Sunday, November 8
Shadow

Top Highlights

மாபெரும் வெற்றியை தந்தது வேலைக்காரன் மோகன் ராஜா பெருமிதம்

மாபெரும் வெற்றியை தந்தது வேலைக்காரன் மோகன் ராஜா பெருமிதம்

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் , மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று ரிலீசான'வேலைக்காரன்' படம் , திரை இடபட்ட எல்லா இடங்களிலும் அமோக வரவேற்பை பெற்றுவருகிறது. ரிலீசான முதல் நான்கு நாட்களில், சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களில் வசூலை இந்தப்படம் முறியடித்துள்ளது. இந்த செய்தி வணிக தரப்பினராலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாபெரும் வெற்றியை சுவைத்துக்கொண்டிருக்கும் இயக்குனர் மோகன் ராஜா அவர்கள் இது குறித்து பேசுகையில் , நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய ஆதரவும் வரவேற்பும் 'வேலைக்காரன்' படத்திற்கு கிடைத்துள்ளது. கர்நாடகாவில் சிவகார்த்திகேயன் படங்களிலேயே இந்த படத்திற்கு தான் மிகப்பெரிய வசூல் கிடைத்துள்ளது. படத்தின் அமோக வரவேற்பினால் இப்படத்திற்கு கேரளாவில் முப்பது ஸ்க்ரீன்கள் கூடுதலாக தரப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலும் 'வேலைக்காரன்' படத்திற்கு பேராதரவு கிடைத்து வணிக அளவில் மிக பலமா...
காதலை ஏற்க மறுத்த சாய் பல்லவி

காதலை ஏற்க மறுத்த சாய் பல்லவி

Latest News, Top Highlights
மலையாளத்தில் வசூலை குவித்த ‘பிரேமம்’ படத்தில் நாயகியாக அறிமுகமான சாய் பல்லவி தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து வருகிறார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கரு படத்தில் நடித்து முடித்துள்ள இவர் அடுத்ததாக தனுஷ் ஜோடியாக மாரி-2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில், செல்வராகவன் இயக்கும் சூர்யாவின் 36-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். சூர்யா படத்தில் நடிப்பது குறித்து சாய்பல்லவி பேசும் போது, “சிறு வயதில் இருந்தே நடனத்தில் எனக்கு விருப்பம் அதிகம். படித்துக் கொண்டே நடனம் கற்றுக்கொண்டேன். பின்னர் சினிமாவில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் எனது தந்தைக்கு நான் சினிமாவில் நடிப்பது பிடிக்கவில்லை. எனது சினிமா வாழ்க்கைக்கு அவரே வில்லனாக இருந்தார். என்னை மருத்துவம் படிக்க ஜார்ஜியாவுக்கும் அனுப்பி விட்டார். இந்நிலையில் தான், பிரேமம் படத்தில் நடிக்கும் வாய்ப்...
தனது நீண்டநாள் நண்பருடன் மீண்டும் இணைந்த தனுஷ்

தனது நீண்டநாள் நண்பருடன் மீண்டும் இணைந்த தனுஷ்

Latest News, Top Highlights
வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை', கவுதம் மேனன் இயக்கத்தில் `எனை நோக்கி பாயும் தோட்டா' என ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவியும், வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமசும் நடிக்கிறார்கள். கிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை தனுஷ் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். மாரி படத்தை தொடர்ந்து இந்த பாகத்திற்கும் அனிருத்தே இசைமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாரி-2 படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளனர். 10 வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு அவரது நண்பர் யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
இது என்னடா சன்னி லியோனுக்கு வந்த சோதனை

இது என்னடா சன்னி லியோனுக்கு வந்த சோதனை

Latest News, Top Highlights
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் வருகிற 31-ந் தேதி நள்ளிரவு சன்னிலியோன் பங்கேற்க இருந்த புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு கர்நாடக உள்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி அனுமதி கொடுக்க மறுத்துவிட்டார். போலீசாரும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி சன்னிலியோன் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க மறுத்தது ஏன் என்பது குறித்து போலீசார் விளக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அனுமதி வழங்காதது குறித்து போலீசார் தரப்பில் 3 முக்கிய காரணங்கள் கூறப்பட்டுள்ளது. * சன்னிலியோன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி பெறவில்லை. * பெங்களூரு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அன்றைய தினம் இந்த நிகழ்ச்சிக்காக மட்டும் தனியாக போலீசாரா...
பொங்கலுக்கு வெளியாகும் விக்ரம் நடிக்கும் “ ஸ்கெட்ச் “

பொங்கலுக்கு வெளியாகும் விக்ரம் நடிக்கும் “ ஸ்கெட்ச் “

Latest News, Top Highlights
கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும் படம் “ ஸ்கெட்ச் “ விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் - விஜய்சந்தர். ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் திருநாளில் உலகம் முழுவதும் வெளியாகிறது....
வடிவேலும் நானும் ஒண்ணா சந்தானம் அதிரடி

வடிவேலும் நானும் ஒண்ணா சந்தானம் அதிரடி

Latest News, Top Highlights
சக்க போடு போடு ராஜா, வேலைக்காரன் ஆகிய இரண்டு படங்களில் எது பெஸ்ட் என்று பதில் அளித்துள்ளார் சந்தானம். காமெடியனாக இருந்த சந்தானம் தற்போது ஹீரோவாக மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் நடித்த சக்க போடு போடு ராஜா சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தோடு சேர்ந்து ரிலீஸானது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சந்தானம் கூறியதாவது, சக்க போடு போடு ராஜா, வேலைக்காரன் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸாகியுள்ளதே தவிர யாருக்கும், யாரும் போட்டி கிடையாது என்றார் சந்தானம். இரண்டு படத்தில் எது பெஸ்டா இருக்கிறது என்ற கேள்விக்கு, இது என்னங்க கதை. யாரை கேட்டாலும் அவங்க படத்தை தான் சொல்வாங்க என்று வேலைக்காரன் பற்றி தெரிவித்தார் சந்தானம். கமல் ஹாஸன், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் யாரை ஆதரிப்பீர்கள் என்று சந்தானத்திடம் கேட்கப்பட்டது. முதலில் அவர்கள் அரசியலுக்கு வரட்டும். வந்த பிறகு அவர்கள் ...
பேயை காதலிக்கும் நான் கடவுள் ராஜேந்திரன்

பேயை காதலிக்கும் நான் கடவுள் ராஜேந்திரன்

Latest News, Top Highlights
MRKVS சினி மீடியா சார்பாக ஆர். முத்துக்கிருஷ்ணன் மற்றும் எம். வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’. அருண்.சி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரங்களில் மொட்ட ராஜேந்திரன், ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர். மலையும் மலை சார்ந்த இடமும், கடலும் கடல் சார்ந்த இடமும் என இலக்கியங்களில் ஐந்திணைகள் பற்றி சொல்லப்படுவது உண்டு. ஆனால் ‘பேயும் பேய்சார்ந்த இடமும்’ ஆக இந்த ‘ஆறாம் திணை’ உருவாகியுள்ளது. பொதுவாக பேய்ப்படங்களில் முக்கியமான அம்சமே பேய்களுக்கென இடம்பெறும் பிளாஸ்பேக் தான். ஆனால் அந்த மரபை உடைத்து, ஒவ்வொரு காரியங்களுக்கான காரணங்களையும் படம் பார்க்கும் பார்வையாளர்கள் தாங்களாகவே உணர்ந்து கொள்ளும் விதமாக புதிய பாணியில் திரைக்கதை வடிவமைக்கப்படுள்ளது. இது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இ...
பேய்க்கு பிளாஸ்பேக்கே இல்லாமல் உருவாகியுள்ள ‘ஆறாம் திணை’..!

பேய்க்கு பிளாஸ்பேக்கே இல்லாமல் உருவாகியுள்ள ‘ஆறாம் திணை’..!

Latest News, Top Highlights
MRKVS சினி மீடியா சார்பாக ஆர். முத்துக்கிருஷ்ணன் மற்றும் எம். வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’. அருண்.சி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரங்களில் மொட்ட ராஜேந்திரன், ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர். மலையும் மலை சார்ந்த இடமும், கடலும் கடல் சார்ந்த இடமும் என இலக்கியங்களில் ஐந்திணைகள் பற்றி சொல்லப்படுவது உண்டு. ஆனால் ‘பேயும் பேய்சார்ந்த இடமும்’ ஆக இந்த ‘ஆறாம் திணை’ உருவாகியுள்ளது. பொதுவாக பேய்ப்படங்களில் முக்கியமான அம்சமே பேய்களுக்கென இடம்பெறும் பிளாஸ்பேக் தான். ஆனால் அந்த மரபை உடைத்து, ஒவ்வொரு காரியங்களுக்கான காரணங்களையும் படம் பார்க்கும் பார்வையாளர்கள் தாங்களாகவே உணர்ந்து கொள்ளும் விதமாக புதிய பாணியில் திரைக்கதை வடிவமைக்கப்படுள்ளது. இது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இ...
ரஜினியின் உயர்வுக்கு நிதானம் தான் காரணம்: இயக்குநர் மகேந்திரன்

ரஜினியின் உயர்வுக்கு நிதானம் தான் காரணம்: இயக்குநர் மகேந்திரன்

Latest News, Top Highlights
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலில் ஈடுபட இருக்கிறார். விரைவில் புதிய கட்சியை தொடங்கி முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக ரஜினி அவர்களது ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று (26-ந்தேதி) முதல்31-ந் தேதி வரை ரஜினி மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார். இதில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை இன்று சந்திக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்துடன் தயாரிப்பாளர் கலைஞானம், இயக்குநர் மகேந்திரனும் கலந்து கொண்டனர். இதில் இயக்குநர் மகேந்திரன் பேசுகையில், யாரும் வருத்தப்படும்படி ரஜினி நடந்து கொள்ள மாட்டார். ரஜினியின் உயர்வுக்கு காரணம் அவரது நிதானம் தான். நிதானம் உள்ளவர்கள்தான் ஜெயித்து சாதனை படைக்கின்றனர். நல்ல தலைவனுக்குரிய அத்தனை அம்சங்களும் ரஜி...