Sunday, June 21
Shadow

Tag: குறித்த

சமூக வலைதளங்கள் குறித்த விழிப்புணர்வு; லைவ் சாட்டில், ஜேம்ஸ் மெக்வே இணைகிறார் அனன்யா பாண்டே

சமூக வலைதளங்கள் குறித்த விழிப்புணர்வு; லைவ் சாட்டில், ஜேம்ஸ் மெக்வே இணைகிறார் அனன்யா பாண்டே

Latest News, Top Highlights
நடிகை அனன்யா பாண்டே ‘தி வாம்ப்ஸ்’ கிதார் கலைஞர் ஜேம்ஸ் மெக்வே உடன் இணைந்து சமூக வலைதளங்களினால் ஏற்படும் தொல்லைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை இன்ஸ்டாகிராமில் நடத்த உள்ளனர். சோ பாஸிடிவ் (So+) என்ற பெயரில் நாளை மாலை 7 மணிக்கு நடக்க உள்ள இந்த நிகழ்வில் நடிகை அனன்யா பாண்டே ‘தி வாம்ப்ஸ்’ கிதார் கலைஞர் ஜேம்ஸ் மெக்வே இருவரும் சோசியல் மீடியாவல் உண்டாகும் தொல்லை குறித்து லைவ்வாக ஆலோசிக்க உள்ளனர். சர்வதேச புகழ்பெற்ற பிரிட்டிஷ் இசைக்குழு ‘தி வாம்ப்ஸ்’ இன் முன்னணி கிதார் கலைஞரான ஜேம்ஸ் மெக்வே, சமூக ஊடககளில் நல்ல தகவல்களை பரவி வருகிறார். பாண்டே மற்றும் மெக்வே ஆகிய இருவருமே லைவ்வாக விவாதிக்க உள்ளது. வருவது, மொழி மற்றும் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒத்துழைப்பை அளிப்பதேயே குறிக்கிறது. இந்த டிஜிட்டல் சகாப்தத்தில் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் எவ்வாறு அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கான புள்ள...

ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் புதிய படம் குறித்த தகவல் வெளியீடு

Latest News, Top Highlights
மேயாத மான், மெர்குரி படங்ககளை தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி கீர்த்தி சுரேஷ் நடிப்பில், அறிமுக இயக்குனர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் எங்களது 'படைப்பு எண் : 3', இன்று இனிதே கொடைக்கானலில் படப்பிடிப்புடன் துவங்கியது என்பதை மிகவும் பெருமிதத்தோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் வழங்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். கல் ராமன், எஸ் சோமசேகர் மற்றும் கல்யாண சுப்பிரமணியன் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் கிருஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை சக்தி வெங்கட்ராஜ் வசமும், ஆடை வடி...

வெங்கட் பிரபு இயங்கும் வெப் சிரீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
மங்காத்தா, சென்னை 28, மாசு என்கிற மாசிலாமணி, பார்டி, பிரியாணி, சரோஜா போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. தற்போது சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி வரும் அவர், அடுத்தாக இணையதளத்தில் வெப் சிரீஸ் ஒன்றை இயக்க உள்ளார். ஹாட் ஸ்டாரில் வரும் இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் முக்கிய ரோலில் நடிக்க உள்ளார். தற்போது சென்னை 28, மேயாத மான் பட புகழ் இளம் நடிகை வைபவ் இந்த வெப் சிரீஸ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....

பிகில் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியீடு

Latest News, Top Highlights
‘தெறி’, ‘மெர்சல்’ என விஜயை வைத்து இரண்டு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இயக்குநர் அட்லீ, மூன்றாவது முறையாக ‘பிகில்’ மூலம் விஜயுடன் இணைந்திருக்கிறார். தீபாவளி வெளியீடாக உருவாகி வரும் இப்படம் விஜயின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும் வகையில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. தற்போது பிகில் படம் கேரளாவில் ரூ 10 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இவை மலையாள படங்களையே மிஞ்சும் வியாபாரம் என கூறப்படுகின்றது. இந்நிலையில் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 10 தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....

வெளியானது தனுஷ் நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

Latest News, Top Highlights
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. மேலும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தைஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் டைட்டில், நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது...

வெளியானது சமந்தாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

Latest News, Top Highlights
நடிகை சமந்தா நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூப்பர் டீலக்ஸ், மஞ்சுளா மற்றும் ஒ பேய் போன்ற படங்களில் நடிகை சமந்தா நடித்துள்ளார். இந்நிலையில், அவரது அடுத்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கோபி நாயினார் இயக்க தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை....
வெளியானது  ‘தலைவி’ படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல்

வெளியானது ‘தலைவி’ படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல்

Latest News, Top Highlights
'தலைவி' படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்துக்கான உரிமையை அவரது அண்ணன் மகன் தீபக்கிடம் முறையாக தடையில்லா சான்றிதழும் பெற்றுள்ளது படக்குழு. இதில் ஜெ.வாக கங்கணா ரணாவத் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜெயலலிதாவிற்கு பரதநாட்டியம் தெரியும் என்பதால், அதை கற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கங்கணா ரணாவத் ஜெயலலிதாவாக நடிக்கவுள்ளார். ஜெ. கதாபாத்திரத்துக்காக உடல் எடையை அதிகரிக்கவுள்ளார் கங்கணா ரணாவத். ஜெயலலிதா அவர்களின் 16 வயதிலிருந்து கதை தொடங்கும். கண்டிப்பாக அனைவரும் பிரமிக்க வைக்கும் வகையில் படம் இருக்கும். அமெரிக்காவிலிருந்து மேக்கப் விஷயங்களுக்காக வரவுள்ளனர்....
அதர்வா-ஹன்சிகா நடிக்கும்  ‘100’ பட ரீலிஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

அதர்வா-ஹன்சிகா நடிக்கும் ‘100’ பட ரீலிஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில், நடிகர் அதர்வா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள படம் '100'. இந்த படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடித்துள்ளார். காவ்யா வேணுகோபால் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படம் மே 3ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் திரையிடும் தேதி மே 9ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்....
சென்னையில் நடக்கிறது நந்திவர்மன் வரலாறு குறித்த தெருக்கூத்து

சென்னையில் நடக்கிறது நந்திவர்மன் வரலாறு குறித்த தெருக்கூத்து

Latest News, Top Highlights
நந்திவர்மன் வரலாறு குறித்த தெருக்கூத்து நிகழ்ச்சி சென்னையில் வரும் 28 ஆம் தேதி நடைபெறுகிறது. அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் கலந்து கொள்ளும் தெருக்கூத்து நிகழ்ச்சி. 'வெங்காயம் ' திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் நடத்தும் 'சென்னையில் தெருக்கூத்து'. சென்னையில் நந்திவர்மன் வரலாறு குறித்த தெருக்கூத்து நிகழ்ச்சி சர் பிட்டி தியாகராயர் அரங்கில் வரும் 28 ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழர்களின் பாரம்பரிய கலையான தெருக்கூத்துக் கலை நலிவுற்று இருக்கும் நிலையில், அதனை தற்போதைய தலைமுறை இளைஞர்களுக்கும் ரசிக்கின்ற வகையில் நவீனப்படுத்தி, கால அளவை குறைத்து, சுவாரஸ்யமான நடையில் மக்களிடம் கொண்டு செல்ல சில முன்னெடுப்புகளைச் செய்து வருபவர் 'வெங்காயம் ' திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார். திருக்குறளை கிராமப்புற மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அனைத்து குறளையும் தெருக்கூத்து வடிவில் தயாரித்து வருகிறார...
சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான உள்ள மிஸ்டர் லோக்கல் படத்தின் ஆடியோ & டிரைலர் போன்றவிய வரும் 20ம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல். எம்.ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு இப்படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்பட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதையடுத்து வரும் மே 1-ம் தேதி படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் மிஸ்டர் லோக்கல் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வரும் ஏப்ரல் 20ம் தேதி வெளியிட இருப்பதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவ...