Sunday, November 8
Shadow

Top Highlights

தேவர் ஆட்டம் ஆடும் கவுதம் கார்த்திக்

தேவர் ஆட்டம் ஆடும் கவுதம் கார்த்திக்

Latest News, Top Highlights
`கொடிவீரன்' படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்தில் கவுதம் கார்த்திக் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். `தேவர் ஆட்டம்' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே கவுதம் கார்த்திக்கின் `இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் `தேவர் ஆட்டம்' படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச்சில் தொடங்க இருக்கிறது. அதற்கான முதற்கட்ட பணிகளில் முத்தையா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் இணையும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. `முத்துராமலிங்கம்' படத்திற்கு பிறகு மீண்டும் கிராமத்து சாயலில் நடிக்க இருக்கிறார் கவுதம் கார்த்திக். வி...
அதர்வாவுக்கு கைகொடுத்த சிவகார்த்திகேயன்

அதர்வாவுக்கு கைகொடுத்த சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
கெளதம் கார்த்திக் – ஷரதா ஸ்ரீநாத் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘இவன் தந்திரன்’. இப்படத்தை ஆர்.கண்ணன் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து ஆர்.கண்ணன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஹீரோவாக அதர்வா நடிக்க ஒப்பந்தமானார். அதர்வாவுக்கு ஜோடியாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ புகழ் மேகா ஆகாஷ் நடிக்கிறார். மேலும், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாஷினி மணிரத்னம் ஆகியோர் நடிக்கவுள்ளனர். அதர்வாவுக்கு எதிராக மோதும் மிரட்டலான வில்லன் வேடத்தில் ஹிந்தி நடிகர் உபேன் படேல் நடிக்கிறார். ரதன் இசையமைக்கவுள்ள இதற்கு பிரசன்னா.எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ஆர்.கண்ணன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘மசாலா பிக்ஸ்’ மூலம் தயாரிக்கவுள்ளார். தற்போது, இப்படத்திற்கு ‘பூமராங்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. இதன் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திக...
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் கவலையில்லை: பார்த்திபன்

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் கவலையில்லை: பார்த்திபன்

Latest News, Top Highlights
“ஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ்” சார்பாக சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “கேணி”. தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் இயக்குநர் எம்.ஏ.நிஷாத். இவர் இதற்கு முன் மலையாளத்தில் ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர். முழுக்க முழுக்க கேரளா – தமிழ்நாடு எல்லையில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு, இந்த தேசத்திற்கான முக்கிய பிரச்சனையாக இருக்கக் கூடிய தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து பேசுகிற படம் இது. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகைகள் ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அனு ஹாசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்திபன் மற்றும் நாசர் நடிக்க, இவர்களுடன் ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி ஆகியோரும் நடித்திருக்கிறார...
தமிழில் நல்ல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன் : ஜெயப்ரதா

தமிழில் நல்ல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன் : ஜெயப்ரதா

Latest News, Top Highlights
“ஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ்” சார்பாக சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் "கேணி". தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் இயக்குநர் எம்.ஏ.நிஷாத். இவர் இதற்கு முன் மலையாளத்தில் ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர். முழுக்க முழுக்க கேரளா - தமிழ்நாடு எல்லையில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு, இந்த தேசத்திற்கான முக்கிய பிரச்சனையாக இருக்கக் கூடிய தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து பேசுகிற படம் இது. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகைகள் ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அனு ஹாசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்திபன் மற்றும் நாசர் நடிக்க, இவர்களுடன் ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி ஆகியோரும் நடித்திருக்கிற...
போதை பழகத்தில் சிக்கி  தவிக்கும் ரெஜினா

போதை பழகத்தில் சிக்கி தவிக்கும் ரெஜினா

Latest News, Top Highlights
‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘பார்ட்டி’ ஆகிய படங்களில் நடித்து வரும் ரெஜினா, தற்போது ஒரு படத்தில் போதைக்கு அடிமையானவராக நடித்திருக்கிறார். தமிழில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘ராஜதந்திரம்’ படம் மூலம் புகழ் பெற்றவர் நடிகை ரெஜினா. இவரது நடிப்பில் தற்போது ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘பார்ட்டி’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் கார்த்திக், கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்திலும் நடித்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். தற்போது தெலுங்கில் நானி தயாரித்து வரும் படம் ‘அவே’, இந்த படத்தில் ரவி தேஜா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோரிடம் ரெஜினா நடித்து வருகிறார். இதில், போதைக்கு அடிமையான பெண்ணாக நடிக்கிறார் ரெஜினா. இது பற்றி கூறியுள்ள அவர், “எனக...
தளபதி 62 படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு

தளபதி 62 படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு

Latest News, Top Highlights
தளபதி ரசிகர்கள் எப்பவும் புத்துணர்ச்சியுடன் இருப்பவர்கள் அதுவும் தளபதியை பற்றி ஒரு செய்தி வந்தால் போதும் மேலும் இவர்களை சொல்லவே வேண்டாம் அந்த அளவுக்கு தெம்பாக ஆகிவிடுவார்கள் அந்த வகையில் இதுவும் தளபதி ரசிகர்களுக்கு தெம்பு கொடுக்கும் செய்தி தான் தளபதியின் படபிடிப்பு எப்போது என்று காத்து இருக்கும் தளபதி ரசிகர்களுக்கு சுவையான செய்தி நடிகர் தளபதி விஜய்யின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இந்த கூட்டணி இணைவது இது மூன்றாவது முறை என்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. படத்திற்கான போட்டோஷூட் ஏற்கனவே முடிந்து, புகைப்படங்கள் சில மணி நேரங்களில் லீக் ஆகியிருந்தது. அது படக்குழுவுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் தளபதி62 படத்தின் ஷூட்டிங் நாளை (ஜனவரி 19, 2018) பூஜையுடன் துவங்குகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடி...
இயக்குனர் ப்ரியதர்ஷனை பாரட்டும் ஒட்டுமொத்த நிமிர் படக்குழு

இயக்குனர் ப்ரியதர்ஷனை பாரட்டும் ஒட்டுமொத்த நிமிர் படக்குழு

Latest News, Top Highlights
மூன்ஷாட் எண்டர்டெயின்மெண்ட் சந்தோஷ் T குருவில்லா தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி, இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் படம் ''நிமிர்''. பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு டர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நான் நாடகத்தில் இருந்து வந்தவன், காஞ்சிவரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நாடகத்தில் இருந்து வந்ததால் நடிப்பு கொஞ்சம் மிகையாகவும் இருந்தது, பிரியதர்ஷன் சார் தான் எப்படி யதார்த்தமாக நடிக்கணும்னு சொல்லி கொடுத்தார் என்றார் நடிகர் ஜார்ஜ். பிரியதர்ஷன் எனக்கு மிகவும் பிடித்த ஒரு இயக்குனர். அவர் படத்தில் 2 நொடிகள் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் நடித்திருப்பேன். ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து வந்தும் இவ்வளவு சாதார...
பரத் நடிப்பில் உருவாகும் ” காளிதாஸ்” படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட கார்த்தி

பரத் நடிப்பில் உருவாகும் ” காளிதாஸ்” படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட கார்த்தி

Latest News, Top Highlights
"தீரன்" கார்த்தி இன்று பரத் நடிப்பில், ஶ்ரீசெந்தில் இயக்கத்தில் உருவாகும் " காளிதாஸ்" போலீஸ் திர்ல்லர் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் சென்னையில், இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் ஒளிப்பாதிவாளர் வேல்ராஜ்யுடன் இணைந்து வெளியிட்டார் சமீப ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் குறும்பட இயக்குனர்கள் புதிய சிந்தனைகளுடன் புதிய அலை படங்களை உருவாக்கி பெரும் வெற்றி பெற்றுவருகிறார்கள், இதற்கு அடிப்படையாக அமைந்த "நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் கிரியேட்டிவ் ஹெட் & இயக்குனர் kalidas சிவநேசன் தயாரிப்பில் மற்றுமொரு குறும்பட இயக்குனர் ஶ்ரீசெந்தில் அவர்களின் புதிய முயற்ச்சியாக நடிகர் பரத் அவர்களின் முற்றிலும் புதிய தோற்றதில் இன்வெஸ்ட்கேசன் திரில்லராக "காளிதாஸ்" திரைப்படம் பெறும் எதிர்ப்பார்ப்புடன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தானா சேர்ந்த கூட்டத்தை அடுத்து சுரேஷ் மேனன் இப்படத்தில் ஒரு முக்கிய ...
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா”

ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா”

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் இன்று பேய் சீசன் அதற்கு அடிக்கல் நாட்டிய பெருமை ராகவா லாரன்ஸ்யை தான் சேரும் முனி படம் மூலம் தான் பேய் படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வர ஆரம்பித்த்து எத்தனை படங்கள் வந்தாலும் ராகவா லாரன்ஸின் சாதனையும் வெற்றியும் யாருக்கும் கிடைக்கவில்லை என்று தான் சொல்லணும் அதிலும் குறிப்பாக காஞ்சனா வெற்றி மிக பெரிய வெற்றி அதன் பின் காஞ்சனா இரண்டு பாகம் பவந்து மேலும் மிக பெரிய வெற்றியை தந்தது. மாபெரும் வெற்றி பெற்ற முனி 3 காஞ்சனா 2 படத்திற்கு பிறகு தற்போது பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் படம் முனி 4 காஞ்சனா 3.. இந்தப் படம் வெளி வந்த பிறகு தனது அடுத்த படமாக ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மிக மிக பிரமாண்டமாக தயாராகும் “கால பைரவா “படத்தின் வேலைகளை தொடங்குகிறார் ..கால பைரவா படத்தை இயக்கி நடிக்கும் லாரன்ஸ் காஞ்சனா 3 க்கு பிறகு கால பைரவா படத்தை வெளியிட உள்ளார்.. ...
விஜய் அமைக்கும் புதிய வெற்றி கூட்டணி அடுத்த இயக்குனர் யார் தெரியுமா

விஜய் அமைக்கும் புதிய வெற்றி கூட்டணி அடுத்த இயக்குனர் யார் தெரியுமா

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மட்டுமில்லாமல் வருங்கால சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் தளபதி விஜய் தொடர் வெற்றி வசூல் சக்கரவர்த்தி என்று இந்திய சினிமாவும் புகழ் பெற்றவர் இவர் ஒரு கதை மற்றும் இயக்குனர் தேர்வு செய்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் இல்லை அந்த இயக்குனர் நிச்சயம் சாதிக்க கூடிய அத்தனை திறமைவாய்ந்த இயக்குனராக தான் இருப்பர் அதோடு இவரின் தேர்வும் ஜோடை போனதில்லை அந்த வகையில் விஜய் அடுத்து கூட்டணி வைக்கப்போகும் இயக்குனர் யார் தெரியுமா சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களின் இயக்குநர் வினோத்தை அழைத்துப் பேசியுள்ளார் விஜய். இதனால் இவர்கள் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவான படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டித் தப்பிக்கும் ஒரு கொள்ள...