Sunday, November 8
Shadow

Top Highlights

அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ஆம் தேதி அறிவிப்பேன்: ரஜினிகாந்த்

அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ஆம் தேதி அறிவிப்பேன்: ரஜினிகாந்த்

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் தற்போது தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். கடந்த முறை ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்த போது, “நமது அரசியல் சிஸ்டம் சரி இல்லை. போர் வரும் போது களத்தில் இறங்குவேன்” என்று அறிவித்தார். எனவே, ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அவருடைய பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி புதிய அரசியல் கட்சி குறித்து ரஜினி அறிவிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அன்றும் அறிவிப்பு வரவில்லை. இந்த நிலையில், இன்று முதல் ரசிகர்களை 31-ந் தேதி வரை சந்திக்கிறார். இதில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி, தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வருகிற 31-ஆம் தேதி அறிவிப்பேன் என்றார். மேலும் ரஜினி பேசுகையில், ‘ரசிகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. ரசிகர்களை பார்த்தவுடனேயே தனக்குள் புத்துணர்வு ஏற்பட்டுள்ளத...
தமிழ் ராக்கர்ஸிடம் மண்டியிடும் தமிழ் சினிமா பிரபலங்கள்

தமிழ் ராக்கர்ஸிடம் மண்டியிடும் தமிழ் சினிமா பிரபலங்கள்

Latest News, Top Highlights
திரைப்படங்கள் வெளியான ஒரு சில மணி நேரத்திலேயே அதை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடும் பல இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் தமிழ் சினிமா உலகிற்கு பெரும் நஷ்ட்டம் ஏற்பட்டு வருகிறது. இந்த இணையதளங்களை முடக்க, விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, பல ஆயிரம் சட்ட விரோதமாக திரைப்படங்களை வெளியிடும் இணையதளங்களை முடக்கினாலும், தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம் மட்டும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பல நாடுகளில் இருந்து அட்மின்கள் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் என்றாலே சினிமா பிரபலங்கள் பயந்து நடுங்குகிறார்கள். ஒரு பக்கம், தமிழ் ராக்கர்ஸை இணையத்தை நடத்துபவர்கள் விரைவில் கைது செய்ய்ப்படுவார்கள், அந்த இணையதளமும் விரைவில் மூடப்படும், என்று விஷால் கூறி வந்தாலும், மறுபக்கம் தங்களது படங்கள் ரிலிஸின் போது, அப்படத்தின் தயாரிப்பாளர்களு...
ஜீவா ஷாலினி பாண்டே இணையும் புதியபடம்.

ஜீவா ஷாலினி பாண்டே இணையும் புதியபடம்.

Latest News, Top Highlights
ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் மூன்றாவது படம். ஜீவா 29 (இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை) இதில் நடிகர் ஜீவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அர்ஜுன் ரெட்டி புகழ் நடிகை ஷாலினி பாண்டே நடிக்கிறார். இதற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி. படத்தைப் பற்றி இயக்குநர் பேசும்போது, “ ஹெய்ஸ்ட் காமெடி த்ரில்லர் ஜேனரில் ஜீவா 29 (இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை) உருவாகிறது. இதற்கு விக்ரம் வேதா புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். இந்தப் படத்தில் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விசயம் ஒன்றும் இடம்பெறுகிறது. படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு அடுத்தமாதம் தொடங்குகிறது.” என்றார். ஜீவா நடிப்பில் ஹெய்ஸ்ட் காமெடி த்ரில்லர் படமாக உருவாகும் பெயரிடப்படாத இந்...
தினகரனுக்கு உறுதுணையாக இருப்பேன் பிரபல முன்னணி நடிகர்

தினகரனுக்கு உறுதுணையாக இருப்பேன் பிரபல முன்னணி நடிகர்

Latest News, Top Highlights
ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தினகரனுக்கு பிரபல நடிகர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ''அபார வெற்றி பெற்றிருக்கும் தினகரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஆர்கே நகர் தொகுதியைப் பொறுத்தவரை குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் மீனவர்களின் பிரச்னைகளும் இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கின்றன. மார்க்கெட்டில் குடிநீர் வசதியோ கழிவறை வசதியோ இல்லாமல் பெண்கள் அவதிப்படுகின்றனர். தினகரன் இவற்றை எல்லாம் நிறைவேற்றுவார் என்று ஆர்கே நகர் மக்களுடன் சேர்ந்து நானும் நம்புகிறேன். இந்த மக்கள் பணிகளை நிறைவேற்ற தினகரனுக்கு நானும் உறுதுணையாக இருப்பேன். குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்ற தினகரன் ஆர்கே நகர் அடித்தட்டு மக்களின் ஒவ்வொரு வீட்டிலும் தினமும் அடுப்பு எரிந்து திருப்தியாக பெண்கள் குக்கரில் சமைப்பதை உறுதி செய்ய வேண்டும்'' என்று வ...
விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்… டிஏ அருள்பதி மீண்டும் அமோக வெற்றி!

விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்… டிஏ அருள்பதி மீண்டும் அமோக வெற்றி!

Latest News, Top Highlights
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட டிஏ அருள்பதி அமோக வெற்றிப் பெற்றார். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்க தேர்தல்களை அடுத்து, தமிழ் திரையுலகம் பரபரப்பாக எதிர்பார்த்த சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கான தேர்தல் 24.12.17 அன்று நடந்தது. இந்தத் தேர்தலில் வாக்குரிமை உள்ள 524 பேரில் 469 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். தற்போதைய தலைவர் அருள்பதி தலைவராக மீண்டும் போட்டியிட்டார். அருள்பதி 248 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஞானவேல்ராஜா 194 வாக்குகளும் பெற்றனர். இணைச் செயலாளர் பொறுப்பைத் தவிர்த்து அனைத்து பொறுப்புக்களுக்கும் அருள்பதி தரப்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட்ட மெட்ரோ ஜெயக...
சூர்யாவுடன் மோதும் த்ரிஷா

சூர்யாவுடன் மோதும் த்ரிஷா

Latest News, Top Highlights
த்ரிஷா தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென் இந்தியாவின் முன்னனி கிட்டத்தட்ட பத்து வருடங்கள் மேல் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளார். இதுவரை கவர்ச்சியை நம்பிய த்ரிஷா தன் பாதையை மாற்றியுள்ளார் என்று தான் சொல்லணும். நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் தான் நடிப்பேன் என்று சொன்ன த்ரிஷா அதை செய்யவும் ஆரம்பித்துள்ளார் அதன் அடிப்படையில் தான் அவரின் மோகினி படக்கதையும் முழு முழுக்க அவருக்கான அவர் திறமையை வெளிபடுத்தும் கதை தான் நயந்தாராவை போல ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மோகினி’ படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. ஆர்.மாதேஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு டிரைலர் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால், படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே பொங்கலுக்கு தான் ச...
சிசிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்க மாட்டோம்: விக்ராந்த், விஷ்ணு விஷால் அறிவிப்பு

சிசிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்க மாட்டோம்: விக்ராந்த், விஷ்ணு விஷால் அறிவிப்பு

Latest News, Top Highlights
சிசிஎல் நட்சத்திரக் கிரிக்கெட் என்றாலே நமக்கு உடனே நியாபத்துக்கு வருவது நடிகர்கள் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் தான். அவர்கள் இருவருமே இந்த ஆண்டு நடைபெறும் சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளமாட்டோம் என்று அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் விஷ்ணு விஷால். அதேபோல் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க போராடி வருபவர் விக்ராந்த். இருவருமே தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இருவருக்குமே சினிமாவை விட கிரிக்கெட்தான் பிடிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதில் விஷ்ணு விஷால் ஒரு கிரிக்கெட் வீரர் என்பது நாம் அறிந்ததே. இவர்கள் விளையாட்டைப் பார்க்கவே ரசிகர்கள் அதிகளவில் வருவார்கள். ஆண்டுதோறும் நடக்கும் இந்த சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் தான் ஹீரோவாக காட்சியளிப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு இருவரமே பங்கேற்கவில்லை என்று த...
இணையதளத்தை கலக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து

இணையதளத்தை கலக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து

Latest News, Top Highlights
`ஹரஹர மஹாதேவகி' படத்தை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் அடுத்ததாக ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, `கஜினிகாந்த்' உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார். இந்த இரு படங்களையும் ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இதில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் கவுதம் கார்த்திக் நாயகனாகவும், வைபவி சாண்டில்யா நாயகியாகவும் நடிக்கின்றனர். அடல்ட் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகும் இந்த படத்தில் ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதன் டைட்டில் லுக்கே சமூக வலைத்தளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரை ஆர்யா இன்று வெளியிட்டார். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்கப்பட்டு, சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த படத்திற்கு பாலமுரளி பாலா இசையமைக்கிறார். தருண் பாலாஜி ஒளிப்பத...
சிம்பு படத்தில் நடிக்கும் சூர்யா?

சிம்பு படத்தில் நடிக்கும் சூர்யா?

Latest News, Top Highlights
செல்வராகவன் தற்போது சந்தானத்தை வைத்து மன்னவன் வந்தானடி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார் செல்வராகவன். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க இருக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி இரண்டாவது பாதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. தீபாவளிக்கு படம் ரிலீசாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் செல்வராகவன், சிம்புவை வைத்து அவர் இயக்கவிருந்த கான் படத்தையே சூர்யாவை வைத்து இயக்குவதாக கோலிவுட்டில் ஒரு பேச்சு அடிபடுகிறது. ஆனால் அது வேற கதை, அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. படக்குழு இதுகுறித்து விளக்கம் அளிக்கும் என்று...
அனைவரின் முகம் சுளிக்க வைத்த அஜித் ரசிகர்கள்,அவர் பெயரை கெடுக்கும்படி செய்யலாமா?

அனைவரின் முகம் சுளிக்க வைத்த அஜித் ரசிகர்கள்,அவர் பெயரை கெடுக்கும்படி செய்யலாமா?

Latest News, Top Highlights
அஜித் போல தான் அஜித் அரசிகர்கள் என்றும் சொல்லுவார்கள் அஜித் போல காரணம் அவரை போல தேவையில்லாத செயல்கள் செய்யமாட்டர்கள் அதுவும் அஜித்துக்கு அரசியல் என்றாலே அலர்ஜி அப்படி இருக்கும் பொது ஏன் இப்படி செய்தனர் என்று தெரியவில்லை அஜித் ரசிகர்கள். அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்தது தான். தமிழகத்தில் இவருக்கு என்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதிலும் அஜித்திற்கு மதுரையில் பெரிய அளவில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர், அஜித் அசைந்தால் கூட போஸ்ட்டர் அடித்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அஜித்துடன் இது நின்றுவிடும் என்று நினைத்தால் இது அவரின் குழந்தைகள் வரை தொடர்கின்றது, ஆம், மதுரையில் சமீபத்தில் அடித்த போஸ்ட்டர் ஒன்று அனைவரின் மத்தியிலும் முகம் சுளிக்கும்படி உள்ளது. அஜித்தின் மகன் புகைப்படத்தை ஜெயலலீதாவுடன் ஒப்பிட்டு இவர்கள் போஸ்ட்டர் அடித்துள்ளனர், இது பல அஜித் ரசிகர்களி...