Sunday, November 8
Shadow

Top Highlights

முதல் படத்திலேயே டப்பிங் பேச ஆசைப்படும் விஜய் தேவரகொண்டா

முதல் படத்திலேயே டப்பிங் பேச ஆசைப்படும் விஜய் தேவரகொண்டா

Latest News, Top Highlights
ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா ’என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன், நடிகர் சத்யராஜ், படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர், ஒளிப்பதிவாளர் சாந்தா ரவி.கே. சந்திரன், இசையமைப்பாளர் சாம் சி.எஸ், கலை இயக்குநர் கிரண், எடிட்டர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா, ஸ்டைலீட் ஷ்ராவ்யா சர்மா என படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும், தயாரிப்பாளர் ஷிபு தமின்ஸ், முன்னணி இயக்குநர்கள் பா. இரஞ்சித், எஸ்எம்எஸ் ராஜேஷ், டீகே, ஷாந்தகுமார், விஜய் வரதராஜ், சந்தோஷ் பி. ஜெயக்குமார் ஆகியவர்...
ஓட்டு அரசியலில் எனக்கு நம்பிக்கையில்லை: பா.இரஞ்சித்

அப்துல் கலாமின் கல்லூரியில் டிராஃபிக் ராமசாமி

அப்துல் கலாமின் கல்லூரியில் டிராஃபிக் ராமசாமி

Latest News, Top Highlights
சென்னை குரோம்பேட்டையில் உள்ள MIT பொறியியல் கல்லூரியில் தான் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ஏரோஸ்பேஸ் இஞ்சினியரிங் படித்தார். அந்த கல்லூரியில் கடந்த சனிக்கிழமை சுமார் மூவாயிரம் பொறியியல் மாணவர்கள் மத்தியில் ‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டைட்டில் டிசைன் அறிமுக விழா நடந்தது. அதில் மாணவர்கள் ஹரிஷ், மற்றும் ரேஷ்மா டைட்டிலை வெளியிட்டு மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். அப்துல் கலாம் படித்த எங்கள் கல்லூரியில் டிராஃபிக் ராமசாமி பட டைட்டிலை வெளியிட்டதை மிகுந்த பெருமையாக கருதுவதாக மாணவர்கள் தெரிவித்தனர். படம் பற்றி திரு.எஸ்.ஏ சந்திரசேகரன் அவர்கள் கூறும்போது, ‘யாரையும் எதிர்பார்க்காமல் எளியவர்களுக்கு ஆதரவாகவும் அதிகார வர்க்கத்துக்கு எதிராகவும் ஒன் மேன் ஆர்மியாக ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் போராளியின் படத்தை நாட்டு மக்களுக்கு சரியாகக் கொண்டு சேர்க்க தான் ...
கேரள அரசு விருது பெறும் கேணி பட இயக்குநர்

கேரள அரசு விருது பெறும் கேணி பட இயக்குநர்

Latest News, Top Highlights
தமிழக - கேரள எல்லையில் நடக்கிற தண்ணீருக்கான பிரச்சினையை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான திரைப்படம் "கேணி". பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா, நாசர், ஜாய் மேத்யூ, பார்வதி நம்பியார், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருந்த இப்படத்தில், தண்ணீருக்கு யார் சொந்தக்காரன்?.. நிலம், ஆகாயம், காற்று போல தண்ணீரும் எல்லாருக்கும் பொதுவானது தானே?.. அதை எப்படி தனிமனிதன் சொந்தம் கொண்டாட முடியும்? என ஏராளமான கேள்விகளை முன் வைத்திருந்தார் இயக்குநர் எம் ஏ நிஷாத். ப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் சார்பில் சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் தயாரிப்பில், தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளுமே வெளியாகி இருந்த இந்தப்படத்தில் கிட்டத்தட்ட முல்லைப் பெரியாறு பிரச்சினை போலவே இருந்த கதையை மிகவும் கவனமுடன் கையாண்டிருந்தார் இயக்குநர். தமிழகத்தில் பத்திரிக்கையாளர்களின் பாராட்டு ...
அரசியல் களத்தில் அஜித், முன்னணி இயக்குனர் உதவியுடன் வருகிறாரா

அரசியல் களத்தில் அஜித், முன்னணி இயக்குனர் உதவியுடன் வருகிறாரா

Latest News, Top Highlights
தமிழ் நாட்டடில் அரசியல் இன்று சினிமாவை விட மிக பெரிய அளவில் கலைகட்டிவருகிறது ஆம் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்கள் அனைவரும் அரசியலில் தடம் பதித்து விட்டனர் முக்கியமகா ரஜினி கமல் விஜய் இவர்களை தொடர்ந்து இப்போ தல அஜித் ஆம் உண்மை தான் எர்கனவே ஒரு ஜொதிடர் அஜிதுக்கு பிரகாசமான அரசியல் எதிர்காலம் இருப்பதாக கூரியுள்ளார். என்பது கூறிபிடதக்கது. அஜித் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர். என் தொழில் வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதில் தெளிவாக இருப்பவர் அஜித். இந்நிலையில் இவர் அடுத்து பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கப்போகின்றார் என்று ஒரு செய்தி வந்தது, இவை உண்மையில்லை என்றும் தெரிவித்தனர். ஆனால், சில நெருங்கிய வட்டாரங்கள் சஸ்பென்ஸிற்காக இப்படி கூறி வருகின்றனர், பிரபுதேவா அஜித்தை இயக்குவார். அது ஒரு அரசியல் சார்ந்த படம், இப்படத்திற்கு வசனம் எழுதுவது வேறு யாருமில்லை அறம் இயக்குனர் கோபி ...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கதில் சூப்பர் ஸ்டார் நாயகி யார் தெரியுமா ?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கதில் சூப்பர் ஸ்டார் நாயகி யார் தெரியுமா ?

Latest News, Top Highlights
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே மனதில் ஒரு வித புது தெம்புடன் மனதில் ஒரு உற்சாகம் ஓடும் நமக்குள் அதுவும் இவரின் புதுப்பட செய்திகள் என்றாலே மேலும் அது அதிகமாக ஆகிவிடும் அந்த வகையில் இந்த செய்தி மேலும் நமக்கு உற்சாகம் தரும். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் காலா மற்றும் 2.௦ படத்தில் நடித்துள்ளார், இதில் காலா படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது, மேலும் காலா திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 27ம் தேதி திரைக்கு வர இருக்கிறது இதை தொடந்து 2.0 படமும் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். 2.0 படத்தில் கிராபிக்ஸ் அதிகமாக இருப்பதால் தாமதம் ஆகிறது. இந்த நிலையில் ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார் இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். இந்த படத்தை சன் பிக்சர் நிறுவனம் அதிக பொருட் செலவில் பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறது, இந்த படத்திற்கான ஆர...
சரியான நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட கொலை விளையும் நிலம் ஆவணப்படம்  டெல்லி  முதல்வர் தந்த அங்கீகாரம்

சரியான நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட கொலை விளையும் நிலம் ஆவணப்படம் டெல்லி முதல்வர் தந்த அங்கீகாரம்

Latest News, Top Highlights
பல ஆண்டுகளாக இழுத்து வந்த காவிரி நதி நீர் பங்கீடு பிரச்னையில் ‘ஆறு வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு விட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் சரியான விகிதத்தில் தண்ணீர் தரவேண்டுமே என்பதால் கர்நாடகா மாநிலம் அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்நிலையில் காவிரி பொய்த்ததால் தமிழ்நாட்டில் விவசாயம் சிதைந்து விவசாயிகள் பலியானதை உயிர்ப்போடும் உருக்கத்தோடும் எடுத்து சொன்ன கொலை விளையும் நிலம் ஆவணப்படம் நேற்று யுட்யூபில் மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டது. கொலை விளையும் நிலம் படத்தை இயக்கியிருக்கும் பத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி முன்பே ‘இது விழாவுக்காகவோ விருதுக்காகவோ எடுக்கப்பட்ட படம் அல்ல. எனவே பொத்தி வைக்க மாட்டேன். மக்கள் பார்வைக்கு பொதுவெளியில் வெளியிடுவேன்’ என்று சொல்லியிருந்தார். அதனை நிகழ்த்திக...
அசுரவதம் செய்ய தயாரான சசிகுமார்

அசுரவதம் செய்ய தயாரான சசிகுமார்

Latest News, Top Highlights
`கொடிவீரன்' படத்தை தொடர்ந்து சசிகுமார் அடுத்ததாக ‘அசுரவதம்’ படத்தில் நடித்து முடித்து முடித்திருக்கிறார். மருது பாண்டியன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லீனா லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், டீசர் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியானது. அதில் படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசருக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சசிகுமார் தற்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் `நாடோடிகள்-2' படத்தில் நடித்து வருகிறார்....
4 வருடங்களுக்கு பிறகு இந்த நடிகருடன் இணைந்து நடிக்கும் சமந்தா – ரசிகர்கள் குஷி

4 வருடங்களுக்கு பிறகு இந்த நடிகருடன் இணைந்து நடிக்கும் சமந்தா – ரசிகர்கள் குஷி

Latest News, Top Highlights
சமந்தா - நாக சைதன்யா இருவரும் சேர்ந்து ‘யே மாய சேசவே’, ‘மனம்’ மற்றும் ‘ஆட்டோ நகர் சூர்யா’ ஆகிய தெலுங்குப் படங்களில் நடித்தனர். ஒன்றாக நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அவர்களது காதல், கடைசியில் திருமணத்தில் முடிந்தது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் சமந்தாவுக்கும் - நாக சைதன்யாவுக்கும் இடையே திருமணம் நடந்தது. சமந்தாவும் - நாக சைதன்யாவும் 2014-ஆம் ஆண்டு ரிலீஸான ‘ஆட்டோ நகர் சூர்யா’ படத்தில் தான் இருவரும் கடைசியாக இணைந்து நடித்தனர். அதன்பிறகு எந்தப் படத்திலும் இணையாத இவர்கள் திருமணமத்திற்கு பிறகு மறுபடியும் ஒரு படத்தில் இணையவிருக்கின்றனர். இந்த புதிய படத்தை ‘நின்னுகோரி’ படத்தை இயக்கிய ஷிவ நிர்வனா இயக்குகிறார். ஷைன் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமந்தா நடிப்பில் தற்போது ‘இரும்புத்திரை’ மற்றும் ‘ரங்கஸ்தலம்’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராக இருக்கின்றன. அத்துடன், ‘சீம...