நடிகர் சூரி பிறந்த தின பதிவு
சூரி இந்தியத் திரைப்பட நடிகராவார். 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார்.
இவர் நடித்த படங்கள்: சங்கத்தமிழன், 8, வெண்ணிலா கபடி குழு 2, கொம்பு வச்ச சிங்கம்டா, கென்னடி கிளப், காஞ்சனா 3, நம்ம வீட்டுப் பிள்ளை, சர்பத், ஏஞ்சலினா, தேவராட்டம், சாமி 2, சீமராஜா, பக்கா, கடை குட்டி சிங்கம், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், சரவணன் இருக்க பயமேன், பொதுவாக எம் மனசு தங்கம், நெஞ்சில் துணிவிருந்தால், கதாநாயகன், இப்படை வெல்லும், எஸ் 3, தொண்டன், சங்கிலி புங்கிலி கதவ தொற, கத்திச்சண்டை, கிடாரி, ரஜினி முருகன், மாப்ள சிங்கம், அரண்மனை 2, கதகளி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மருது, இது நம்ம ஆளு, பசங்க 2, சகலகலா வல்லவன் அப்பாடக்கர், பாயும் புலி, கத்துக்குட்டி, வேதாளம், ரம்மி, வெள்ளைக்கார துரை...