பவர் இந்த படத்தை இயக்கவிருக்கிறார். சகீலா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. 16 வயதில் சினிமாவில் நுழைந்த சகீலாவின் சினிமா வாழ்க்கையை மையப்படுத்தியே இந்த படம் உருவாக இருக்கிறது....