Friday, November 6
Shadow

Top Highlights

சமூக வலைத்தளத்தை கலக்கிய ஆத்விக் அஜித்

சமூக வலைத்தளத்தை கலக்கிய ஆத்விக் அஜித்

Latest News, Top Highlights
விவேகம் படத்தை அடுத்து அஜித் அடுத்ததாக சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ‘விஸ்வாசம்’ என்று பெயர் வைத்துள்ள இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கான அலுவலக பூஜை சமீபத்தில் போடப்பட்டது. இந்த படத்தில் அஜித், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்து மாறி இளமை தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இதில் கருப்பு முடியுடன் அஜித் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி அவரது தோற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. அஜித் தன்னுடைய மகன் ஆத்விக் பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதனால், அஜித் அந்த பள்ளிக்கு சென்றுள்ளார். அவர் மகனை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. ஆத்விக் மைதானத்தில் ஓடும்போது எடுத்த புகைப்படமும், அஜித் பெற்றோருடன் பெற்றோராக சேர்ந்து நிற்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளத...
விஜய் படத்தின் நாயகி ஆசியாவின் கவர்ச்சிக் கன்னியாக  தேர்வு யார்? படங்கள் உள்ளே

விஜய் படத்தின் நாயகி ஆசியாவின் கவர்ச்சிக் கன்னியாக தேர்வு யார்? படங்கள் உள்ளே

Latest News, Top Highlights
தளபதி படம் மூலம் அறிமுகமான உலக அழகி தான் பிரியங்கா சோப்ரா இவர் விஜயின் தமிழன் படம் மூலம் அறிமுகமானார் இந்த படத்தின் இயக்குனர் மஜீத் இதன் பின்னர் பிரியங்கா ஹிந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்து கொடிகட்டி பறந்தார் தற்போது ஒரு பேட்டியிலும் எனக்கு பிடித்த நடிகர் விஜய் என்றும் மெர்சல் படத்தின் பிரச்சனை போது விஜய்க்கு தன் ஆதரவை தெரிவித்தார் என்பது நாம் அறிந்த விஷயம் சரி நாம் விஷயத்துக்கு வருவோம் இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. ஹாலிவுட்டிலும் இவர் தனி இடம் பிடித்திருக்கிறார். இப்போது ஆசியாவின் கவர்ச்சி மங்கை ஆகிஇருக்கிறார். லண்டனில் உள்ள ‘ஈஸ்ட்டர்ன்ஐ’ என்ற வார பத்திரிகை ஆசியாவில் உள்ள கவர்ச்சியான 50 பெண்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பிரியங்கா சோப்ரா முதல் இடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்தவர் தீபிக...
தளபதி ரசிகர்களுக்கு தளபதி கொடுக்க போகும் கிறிஸ்மஸ் விருந்து என்ன தெரியுமா?

தளபதி ரசிகர்களுக்கு தளபதி கொடுக்க போகும் கிறிஸ்மஸ் விருந்து என்ன தெரியுமா?

Latest News, Top Highlights
ஒருவழியாக அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த தளபதி62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுவிட்டது படத்தை தயாரிக்கவுள்ள சன் பிக்சர்ஸ். படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. நடிகை ரகுல் பரீத் சிங் படத்தின் நாயகியாக நடிக்கவுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிருஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், ரசிகர்களுக்கு கிருஸ்துமஸ் விருந்தாக தளபதி62 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அல்லது தலைப்பை அறிவித்துவிடலாம் என நடிகர் விஜய் கூறியுள்ளாராம். படப்பிடிப்பு தொடங்கும் முன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் எப்படி என யோசிக்கிறாராம் இயக்குனர் முருகதாஸ். அதே நேரம், படத்தின் தலைப்பை வெளியிடுவதில் எந்த பிரச்னையும் இல்லை என உறுதியளித்துள்ளாராம் முருகதாஸ். சிவா- அஜித் கூட்டணிக்கு இருக்கும் “V”-“M” சென்டிமென்ட் போலவே, விஜய்-முருகதாசிற்கும் ...
சிவாவின் `தமிழ்படம் 2.0′ பூஜையுடன் ஆரம்பம்

சிவாவின் `தமிழ்படம் 2.0′ பூஜையுடன் ஆரம்பம்

Latest News, Top Highlights
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா - ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாக இருக்கும் தமிழ்படம் 2.0 படம் பூஜையுடன் ஆரம்பமாகி இருக்கிறது. வெற்றி பெறும் படங்களின் இரண்டாவது, மூன்றாவது பாகங்களை உருவாக்குவதே தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்டாகி இருக்கிறது. அந்த வகையில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற `தமிழ் படம்' படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாக இருக்கிறது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வந்த நிலையில், இந்த படத்தின் பூஜை நேற்று நடந்தது. இதில் சிவா, அமுதன், ஐஸ்வர்யா மேனன், மனோபாலா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர். சி.எஸ்.அமுதன் இயக்கும் இந்த படத்தில் மிர்ச்சி சிவா - ஐஸ்வர்யா மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். முதல் பாகத்தில் சிவா ஜோடியாக நடித்த திஷா பாண்டே இந்த பாகத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் சதீஷ், சந்தான பாரதி,...
`விஸ்வாசம்’ பட வேலையை பூஜையுடன் ஆரம்பித்த சிவா

`விஸ்வாசம்’ பட வேலையை பூஜையுடன் ஆரம்பித்த சிவா

Latest News, Top Highlights
`சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் அடுத்ததாக நடிக்க இருக்கும் `விஸ்வாசம்' படத்தின் பூஜை நேற்று போடப்பட்டுள்ளது. ‘வீரம்’, ‘வேதாளம்’,‘விவேகம்’ படங்களை தொடர்ந்து சிவா - அஜித் மீண்டும் இணைந்திருக்கும் படம் `விஸ்வாசம்'. அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில், முதற்கட்டமாக நேற்று இப்படத்திற்காக பூஜை போடப்பட்டுள்ளது. இதில் இயக்குனர் சிவா, எடிட்டர் ரூபன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித் இளமையான தோற்றத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அஜித்துடன் ‘வீரம்’ படத்தில் நடித்த சிவாவின் தம்பி பாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க அனுஷ்கா, தமன்னா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. `ஆரம்பம்' படத்திற்கு பிறகு ...
சூப்பர் ஹீரோவாக நடிக்கும் சூர்யா

சூப்பர் ஹீரோவாக நடிக்கும் சூர்யா

Latest News, Top Highlights
சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், சூர்யா அடுத்ததாக சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், சூர்யா அடுத்ததாக செல்வ ராகவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சூர்யா அடுத்ததாக `மாநகரம்' பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. முதலில் இந்த படத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயார...
பிரபல கவர்ச்சி நடிகை மர்ம மரணம்

பிரபல கவர்ச்சி நடிகை மர்ம மரணம்

Top Highlights
ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் கடந்த சில வருடங்களாக இந்தி மற்றும் தென்னிந்திய படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். அவருக்கு இணைய தள ரசிகர்கள் கூட்டம் எக்கச்சக்கம். பொது இடங்களுக்கு வந்தாலும் அவரை நூற்றுக்கணக்கில் ரசிகர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். சன்னியை போலவே ஆபாச படங்களில் நடிக்கும் நடிகைகள் பலர் மேற்கத்திய நாடுகளில் உள்ளனர். அதைவொரு தொழிலாகவே அவர்கள் செய்கின்றனர். இவர்களில் பலர் திருமணம் ஆகி கணவருடன் வசிப்பவர்கள். கனடாவை சேர்ந்தவர் ஆகஸ்ட் ஏம்ஸ். 23 வயதே ஆன இவரது ஒரிஜினல் பெயர் மெர்சிடெஸ் கிரபோவ்ஸ்கி. இவரது கணவர் கெவின் மூர். ஆபாச பட நடிகை, மாடல் அழகி என பலமுகங்கள் கொண்ட அமெஸ் கலிபோர்னியாவில் உள்ள வீட்டில் மர்மமான முறையில் கடந்த 5ம் தேதி இறந்து கிடந்தார். இறப்பதற்கு முதல்நாள்வரை கூட அவர் இணைய தள பக்கத்தில் தனது கருத்துக்களை பகிர்ந்து வந்திருக்கிறார். அவரது திடீர் ...
சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்துக்கு U சான்றிதழ்

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்துக்கு U சான்றிதழ்

Top Highlights
சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் டிசம்பர் 22 ஆம் தேதி வெளிவர உள்ள திரைப்படம் வேலைக்காரன்.நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 1 வருட இடைவெளிக்குப் பிறகு வெளிவரும் படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பாடங்கள் வெளியாகியது அவை ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது வேலைக்காரன் திரைப்படம் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் இந்நிலையில் வேலைக்காரன் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியுள்ளது.இன்னும் சில தினங்களில் வேலைக்காரன் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் மிக பெரிய சமூக பிரச்சனையை மையமாக உருவாகியுள்ளது என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்...
தளபதி62 ஹீரோயின்..! – யார் தெரியுமா..? சம்மதம் சொன்ன தளபதி

தளபதி62 ஹீரோயின்..! – யார் தெரியுமா..? சம்மதம் சொன்ன தளபதி

Top Highlights
தளபதி 62 சன் பிக்சர்ஸ்யின் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தும் யார் நடிக்கிறார்கள் யார் தொழில் நுட்ப கலைஞர்கள் என்று இன்னும் எந்த வித ஒரு அறிவிப்பும் வரவில்லை ரசிகர்களை பொறுத்தவரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுடன் கூட்டணி என்று மட்டும் தான் தெரியும் இந்த படத்தை பற்றி பல வித தகவல் வந்தாலும் அது எதுவும் உருது செய்யப்படவில்லை இருந்தும் தற்போது நாயகி மட்டும் உறுதியாகியுள்ளது , கத்தி, துப்பாக்கி என இரண்டு மிகப்பெரிய வெற்றிப்படங்களுக்கு பிறகு நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கைகோர்த்துள்ள திரைப்படம் தளபதி62. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. இசையமைப்பாளர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கும் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில், இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக ...
மூன்று நாயகிகளுடன் டூயட் பாடும் ஜெய்

மூன்று நாயகிகளுடன் டூயட் பாடும் ஜெய்

Latest News, Top Highlights
ஜெய் நடிப்பில் பலூன் படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், அவரது அடுத்த படத்தில் ஜெய் ஜோடியாக மூன்று நாயகிகள் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். சினிஷ் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் பலூன் படம் வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. அடுத்ததாக ஜெய் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு-2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதுதவிர நிதின் சத்யா தயாரிப்பில் ஜருகண்டி படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தை பிச்சுமணி இயக்குகிறார். இந்நிலையில், ஜெய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதனை நடிகை ராய் லக்‌ஷ்மி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதில் ஜெய்யுடன் ராய் லக்‌ஷ்மி, வரலட்சுமி சரத்குமார், கேத்ரின் தெரசா டூயட் பாட இருக்கின்றனர். இந்த படத்தை விமல் - சனுசா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற எத்தன் இயக்கிய சுரேஷ் இயக்குகிறார். ...