Sunday, November 8
Shadow

Top Highlights

நார்வே திரைப்பட விழாவில் அருவிக்கு இத்தனை விருதுகளா

நார்வே திரைப்பட விழாவில் அருவிக்கு இத்தனை விருதுகளா

Latest News, Top Highlights
டிரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் படம் ‘அருவி’. அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அதீதி பாலன் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினி, இயக்குனர் சங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நார்வே திரைப்பட விழாவில் அருவிக்கு படத்திற்கு நான்கு விருதுகள் கிடைத்துள்ளன. ஆண்டுதோறும் தமிழில் வெளியாகும் படங்களிலிருந்து சிறந்த படம், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்ந்தெடுத்து நார்வே திரைப்பட விழாவில் விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது பட்டியலில் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற ‘அருவி’ படத்துக்கு 4 விருதுகள் அறிவிக்கப்ப...
தமன்னா மீது செருப்பு வீசிய பொறியியல் பட்டதாரி

தமன்னா மீது செருப்பு வீசிய பொறியியல் பட்டதாரி

Latest News, Top Highlights
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தமன்னா. தமிழில் பையா, அயன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவர் சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச் படத்திலும் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி என்று பல மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஹைத்ராபாத்தில் உள்ள ஹிமாயத்நகர் பகுதியில் புதிதாக தொடங்கப்படயிருந்த நகைக்கடை திறப்பு விழாவிற்கு தமன்னா சென்றிருந்தார். அப்போது கூட்டத்திலிருந்த ரசிகர் ஒருவர் தமன்னாவை நோக்கி செருப்பை எறிந்துள்ளார். ஆனால் அது நகைக்கடை ஊழியர் மீது விழுந்தது. இதையடுத்து அந்த வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, அவரது பெயர் கரிமுல்லா (31) என்றும் பொறியியல் பட்டதாரி என்றும் கூறியுள்ளனர். மேலும், தான் தமன்னாவின் தீவிர ரசிகர் என்றும் சமீபகாலமாக அவரது படங்கள் எதுவு...
சிறிய படங்களுக்கு உதவ முன்வரும் “மனுசனா நீ” பட நிறுவனம்!

சிறிய படங்களுக்கு உதவ முன்வரும் “மனுசனா நீ” பட நிறுவனம்!

Latest News, Top Highlights
“H3 சினிமாஸ்” நிறுவனம் தயாரிப்பில் கஸாலி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து இயக்கியுள்ள படம் “மனுசனா நீ”. பிப்ரவரி வெளியீடாக வரவுள்ள “மனுசனா நீ” படத்தின் பெயரே படத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக அமைந்துள்ளது. “மனுசனா நீ” படத்தின் போஸ்டரை பார்ப்பவர்கள் அனைவருமே, அதைப்பற்றிப் பேசாமல் கடந்து செல்வதில்லை. பொய், பித்தலாட்டங்கள், கோடிக்கணக்கில் கொள்ளை எல்லா தொழிலிலும், துறையிலும் இருக்கும். அப்படி மக்கள் வாழ்க்கையோடு தினசரி தொடர்புடைய ஒரு துறையில் பணத்திற்காக நடக்கும் அநீதியைப் பற்றிப் பேசும் படமாக உருவாகியுள்ளது “மனுசனா நீ”. துபாயில் பிஸினெஸ் செய்து அனுபவமுள்ள கஸாலி, சினிமா மீதிருந்த நீண்ட காதலால் தனது முதல் திரைப்படத்தை இயக்கும்போது பலவிதமான பிரச்சினைகளையும் சிக்கல்களையும் சந்தித்தார். தயாரிப்பு, படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்சன், வெளியீடு என எல்லாத்துறைகளில் உள்...
விஸ்வாசம் தொடர்ந்து அஜித் படத்தை இயக்க போகும் இயக்குனர் யார் தெரியுமா ?

விஸ்வாசம் தொடர்ந்து அஜித் படத்தை இயக்க போகும் இயக்குனர் யார் தெரியுமா ?

Latest News, Top Highlights
தமிழ் நாட்டின் தல என்று செல்லமாக அழைக்கும் நடிகர் என்றால் அஜித் ஆம் அவர் தல தான் உள்ளதால் நல்ல மனிதரால் இப்படி சொல்லி கொண்டே போகலாம். அஜித் கடைசியாக நடித்து வந்த விவேகம் படம் ஒரு தோல்வியை சந்தித்த படம் அப்படி இருந்தும் தன் நட்புக்கு மீண்டும் மரியாதையை கொடுத்து மீண்டும் சிவாவுக்கு விஸ்வாசம் படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்தவர் அஜித் இந்த படம் இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. இதை தொடர்ந்து அடுத்த படத்தை யாருக்கு வாய்ப்பு என்று ஒரு கேள்வி குறி இருந்தது அதற்கு விடை கிடைத்துள்ளது. இந்நிலையில் அஜித் அடுத்து பில்லா, ஆரம்பம் என ஸ்டைலிஷ் ஹிட் படங்களை கொடுத்த விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம். அதற்கான பேச்சு வார்த்தை தற்போது நடந்து வருவதாகவும், எப்போது வேண்டுமானாலும் இதுக்குறித்து அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது....
விவசாயிகளுக்காக சூப்பர்ஸ்டார் அறிவித்த  அதிரடி அறிவிப்பு

விவசாயிகளுக்காக சூப்பர்ஸ்டார் அறிவித்த அதிரடி அறிவிப்பு

Latest News, Top Highlights
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என்று ஆவலோடு எதிர்பார்த்த விஷயம் போகி இப்போது மக்களுக்கு என்ன செய்யபோகிறார் இருக்கும் அரசியல்வாதிகளிடம் இருந்து நாட்டை எப்படி காப்பாற்ற போகிறார் என்பதே ஒரு பெரிய சாவல் என்று ஆகிவிட்டது. ஒரு நாட்டின் முதுகு எலும்பு என்றால் அது விவசாயிகள் இதுவரை இந்தயாவில் பல கட்சிகள் ஆண்டுவிட்டது அனால் இவர்களுக்கு என்று ஒரு அமைப்பு பாதுகாப்பு எந்த கட்சியும் கொடுக்கவில்லை அதை முதல் முறையாக நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அமைக்கபோகிறார். விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காணும்வகையில் விவசாய அணியை உருவாக்க ரஜினி உத்தரவிட்டுள்ளார். அணிகளை உருவாக்கும் ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் தலைமையிலான குழுவுக்கு ரஜனி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்....
ஆரம்பத்திலேயே குத்தாட்டம் போட்ட விஜய்

ஆரம்பத்திலேயே குத்தாட்டம் போட்ட விஜய்

Latest News, Top Highlights
‘மெர்சல்’. படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொங்கிய நிலையில், முதலில் பாடல் காட்சியை படமாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அந்த பாடல் விஜய்யின் அறிமுக பாடல் என்றும் கூறப்படுகிறது. தற்போது விஜய்யின் மற்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கிறது....
இந்தியன்-2 பற்றிய பிரமாண்ட தகவலை வெளியிட்ட ஷங்கர்

இந்தியன்-2 பற்றிய பிரமாண்ட தகவலை வெளியிட்ட ஷங்கர்

Latest News, Top Highlights
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘2.0’. ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு ஷங்கர் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளார். 1996-ஆம் ஆண்டு ரிலீஸான இதன் முதல் பாகத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்தி அசத்தியிருந்தார். முதல் பாகம் மெகா ஹிட் என்பதால் இப்போதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதிலும் கமல்ஹாசனே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு இயக்குனர் ஷங்கர் டுவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ‘இந்தியன் 2’ என்று எழுதப்பட்டிருக்கும் ஹீலியம் பலூனை தைவான் நாட்டில் தனது டீமுடன் சேர்ந்து பறக்கவிட்ட வீடியோவையும் பதிவு செய்துள்ளார். இந்த வீ...
விக்ரம் வேதா நடிகருக்கு கை கொடுத்த கவுதம் மேனன்

விக்ரம் வேதா நடிகருக்கு கை கொடுத்த கவுதம் மேனன்

Latest News, Top Highlights
கதிர் கதாநாயகனாகவும், சிருஷ்டி டாங்கே நாயகியாகவும் படம் ‘சத்ரு’. இந்தப் படத்தை ‘ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட்’ சார்பில் ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இதில் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் ஹீரோவாக நடித்த ‘லகுபரன்’ இந்தப் படத்தின் வில்லனாக நடிக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, அம்ரிஷ் இசையமைக்கும் படத்தின் பாடல்களை கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ எழுதுகிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ‘நவீன் நஞ்சுண்டான்’. “இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் கதை. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி வருவதாக இயக்குநர் நவீன் நஞ்சுண்டான் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குனர் கவுதம்மேனன் வெளியிட்டிருக்கி...
சமீபத்தில் நாட்டையே கலங்க வைத்த பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கும் புதிய படத்தில் கதிர்

சமீபத்தில் நாட்டையே கலங்க வைத்த பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கும் புதிய படத்தில் கதிர்

Latest News, Top Highlights
கதிர் நடிக்கும் புதிய படம் இன்று பிரசாத் லேப் பிள்ளையார் கோவிலில் தொடங்கியது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை எம். புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.பாரிவள்ளல் தயாரிக்கிறார். அறிமுக இயக்குநர் பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்குகிறார்.. இவர் 'மன்னார் வளைகுடா' இயக்கிய பிரபாகரனின் உதவி இயக்குநர். ஒளிப்பதிவு பாண்டி அருணாச்சலம் . இவர் 'உறுதி கொள் 'படத்தின் ஒளிப்பதிவாளர். இவருடன் இன்னொருவர் சரவணன் ஜெகதீனும் இணைந்துள்ளார்.இசை நவீன் சங்கர் . இவர் 'விசிறி' படத்தின் இசையமைப்பாளர் .பாடல்கள் 'சண்டிவீரன்' புகழ் மணி அமுதன். கலை - தியாகராஜன்.நிர்வாகத் தயாரிப்பு - எம்.சேது பாண்டியன். படம் பற்றி இயக்குநர் கூறும்போது , " இது கிராமத்திலிருந்து நகரம் செல்கிற கதை. கிராமத்திலிருக்கும் வாலிபனான நாயகன் ஒரு பெரிய பிரச்சினைக்காக சென்னை செல்ல வேண்டியிருக்கிறது. நாயகன் அந்தப் பிரச்சினையை எப்படி எதிர்கொண்டான் முடிவு என...
தளபதியை வீழ்த்திய விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா

தளபதியை வீழ்த்திய விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா

Latest News, Top Highlights
தமிழ் நாட்டில் மட்டும் இல்லை இந்தியாவிலே பண்டிகை என்றாலே பலகாரம் புது உடை எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் புது படம் அதுவும் தனக்கு பிடித்த நடிகர் மற்றும் பிடித்த நடிகை படங்கள் அது டிவியோ அல்லது திரையரங்கமோ போய் பார்க்கணும் அதுவும் நாத்து கலாச்சாரம் அப்படி இந்த பொங்கலுக்கு டிவியில் போட்டி போட்டவர்கள் என்றால் அது ரஜினிகாந்த் விஜய் விஜய் சேதுபதி கார்த்தி நயன்தாரா இதில் வெற்றி யாருக்கு என்று பாப்போம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜயின் ரசிகர் பலம் அனைவரும் அறிந்தது தான். தமிழகத்தில் மட்டும் அல்ல, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். கடந்த தீபாவளியன்று வெளியான விஜயின் ‘மெர்சல்’ திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை செய்ததோடு, இந்தியா முழுவதும் பரவலாக பேசப்பட்டது. மேலும், வெளிநாடுகளிலும் பல கோடிகளை வசூல் செய்து சாதனை புரிந்தது. ...