Sunday, November 8
Shadow

Top Highlights

மாற்று திறனாளி கலைஞர்களுக்கு கைகொடுக்கும் “கைராசி” அமைப்பின் நோக்கம்

மாற்று திறனாளி கலைஞர்களுக்கு கைகொடுக்கும் “கைராசி” அமைப்பின் நோக்கம்

Latest News, Top Highlights
கலையின் வேலையே கனித்துவமான மனோநிலையின் மூலம் தனித்துவமான முடிவுகளை கொடுப்பது தான். அதன் அழகே கலைஞன் என்னவாக இருக்கிறான் என்பதில் இருந்து வருவது தான் என்கிறார் ஆஸ்கர் வைல்டு. லாப நோக்கற்ற அமைப்புகளான கைராசி மற்றும் ரூபேகான் ஆகியவற்றோடு இணைந்து டிஃபரண்ட்லி டிசைன்டு என்ற ஒரு முயற்சியில் கைகோர்ப்பதில் பெருமை அடைகிறது எஸ்பிஐ சினிமாஸ். டிஃபரண்ட்லி டிசைன்டு மாற்று திறனாளி கலைஞர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் மேம்பாட்டிற்கு வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கவும் ஒரு எடுக்கப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும். இந்த கலைஞர்களின் கலை படைப்புகளை புரிந்து கொள்வதன் மூலம் பல்வேறு பிராண்டுகளுக்கு பேக்கேஜிங், அழைப்பிதழ்கள், ஸ்டேஷனரி பொருட்கள், உடைகள் மற்றும் விற்பனை பொருட்களுக்கு தேவையான டிசைன்களை உருவாக்கி கொடுக்க முடியும். இந்த மாற்று திறனாளி கலைஞர்களுக்கு அவர்களின் கண்ணோட்டத்தை அழகான, தனித்துவமான கலைப்படைப்பு...
தயாரிப்பாளர் லட்சுமி பரிசால் பிரமித்த பிரபுதேவா

தயாரிப்பாளர் லட்சுமி பரிசால் பிரமித்த பிரபுதேவா

Latest News, Top Highlights
ஒரு சில பரிசுகள் அவற்றின் ஆடம்பரங்களை வைத்தே பெரிதாக மதிப்பிடப்படும். ஆனால் ஒரு சில மட்டுமே அவற்றின் உயிரோட்டத்தால் விலை மதிப்பில்லாததாக மதிக்கப்படும். அப்படி லக்‌ஷ்மி படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் திகைப்புடன் இருந்தார் பிரபுதேவா. பிரமோத் ஃபிலிம்ஸ் ப்ரதீக் சக்ரவர்த்தி, ஷ்ருதி நல்லப்பா பிரபுதேவாவுக்கு ஒரு ஓவியத்தை பரிசளித்தார்கள். வழக்கமாக கடைசி நாள் ஷூட்டிங் எப்போதுமே கொஞ்சம் எமோஷனலாக அமையும், அதோடு இந்த நெகிழ்வான நிகழ்வும் கூடுதலாக அமைந்தது. உணர்வுகளும், பிரியாவிடையும் லக்‌ஷ்மியில் ரொம்பவே மிகுந்திருந்தது. பிரபுதேவா முழு படப்பிடிப்பிலும் எங்களுக்கு ரொம்பவே ஆதரவாக இருந்தார். அவர் மனதுக்கு மிகவும் நெருக்கமான நடனத்தை சுற்றி நடக்கும் கதை என்பதால் மிகவும் மிகுந்த ஈடுபாட்டோடு படத்துக்காக உழைத்தார் என்றா படத்தின் தயாரிப்பாளர் ப்ரதீக் சக்ரவர்த்தி. தயாரிப்பாளர் ஷ்ருதி நல்லப்பா கூறும்ப...
‘களவாணி 2’ தலைப்புக்கு போட்டி போடும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்

‘களவாணி 2’ தலைப்புக்கு போட்டி போடும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்

Latest News, Top Highlights
2010-ம் ஆண்டு சற்குணம் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'களவாணி'. நசீர் தயாரித்திருந்த இப்படத்தில் விமல், ஓவியா, சூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தற்போது இப்படத்தின் 2-ம் பாகத்திற்கு கடும் போட்டி நிலவி வருகிறது. சற்குணம் இயக்கி, தயாரிக்க மீண்டும் விமல், ஓவியா நடிக்க 'K 2' என்று தலைப்பில் படமொன்று தயாராகி வருகிறது. இதன் தலைப்பை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மாதவனை நாயகனாக வைத்து விரைவில் துவங்கவுள்ள படத்திற்கு முன்பாக, இப்படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார் சற்குணம். இப்படத்தை பலரும் 'களவாணி 2' என்றே குறிப்பிட்டு, படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், 'களவாணி' தயாரிப்பாளரான நசீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'களவாணி 2' படத்திற்கான கதை விவாதம் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்ப...
மார்ச் 1-ம் தேதி முதல் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தம்; கொந்தளிக்கும் தமிழ் சினிமா

மார்ச் 1-ம் தேதி முதல் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தம்; கொந்தளிக்கும் தமிழ் சினிமா

Latest News, Top Highlights
திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம் தெரிவித்து மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனால் தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்பு, வெளியீடு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கியூப், யுஎஃப்ஓ ஆகிய இரு நிறுவனங்கள்தான் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் டிஜிட்டல் வடிவில் புரஜக்டர்களை நிறுவி வருகின்றன. இதன்மூலமாகத்தான் அனைத்து திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. கியூப், யுஎஃப்ஓ ஆகிய நிறுவனங்களுக்கு தயாரிப்பாளர் இரண்டு விதங்களில் பணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. ஒரு படத்தை திரையிட்டு அதை திரையரங்கிலிருந்து எடுத்தும் வரைக்கும் அதிக நாட்களுக்கு 34,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு வாரத்துக்கு திரையிட ரூ.12,000 செலுத்த வேண்டும். இதனால் தயாரிப்பாளர்கள் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகக்...
டாஸ்மார்க் மதுக்கடைகளை மூட சொல்லும் விஷால்

டாஸ்மார்க் மதுக்கடைகளை மூட சொல்லும் விஷால்

Latest News, Top Highlights
2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று நான்காவது முறையாக முதல் அமைச்சராக பதவியேற்ற புரட்சித்தலைவி அம்மா அவர்கள் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்து அதனை தொடங்கியும் வைத்தார். அமரர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி 500 மதுக்கடைகளை தமிழக அரசு மூடவிருப்பதாக தகவல் என செய்திகள் வெளியாகிறது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட புது வண்ணாரப்பேட்டை - திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் க்ராஸ் ரோட் ஜங்ஷன் பகுதியில் அமைந்துள்ள இரண்டு மதுக்கடைகள் அங்கிருக்கும் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கின்றன. இந்த மதுக்கடைகளால் பெண்களும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த மதுக்கடைகளை மூடச்சொல்லி அடிக்கடி போராட்டங்கள் நடைபெற்றாலும் அரசு இன்னும் அவற்றுக்கு செவி சாய்க்கவில்லை. எனவே மூடவிருக்கும் 500 ...
ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமன்னா

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமன்னா

Latest News, Top Highlights
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 2ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. இது விபத்தா இல்லை யாருடைய சதியா என்று சந்தேகம் கிளம்பியுள்ளது. கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதால் ஏதாவது கெட்டது நடந்துவிடுமோ என்ற அச்சமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை தமன்னா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இன்று காலை சென்றிருக்கிறார். பக்தர்களுடன் சேர்ந்து வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார். தமன்னாவை கோவிலில் பார்த்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இந்த ஆண்டு தமன்னாவுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் தமன்னா என்பது குறிப்பிடத்தக்கது....
நடிகருக்கு பறக்கும் முத்தம் கொடுத்த விஜய் பட நாயகி

நடிகருக்கு பறக்கும் முத்தம் கொடுத்த விஜய் பட நாயகி

Latest News, Top Highlights
விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தில் அவருக்கு நாயகியாக நடித்தவர் நித்யா மேனன். இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் தெலுங்கில் ‘அவி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை நடிகர் நானி தயாரித்திருந்தார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் நித்யா மேனன் பேசுகையில், ‘‘நானியை புகழ்வதோடு, அவருக்கு நான் கொடுக்கும் பரிசு இது தான்’’ என்று ப்ளையிங் கிஸ் கொடுத்தார். நடிகை நித்யா மேனன் பொது நிகழ்ச்சியில் பேச கூச்சப்படுவார். அப்படிப்பட்டவர், இப்படி ப்ளையிங் கிஸ்ஸெல்லாம் கொடுத்தது எல்லோருக்குமே அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது....
துல்கர் சல்மான் 6 வருடங்கள், 25 திரைப்படங்கள்! கௌதம் மேனனின் சிறப்பான பரிசு!!

துல்கர் சல்மான் 6 வருடங்கள், 25 திரைப்படங்கள்! கௌதம் மேனனின் சிறப்பான பரிசு!!

Latest News, Top Highlights
சிறந்த நுட்பமான நடிப்பு, வழக்கத்திற்கு மாறான ஆச்சரியங்கள், கணிசமான நல்ல படங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பெயர் துல்கர் சல்மான். அப்பழுக்கற்ற அடையாளங்களோடு இருக்கும் துல்கர், இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்திழுக்க இந்த விஷயங்களும் முக்கிய காரணம். கேரளாவில் கொண்டாடப்படும் நடிகராக இருந்தாலும், அவரது 25வது படமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' தமிழ்ப் படமாக அமைந்திருப்பது கோலிவுட்டுக்கு பெருமை. 6 வருடங்களில் 25 பேசப்படும் படங்களில் நடித்திருக்கும் ஒரு திறமையான நடிகரை பாராட்ட, ஸ்டைலிஷ் படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்த கௌதம் மேனனை தவிர யாரால் முடியும். அப்படிப்பட்ட இயக்குனர் கௌதம் மேனன் தான் துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் லோகோவை இன்று மாலை 6:25 மணிக்கு மகிழ்ச்சியோடு வெளியிடுகிறார். இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், "இந்த சர்ப்ரைஸை வெளியிட இது தான் சரியான...
விக்ரம் வேதாவுக்கும், விஸ்வாசம் படத்திற்கும் என்ன தொடர்பு தெரியுமா?

விக்ரம் வேதாவுக்கும், விஸ்வாசம் படத்திற்கும் என்ன தொடர்பு தெரியுமா?

Latest News, Top Highlights
விஜய் 62, சூர்யா 36 படங்களின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அஜித் நடிக்கும் `விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 22-ஆம் தேதி துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 5 மாதங்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அஜித் - சிவா நான்காவது முறையாக இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் அனுஷ்கா, ஆத்மிகா உள்ளிட்ட பெயர்கள் அடிபட்ட நிலையில், இந்த தகவல்கள் அனைத்துமே வதந்தி என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தில் நடிக்க விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித் இளமை தோற்றத்தில் நடிப்பதால், அவருக்கு ஏற்ற ஜோடியை படக்குழு தேடி வருகிறது. இந்த படம் வடசென்னையை ம...
புற்றுநோய் எதிர்த்து போராடவேண்டும் நடிகை கௌதமி

புற்றுநோய் எதிர்த்து போராடவேண்டும் நடிகை கௌதமி

Latest News, Top Highlights
சென்னை பெசண்ட் நகரில் LIFE AGAIN FOUNDATION உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு புற்றுநோய் விழிப்புணர்வு கூட்டம் ஒன்று WINNERS WALK என்ற பெயரில் நடிகை கௌதமி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி்க்கு கௌதம் மேனன், பத்மபூஷன் ,பத்மவிபூஷன் Dr.ஷாந்தா, அன்பழகன், தயாரிப்பாளர் கலைப்புலி.S.தானு ,தேவையானி ஜெயம் மோகன்ராஜா ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் நடிகை கௌதமி பேசியதாவது "Dr.ஷாந்தா தமிழ்நாட்டை புற்றுநோய் இல்லாத மாநிலமாக மாற்ற நிறைய முயர்ச்சிகளை மேற்க்கொண்டார்.அவருக்கு மிகப்பெரிய நன்றி. LIFE AGAIN FOUNDATION இன்று நடத்திய WINNERS WALK நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்தது. இந்த நிகழ்ச்சி நோக்கம்,கேன்சரை குணப்படுத்தலாம் அதை வெல்லலாம் என்ற எண்ணம் எல்லார்க்கும் தெரிய வரவேண்டும் என்பதே ஆகும்.கேன்சர் என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரும் பயப்படுகிறார்கள்.அதை எதிர்கொ...