Sunday, November 8
Shadow

Top Highlights

காந்தியாக இருக்கும் ரஜினிகாந்த் அரசியலில் காலவாக மாறுவார் சொன்னது யார் தெரியுமா

காந்தியாக இருக்கும் ரஜினிகாந்த் அரசியலில் காலவாக மாறுவார் சொன்னது யார் தெரியுமா

Latest News, Top Highlights
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே ஒரு குழந்தை மனபான்மை கொண்டவர் எண்டு நாம் அறிந்த விஷயம் நல்ல மனிதர் புனிதர் தான் செய்யும் உதவி மற்றவர்களுக்கு தெரியகூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருப்பவர் இவருக்கு கோடானகோடி ரசிகர்கள் இருந்தும் எந்த வித ஒரு பந்தா இல்லாமல் இருப்பவர் தன்னை பார்க்க வருபர்களிடம் மிகவும் அன்பாக இருப்பவர் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் பழக கூடியவர் இதனால் தான் அவர் எப்பவும் இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டார் தமிழக மக்களின் மனித கடவுளாகவும் தெரிகிறார். இவரை நன்கு புரிந்து கொண்டவர்களில் ஐவரும் ஒருவர் அதனால் தான் பல லட்சம் சம்பளம் வேலையை உதறிவிட்டு சூப்பர்ஸ்டார்வுடன் மக்கள் சேவை செய்யவந்து விட்டார் லைகா நிறுவன ராஜு மாகாலிங்கம் ரஜினிகாந்த் நடித்துவந்த 2.0 படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவதில் பணியாற்றி ராஜு மகாலிங்கம் தற்போது அந்த நிறுவனத்தில் இருந்து விலகி ரஜினியின...
மக்களுக்கு நல்லது செய்வதே நோக்கம்: ரஜினி – Exclusive

மக்களுக்கு நல்லது செய்வதே நோக்கம்: ரஜினி – Exclusive

Latest News, Top Highlights
சென்னை: அரசியல் என்பது பொதுநலம். சுயநலமல்ல. மக்களுக்கு நல்லது செய்வது மட்டுமே நமது நோக்கம் என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். துாத்துக்குடி நிர்வாகிகள் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியின் வீடியோ பதிவில் ரஜினி பேசியுள்ளார். அதில் உள்ளதாவதுஆண்டன் அளித்துள்ள வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக, ஒழுக்கமாக இருக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம். தமிழகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டுவருவோம். குடும்பத்தை விட்டு அரசியலுக்கு வரவேண்டும் என நான் சொல்லவில்லை. அவர்களையும் கவனிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்....
மீண்டும் பேய் படத்தில் நடிக்கும் ஜீவா

மீண்டும் பேய் படத்தில் நடிக்கும் ஜீவா

Latest News, Top Highlights
ஐக் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் `சங்கிலி புங்கிலி கதவ தொற'. திகில் கலந்த காமெடி படமாக உருவான இந்த படத்தில் ஜீவா - ஸ்ரீதிவ்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அந்த படத்தை தொடர்ந்து ஜீவா நடிப்பில் தற்போது `கீ மற்றும் கலகலப்பு-2 படங்கள் உருவாகி இருக்கின்றன. இதில் `கீ' படம் வருகிற பிப்ரவரி 9-ஆம் தேதி ரீலீசாகிறது. அதேபோல் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் கலகலப்பு-2 படமும் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், ஒரு வருட இடைவேளைக்குப் பிறகு ஐக் அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படத்திலும் ஜீவா நாயகனாக நடிப்பதாக கூறப்படுகிறது. அந்த படத்தை ஜீவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் `கீ' படத்தை தயாரித்திருக்கும் மைக்கேல் ராயப்பன் தயாரிக்க இருக்கிறாராம். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் ...
அரம்பமே இப்படியா – திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஷங்கர்

அரம்பமே இப்படியா – திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஷங்கர்

Latest News, Top Highlights
விக்ரமின் 'ஐ' படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் '2.0'. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஷங்கர் 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளார். 1996-ஆம் ஆண்டு ரிலீஸான இதன் முதல் பாகத்தில் 'உலக நாயகன்' கமல்ஹாசன் டபுள் ஆக்ஷனில் அசத்தியிருந்தார். பார்ட்-1 மெகா ஹிட் என்பதால் இப்போதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதிலும் கமல்ஹாசனே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கவுள்ள இதற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், டி.முத்துராஜ் கலை இயக்குநராக பணியாற்றவுள்ளார், ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். தற்போது, இயக்குநர் ஷங்கர் டிவிட்டரில் ‘இந்தியன் 2’ என்று எழ...
நடிகர் விஷாலை ஏமாற்றிய மேனஜர் முருகராஜ்

நடிகர் விஷாலை ஏமாற்றிய மேனஜர் முருகராஜ்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் மிகவும் பரபரப்பான ஒரு நடிகர் என்றால் அது விஷால் நடிகர்சங்கம் தயாரிப்பாளர் சங்கம் அதோடு சொந்த தயாரிப்பு நடிப்பு இசை கம்பனி என்று பல அவதராங்கள் எடுத்தவர் மிக பெரிய உழைப்பாளி அதோடு மிக சிறந்த மனிதர் நட்புக்கு மிகவும் மரியாதை செய்பவர் உதவி என்றால் ஓடோடி வந்து செய்பவர் இப்படி பல நல்ல குணம் படைத்தவர் விஷால் அவர் ஒருவரை நம்பிவிட்டால் போதும் எல்லாத்தையும் கொடுத்து விடுவார் அப்படி நம்பி இன்று நடுதெருவுக்கு வந்துள்ளார் என்று தான் சொல்லணும் நடிப்பில் மட்டும் அல்லாமல் நிஜத்திலும் அதிரடி காட்டி வரும் விஷால், சினிமாவில் மட்டும் இன்றி சினிமா சங்கங்களிலும் ஹீரோவாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இதனால், அவரது படங்கள் வெளியாவதில் காலதாமதம் ஆனாலும், அவர் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. இதற்காகவே, வெளி தயாரிப்பு நிறுவனங்களில் நடிக்காமல், தனது நிறுவனத்தின் தயாரிப்பில் மட்டுமே விஷால் நடித்து வ...
கார் விபத்தில் சிக்கிய நடிகர் நானி

கார் விபத்தில் சிக்கிய நடிகர் நானி

Latest News, Top Highlights
தெலுங்கில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நானி. இவர் தமிழில் ‘வெப்பம், ஆஹா கல்யாணம், நான் ஈ’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘MCA’ எனும் தெலுங்கு படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, மெர்லபாக காந்தி இயக்கும் ‘கிருஷ்ணார்ஜுனா யுத்தம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நேற்று நானி பயணித்த கார் மின்கம்பத்தில் மோதி விபத்தானது. சிறு காயங்களுடன் நானியும், அவரது டிரைவரும் உயிர் தப்பினராம். இது குறித்து நானி தனது டிவிட்டர் பக்கத்தில் “நான் நலமாக இருக்கிறேன். சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. ஒரு வாரம் பிரேக் எடுத்துக்கொண்டு மீண்டும் ‘கிருஷ்ணார்ஜுனா யுத்தம்’ படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வேன்” என்று பதிவு செய்திருக்கிறார்....
மாற்றம் அரகட்டளையின் சங்கமம் 2.0 மாணவர்களுடன் சங்கமித்த கமல்ஹாசன்

மாற்றம் அரகட்டளையின் சங்கமம் 2.0 மாணவர்களுடன் சங்கமித்த கமல்ஹாசன்

Latest News, Top Highlights
சென்னை அருகே உள்ள சாய் ராம் பொறியல் கல்லூரி வளாகத்தில் மாற்றம் என்ற அறகட்டளை சார்பாக நடந்த சங்கமம் 2.0 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் அப்போது கமல்ஹாசன் மாணவர்களிடம் பேசிய சில உக்கிய விஷயங்களை பார்க்கலாம் நான் இங்கு தலைவனாக வரவில்லை. தலைவர்களை சந்திக்கவே வந்திருக்கிறேன். நான் அரசியலுக்கு வருகிறேன் என்று கூற வரவில்லை; நீங்கள் வாருங்கள் என்று கூற வந்துள்ளேன். இன்று முதல் நாட்டு நடப்பை பாருங்கள் அது உங்கள் கடமை; நான் தனியாக நிற்க மாட்டேன். நீங்கள்தான் நான். மாணவர்கள் மத்தியில்தான் அதிக தைரியத்துடன் பேச முடிகிறது. நாடு, படிப்பு, கல்வி கெட்டுப்போச்சு என பேசுவது மட்டும் சரியா? தவறை இன்றே சரிசெய்ய வேண்டும். சும்மா இருங்கள், எதுவும் பேசக்கூடாது என்பது ஜனநாயகமா? அன்பே சிவம், தேவர்மகன் போன்ற படங்களை இப்போது எடுக்க முடியாது.பத்மாவத் படத்தின் பெயரால் பள்ளி குழந்தைகள் சென்ற வாகன...
பாகமதி – திரைவிமர்சனம் Rank 3/5

பாகமதி – திரைவிமர்சனம் Rank 3/5

Review, Top Highlights
நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான அனுஷ்கா, கணவனாகப்போகும் தன் காதலனை சுட்டுக்கொன்ற வழக்கில் சிறையில் இருக்கிறார். நேர்மையான மத்திய அமைச்சராக ஜெயராம் மீது அவதூறு பரப்ப, சில அரசியல்வாதிகள் முயற்சி செய்கிறார்கள். இதற்காக சிபிஐ அதிகாரியான ஆஷா சரத் நியமிக்கிறார்கள். ஜெயராம் மீது குற்றம் சுமத்த போதிய சாட்சியங்கள் இல்லாததால், ஜெயராம் நிர்வாகத்தில் பணிபுரிந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அனுஷ்காவை, ஜெயராமுக்கு எதிராக திருப்பிவிட திட்டம் தீட்டுகின்றனர். இதற்காக ஜெயிலில் இருக்கும் அனுஷ்காவை, பேய் பங்களா என்று அழைக்கப்படும் பாகமதி கோட்டைக்கு அழைத்து வருகின்றனர். அந்த கோட்டைக்குள் சில அமானுஷ்யமான சம்பவங்கள் நிகழ்கின்றன. ஒரு சில நாட்களில் தான் பாகமதி என்றும், பாகமதியின் உடைகளை எடுத்து போட்டுக் கொண்டும் அங்குள்ளவர்களை மிரட்டுகிறார். அந்தக் கோட்டைக்குள் உண்மையிலேயே நடந்தது என்ன? பாகமதி யார்? பாக...
32 மொழிகளில் தயாராகும் விக்ரம் படம்!

32 மொழிகளில் தயாராகும் விக்ரம் படம்!

Latest News, Top Highlights
துருவ நட்சத்திரம், சாமி - 2 படங்களில் நடித்து வரும் விக்ரம், கமல் தயாரிப்பிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த நிலையில் ஆர்.எஸ். விமல் தயாரிக்கும் வரலாற்று படமான மகாபாராத கதையான மஹாவீர் கர்ணா படத்தில், விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். இந்த படம், 32 மொழிகளில் உருவாக உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
ராஜாவின் ஜாதி பெயரை குறிப்பிட்ட பத்தாிகையை காாி துப்பிய கஸ்தூாி

ராஜாவின் ஜாதி பெயரை குறிப்பிட்ட பத்தாிகையை காாி துப்பிய கஸ்தூாி

Latest News, Top Highlights
இசைஞானி இளையராஜாவின் பெயரை ஜாதி பெயருடன் பிரசுரம் செய்த நாளிதழ் ஒன்றை நடிகை கஸ்தூாி காாி துப்பும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  இசைத்துறையில் சிறப்பாக செயலாற்றியதற்காக இசைஞானி இளையராஜாவிற்கு நேற்று பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இது தொடா்பான செய்திகள் அனைத்து நாளிதழ்களிலும் பிரசுரமாகின. ஆனால் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று இளையராஜாவின் ஜாதிப் பெயரை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் அவரது ரசிகா்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா். மேலும் விருது பெற்ற செய்தியை மட்டும் வெளியிடாமல் அவரது ஜாதிப்பெயரை குறிப்பிட்டது மிகவும் கீழ்த்தரமான செயல் என்று ரசிகா்கள் கருத்து தொிவித்துள்ளனா்.  நடிகை கஸ்தூாி அந்த நாளிதழை காாி துப்புவதுடன் அதனை கிழித்து போடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கஸ்தூாியின் இச்செயலுக்கு இளையராஜாவின் ரசிகா்கள் வரவேற்பு தொிவித்துள்ளனா்....