Sunday, April 19
Shadow

முதலில் தனுஷ் ! பின்னர் தான் ரஜினி, கமல், விஜய்?

நடிகர் தனுஷ் தமிழ் படங்களில் மட்டுமல்ல இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.தற்போழுது தனுஷ் “The extraordinary journey of the fakir” என்ற ஆங்கில படத்தில் ken Scott என்பவரின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.தமிழ் மொழியில் கௌதம் மேனன் இயக்கத்தில் “எனை நோக்கி பாயும் தோட்டா”, வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படங்களில் நடித்து வருகிறார்

இந்நிலையில் சமூக வலைதளமான டிவிட்டரில் நடிகர் தனுஷை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 60,00,000 லட்சமாக உயர்ந்துள்ளது.ஏனெனில் நடிகர் தனுஷ் தமிழ் மொழி படங்களில் மட்டுமல்ல இந்தி, ஆங்கில படங்களில் நடிப்பதால் அவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.பின்னர் நடிகர் ரஜினியை 40,030,000பேரும், கமல்ஹாசன் அவர்களை 20,080,000 பேரும் ,விஜையை 10,030,000 பேரும் டிவிட்டரில் பின்தொடர்கின்றனர்.

Leave a Reply