Friday, November 6
Shadow

Top Highlights

பொங்கல் ரேசில் ஜல்லிக்கட்டு காளையுடன் களமிறங்கும் ‘மதுர வீரன்’

பொங்கல் ரேசில் ஜல்லிக்கட்டு காளையுடன் களமிறங்கும் ‘மதுர வீரன்’

Latest News, Top Highlights
‘சகாப்தம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான விஜயகாந் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் ‘மதுர வீரன்’. வி.ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக மீனாட்சி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். சமுத்திரகனி, ‘வேல’ ராமமூர்த்தி, மைம் கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன் என பலரும் நடித்துள்ள இந்த படம் ஜல்லிக்கட்டு, விவசாயத்தை மையக் கருவாக கொண்டு உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. டீசரை படத்தின் முதல் சிங்கிளான `என்னடா நடக்குது நாட்டுல' பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. பி.ஜி.முத்தையா இயக்கியிருக்கும் இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருப்பதாக விஜயகாந்த் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விஜயகாந்தின் டுவிட் பின்வருமாறு, #சண்முகபாண்டியன் நடிக்கும் #மதுரவீரன் ...
கட்டிப்பிடிக்க கத்துக்கொடுத்த ரம்யா நம்பீசன் புதுமுகம் சித்தார்த்தா சங்கர்

கட்டிப்பிடிக்க கத்துக்கொடுத்த ரம்யா நம்பீசன் புதுமுகம் சித்தார்த்தா சங்கர்

Latest News, Top Highlights
சமீபத்தில் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் படம் சத்யா. இந்த படத்தில் சிபி ராஜிற்கு வில்லனாகா வந்து மிரட்டல் கொடுக்கும் சித்தார்த்தா சங்கர் நடிப்புக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். இவர் நடிப்பின் மீது உள்ள ஆசையால் டாக்டர் படிப்பை பாதியில் விட்டு வந்திருக்கிறார். இந்த அனுபவம் குரித்து சித்தார் சங்கரிடம் கேட்டபோது.. நான் மலேசியாவில் பொறந்து வளர்ந்தவன். அப்பா வேலூர் அம்மா மலேசியா அங்கேயே டாக்டருக்கு படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு நடிக்க ஆசை ஆனால் அம்மா ரொம்பவும் கண்டிப்பாக படிப்புதன் முக்கியம் என்று சொல்லி விட்டார்கள். ஆனாலும் பிடிவாதமாக நடிக்க வந்து விட்டேன். வந்ததும் நாசர் சரிடம் முறையாக நடிப்பை கத்துக்கிட்டேன். நான் போகும் ஜிம்முக்கு விஜய் ஆண்டனி வருவார். அவரிடம் வாய்ப்பு கேட்டு வைத்திருந்தேன். சைத்தான் படத்தில் நடிக்க வைத்தார். படத்துக்காக மொட்டை அடித்தேன். அந்த படத்தைப்பார்த்து விட்டு எனக்க...
`விஸ்வாசம்’ படத்தின் இசையமைப்பாளர் இவர் தான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

`விஸ்வாசம்’ படத்தின் இசையமைப்பாளர் இவர் தான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Latest News, Top Highlights
`சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் அடுத்ததாக நடிக்க இருக்கும் `விஸ்வாசம்' படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ‘வீரம்’, ‘வேதாளம்’,‘விவேகம்’ படங்களை தொடர்ந்து சிவா - அஜித் மீண்டும் இணைந்திருக்கும் படம் `விஸ்வாசம்'. அடுத்த ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில், சமீபத்தில் இந்த படத்திற்கான பூஜை போடப்பட்டது. இதில் இயக்குனர் சிவா, எடிட்டர் ரூபன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். இதுகுறித்து படத் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் அதன் டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டது. அதில் படத்தின் எடிட்டர் ருபன், ஒளிப்பதிவாளர் வெற்றி, இயக்குநர் சிவா உடன் யுவன் ஷங்கர் ராஜா பெயரையும் சேர்த்து வெளியிட்டுள்ளது. இதன்மூலம் படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தான் என்பது உறுதியாகி...
தளபதி விஜய்யுடன் நடிக்க ஆசைபடும் பிரபல நடிகர்

தளபதி விஜய்யுடன் நடிக்க ஆசைபடும் பிரபல நடிகர்

Latest News, Top Highlights
தளபதியுடன் இன்று நடிக்க ஆசைபடதா நடிகர் மற்றும் நடிகைகளே இல்லை என்று தான் சொல்லணும் சமீபத்தில் வெளியாகி வெற்றிகராமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் சத்யா இந்த படத்தின் நாயகன் மற்றும் சத்யராஜ் மகன் சிபி சத்யராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியது தளபதி பற்றி ஒரு பரபரப்பு கருத்து தெரிவித்து உள்ளார் இளைய தளபதி விஜய் அவர்களின் படங்களில் வெளிவந்தாலே பெரும் வரவேற்பையும் வசூல் வேட்டையும் நடைபெறும்.இவருடன் நடிக்க விரும்பும் நடிகர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.தமிழ் சினிமாவில் இளைய தளபதி விஜய் அவர்களின் தீவிர ரசிகர்களில் ஒருவர் நடிகர் சிபிராஜ் இதை அனைவரும் அறிந்ததே.ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது, அவருடன் நடிக்க எந்த கதாபாத்திரம் இருந்தாலும் நடிக்க விருப்பம் தான்.அதிலும் அவருக்கு வில்லனாக நடிக்க ரொம்ப ஆசை என்று கூறினார்....
சிம்புவுக்கு கோரிக்கை வைத்த தனுஷ்

சிம்புவுக்கு கோரிக்கை வைத்த தனுஷ்

Latest News, Top Highlights
சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் `சக்க போடு போடு ராஜா' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டார். இதில் தனுஷ் பேசும் போது, "சிம்பு அழைப்பு விடுத்ததாலேயே இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். அதேபோல் நான் விழாக்களுக்கு அழைப்பு விடுத்தால் அவரும் வருவார். அவரும் நானும் நல்ல நட்புடன் தான் உள்ளோம். மற்றவர்கள் கூறுவது போல் எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. எங்களுக்கு நடுவில் இருப்பவர்களுக்குள் தான் பிரச்சனை உள்ளது. அவர்கள் தான் எங்களுக்கு இடையில் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றனர். எனினும் நாங்கள் நட்புடன் தான் இருக்கிறோம். ஏறக்குறைய 15 வருட நட்பு எங்களுடையது. நான் இங்கு வந்தபோது சிம்புவின் ரசிகர்கள் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேபோல் என் விழாக்களுக்கு அவர் வரும்ப...
விஸ்வாசம் படத்தில் பிக் பாஸ் ஆரவ் மற்றும் படத்தின் பூஜை மற்றும் வெளிவராத உண்மை ?

விஸ்வாசம் படத்தில் பிக் பாஸ் ஆரவ் மற்றும் படத்தின் பூஜை மற்றும் வெளிவராத உண்மை ?

Latest News, Top Highlights
விவேகம் படத்துக்கு பிறகு அஜித் மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு விஸ்வாசம் என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் பூஜை முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் ஆரவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஆரவிடம் விசாரத்த போது, அஜித் சார் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். ஆனால், என்னை யாரும் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். இதே போல், சில தினங்களுக்கு முன்னர் விஜய் 62 படத்தில் ஜூலி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த படத்தில் நடிக்க முதலில் ஓவியவை அணுகியதாகவும், ஓவியா மறுத்ததால் அவருக்கு பதில் ஜூலியை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. என்னப்பா இது மீடியாக்கு கூட சொல்லாமல் திடீரென பூஜையை போட்டுடாய்ங்க என்று விசாரணை வலையை வீசினோம். அப்போத...
இயக்குனர் சுசி கணேஷ் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் நடிகர் பிரசன்னா

இயக்குனர் சுசி கணேஷ் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் நடிகர் பிரசன்னா

Latest News, Top Highlights
கடந்த வாரம் வெளிவந்து மிகப்பெரிய நற்பெயரையும் பாராட்டுகளையும் பெற்றுத்தந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "திருட்டுபயலே 2 " என் இருபத்தைந்தாவது திரைப்படம். அதேசமயம் தெலுங்கிலும் நான் நடித்த "ஜவான்" என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மகிழ்ச்சியான இத்தருணத்தில் ஒரு நடிகனாக நான் உருவாக எனக்கு வாய்ப்பளித்த அத்தனை இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சக நடிகர் நடிகைகளுக்கும் தொழில்நுட்பக்கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக "5ஸ்டார்" படத்தில் என்னை நாயகனாக அறிமுகம் செய்து என் 25வது படத்திலும் அழுத்தமான பாத்திரம் தந்து பெரும் பாராட்டும் வெற்றியும் பெற்றுத்தந்த இயக்குனர் திரு சுசி கணேசன் அவர்களுக்கு நன்றி நினையாது ஒருநாளும் போகாதென் வாழ்நாளில். எனது எல்லா படங்களுக்கும் ஆதரவு தந்து நிறைகுறைகளைச் சொல்லி தட்டிக்கொடுத்து ஊக்குவித்...
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் அவருக்கு கிடைக்காத பெருமை சிவ கார்த்திகேயனுக்கு கிடச்சிருக்கு!

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் அவருக்கு கிடைக்காத பெருமை சிவ கார்த்திகேயனுக்கு கிடச்சிருக்கு!

Latest News, Top Highlights
சிவ்கார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இல்லை இன்று முன்னணி நடிகர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் என்று சொன்னால் மிகையாகது. காரணம் இன்று அவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் அந்த அளவுக்கு மிக பெரிய அளவில் உள்ளனர் அதிலும் குறிப்பாக சிறுவர்கள் பெண்கள் அதோடு இவரின் படத்துக்கு தான் குடும்பத்தோடு வந்து படம் பார்க்கிறார்கள் என்று பல முறை திரையரங்க உரிமையாளர்கள் சொல்லி இருகிறார்கள். தொடர் வெற்றி நாயகன் வேறு இதுவரை வந்த எல்லா படங்களும் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என்பது இல்லை குறிப்பாக பல பிரச்சனையில் இருந்த லிங்குசாமிக்கு துணையாக நின்றவர் என்றும் சொல்லலாம் இப்போது இவர் செஉது இருக்கும் இக பெரிய சாதனை என்ன தெரியுமா தமிழ் சினிமாவில் இது வரை யாரும் செய்யாத ஒரு சாதனை ஏன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களால் கூட முடியாத சாதனையை இவர் செய்துள்ளார் . தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் பலருக்...
விக்ராந்த், சுசீந்திரனை சுட்டுப் பிடிப்பாரா போலீஸ் அதிகாரி மிஷ்கின்

விக்ராந்த், சுசீந்திரனை சுட்டுப் பிடிப்பாரா போலீஸ் அதிகாரி மிஷ்கின்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்கள் மிஷ்கின், சுசீந்திரன். அதே போல் வளர்ந்து வரும் நடிகர் விக்ராந்த். இந்த மூன்று பிரபலங்களுக்கும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இந்த படத்தை இயக்குகிறார். இப்படம் குறித்து இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பா பேசுகையில், ''விக்ராந்த் மற்றும் சுசீந்திரன் ஆகிய இருவரும் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள். ஒரு நாள் அவர்கள் பணியில் இருக்கும் போது ஒரு திகிலான குற்றச் சம்பவம் ஒன்று நடக்கிறது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஷ்கின் நடிக்கின்றார். இதற்கு பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் கதை. பார்வையாளர்களை ...
தமிழ் ராக்கர்ஸை கலாய்த்து போஸ்டர் வெளியிட்ட தமிழ்படம் 2.0

தமிழ் ராக்கர்ஸை கலாய்த்து போஸ்டர் வெளியிட்ட தமிழ்படம் 2.0

Latest News, Top Highlights
மிர்ச்சி சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `தமிழ்படம்'. தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்து உருவாகியிருந்தது. பல தமிழ் படங்களை கிண்டல் செய்து உருவாகியதால் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே இப்படம் ரிலீசானது. இந்நிலையில், `தமிழ்படம் 2.0' என்ற பெயரில் தமிழ் படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்ப இருக்கிறது. அதற்கான பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. டிசம்பர் 11-ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்குவதாகவும், வருகிற 25.05.2018 அன்று படம் ரிலீசாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாளே 26.05.2018 ஆம் தேதி தமிழ் ராக்கர்ஸில் படம் ரிலீஸ் ஆகும் என்றும் படக்குழு கலாய்த்து போஸ்டர் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், அதிகாரப்பூர்வ திருட்டு பங்குதாரர் (Offici...