Thursday, January 16
Shadow

Tag: திரைவிமர்சனம்

இடியட் திரைவிமர்சனம் (ரேட்டிங் 3/5)

Latest News, Review
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரூம் மிர்ச்சி சிவா. நடிப்பில் வெளியாகியுள்ள இடியட் திரைபடத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். கதை என பெரிதாக எதுவும் இல்லாமல் பேய்களை வைத்து தில்லுக்கு துட்டு பணம் பாணியில் முயற்சி செய்துள்ள திரைப்படம் தான் இடியட். படத்திலுள்ள ஒருவரின் அறியாமையை வைத்து காமெடி படமாக இயக்கி உள்ளார் ராம் பாலா. மிர்ச்சி சிவா வழக்கம்போல் கலகலப்பான நடிப்பை கொடுத்துள்ளார். நிக்கி கல்ராணி அவரது பங்கிற்கு அழகான நடிப்பை கொடுத்துள்ளார். காமெடி நடிகர்கள் எக்கச்சக்கமாக இருந்தாலும் முதல் பாதியில் பெரிய அளவில் காமெடி காட்சிகள் நம்மை கவரவில்லை. இரண்டாம் பாதியில் ஊர்வசி ஆனந்தராஜ் உள்ளிட்டோர் இடம்பெறும் காட்சிகள் நம்மை சிரிக்க வைக்கின்றன. படத்தில் லாஜிக் பற்றியெல்லாம் கவலைப்படாமல் காமெடி செய்வதை குறிக்கோளாக வைத்து முயற்சி செய்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவும் இசையும் பலமாக அமைந்த...

செல்ஃபி திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள செல்ஃபி திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். கல்லூரியில் மாணவனாக படிக்கும் ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் பணத்திற்காக இந்த புரோக்கர் வேலையில் ஈடுபடுகின்றனர். இதனால் ஏற்கனவே அந்த தொழிலில் இருப்பவர்களுக்கும் ஜிவி-க்கு முட்டல் மோதல் உண்டாகிறது, இறுதியில் ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது நண்பருக்கு என்ன ஆனது என்பதே செல்பி திரைப்படத்தின் ஒன் லைன். கவுதம் மேனனின் மனைவியாக சிறிய கதாபாத்திரத்தில் நடிகை வித்யா நடித்துள்ளார். இன்ஜினியரிங் மற்றும் மெடிக்கல் காலேஜில் மாணவர்களை சேர்ப்பதற்கு பின்னால் நடக்கும் புரோக்கர்களை பற்றிய கதையாக செல்ஃபி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாதி முழுவதும் ஜிவி பிரகாஷ் படத்தை தன் முதுகில் சுமந்து செல்கிறார். அவரின் அலட்டிக்கொள்ளாத அசால்ட்...

மாறன் திரைவிமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள மாறன் திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். தனுஷின் தந்தையாக வரும் ராம்கி நேர்மையான பத்திரிகையாளராக இருந்து வருகிறார் பள்ளியில் நடக்கும் ஊழல் பற்றி உண்மையை கண்டுபிடித்து எழுதியதால் பின்னர் அவர் ரவுடிகளால் கொல்லப்படுகிறார் எழுதியதால் சமயத்தில் அவரது மனைவியும் பிரசவத்தின்போது உயிரிழக்கிறார் தாய் தந்தையை இழந்த தனுஷ் தன்னுடைய தங்கையை வளர்த்து ஆளாக்கினார் மேலும் தன்னுடைய தந்தையைப் போலவே அவரும் ஒரு நேர்மையான பத்திரிக்கையாளராக உருவெடுக்கிறார். படத்தின் ஆரம்பத்திலேயே பாரில் ரவுடிகளுடன் போதையில் சண்டை போட்டு போலீசிடம் சிக்கி பின்னர் மாளவிகா வந்து மீட்டுச் செல்கிறார். அப்படியே பிளாஷ்பேக் துவங்குகிறது அப்பாவைப்போல எதை அப்படியே அதை ஆராய்ந்து அதில் இருக்கும் உண்மையை தான் எழுதுகிறார் தனுஷ். பின்னர் தனுஷின் நண்பரான போல...

எதற்கும் துணிந்தவன் திரைவிமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூர்யா நடிப்பில் இரண்டரை ஆண்டுகள் கழித்து இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம், வடநாடு, தென்னாடு என இரு ஊர் மக்களும் பெண் கொடுத்து, பெண் எடுத்து உறவினர்களாக வாழ்ந்து வருகிறார்கள். எதிர்பாராத சமயத்தில் கண்ணபிரான் { சூர்யா } ஊர்கார பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்கிறார். இதனால், இரண்டு ஊர் இடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டு, இரு ஊரும் பிரிந்துவிடுகிறது. வக்கீலாக வரும் சூர்யா தனது அப்பா, அம்மா, மாமா என குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். கதாநாயகி ஆதினியை { பிரியங்கா மோகன் } சந்திக்கும் சூர்யா காதலில் விழுந்து, அவரையே திருமணம் செய்கிறார். இப்படி ஒரு புறம் கதை நகர, மற்றொரு புறம், பெண்களை தவறான முறையில் வீடியோ எடுத்து அவர்களை தவறான விஷயங்களுக்கு வில்லன் இன்பா ...

எப்.ஐ.ஆர் திரைவிமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எப்.ஐ.ஆர்’ படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். விஸ்வரூபம் போலவே, FIR என்பது பயங்கரவாத பின்னணியில் அமைக்கப்பட்ட ஒரு திரில்லர், அதே சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிலர் செய்யும் கொடூரமான செயல்களுக்கு ஒரு முழு மக்களையும் குற்றம் சாட்டுவது எவ்வளவு தவறு என்பதைக் காட்ட விரும்புகிறது. அதன் நாயகன் இர்ஃபான் அகமது (விஷ்ணு விஷால், அந்த கதாபாத்திரத்தில் நம்மை நம்பவைக்கும் நடிப்பை வெளிப்படுத்துகிறார்) IIT-Madras-ல் இருந்து கெமிக்கல் இன்ஜினியர் ஆவார், அவர் நேர்காணலின் போது தனது மதம் கவலைக்குரியது என்று விரக்தியடைந்தார். அவர் தனது தாயுடன் (மாலா பார்வதி) ஒரு கீழ்மட்ட போலீஸ் பெண்மணியுடன் அமைதியான வாழ்க்கையை நடத்துவது போல் தெரிகிறது. இதற்கிடையில், தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு அவர்களின் பட்டியலில் உள்ள மோஸ்ட் வாண...

வேலன் திரைவிமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
இயக்குனர் சிறுத்தை சிவாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கவினில இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் வேலன். இந்த படத்தில் பிக் பாஸ் முகேன், பிரபு, சூரி, மீனாட்சி கோவிந்தராஜன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை கலைமகன் முபாரக் தயாரித்து இருக்கிறார். அனைவரும் எதிர்பார்த்திருந்த முகேன் படம் வெளியாகியுள்ளது. இந்த படம் திரைவிமரச்னத்தை இங்கே காணலாம். ஒரு ஊரில் நல்ல செல்வாக்கோடு வாழ்ந்து வருகிற குடும்பம் தான் பிரபுவின் குடும்பம். இவரது மனைவியாக ஸ்ரீரஞ்சனி நடித்திருக்கிறார். இவர்களின் மகனாக முகேன் நடித்திருக்கிறார். பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேர்கிறார் முகேன். அங்கு வரும் கதாநாயகி மீனாட்சியை கண்டவுடன் முகேன் காதல் செய்கிறார். பின் இவர்களுடைய ஒருதலைக்காதல், இருதலை காதலாக மாறி இருவரும் ஒருத்தரை ஒருத்தர் காதல் செய்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க கேரளாவில் எம்எல்ஏவாக இ...

முருங்கைக்காய் சிப்ஸ் திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Review, Top Highlights
புதுமுக இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் முருங்கைக்காய் சிப்ஸ். இந்தப் படத்தில் சாந்தனு, அதுல்யா ரவி, பாக்கியராஜ், மனோபாலா, ஆனந்தராஜ், மயில்சாமி, யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை லிப்ரா புரொடக்ஷன் சார்பாக ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்திருக்கிறார். முழுக்க முழுக்க இந்த படம் ரொமான்டிக் காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது. இன்று சாந்தனு நடிப்பில் வெளியாகியுள்ள இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலம். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் இருந்தவர் பாக்யராஜ். அவருடைய மகன் சாந்தனுவும் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்து வருகிறார். கடைசியாக இவருடைய நடிப்பில் வெளிவந்த படம் கசடதபற. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இவர் முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்திற்க...
க் திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

க் திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Review, Top Highlights
இயக்குனர் பாபு தமிழ் இயக்கத்தில், நடிகர் யோகேஷ், நடிகை அனிகா நடிப்பில் வெளியாகியுள்ள க் திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். கால்பந்து வீரரான நாயகன் யோகேஷ் ஒரு விளையாட்டின் போது தலை மட்டும் காலில் காயம் ஏற்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யோகேஷ் அங்கு இருக்கும் ஜன்னல் வழியாக ஒரு கொலை நடப்பதை பார்க்கிறார். கொலையை தான் பார்த்ததாக போலீஸ் மற்றும் மருத்துவர்களிடம் கூறுகிறார். ஆனால் அவர்களோ அப்படி ஒரு கொலை நடக்கவில்லை என்று நிரூபிக்கிறார்கள். மேலும் யோகேஷுக்கு உளவியல் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படுகிறது. இறுதியில் உளவியல் பிரச்சனையிலிருந்து யோகேஷ் மீண்டாரா? கொலைக்கும் யோகேஷுக்கு சம்மந்தம் இருக்கிறதா? கொலை செய்தது யார் என்பதை யோகேஷ் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதி கதை. படத்தின் பிளஸ்: நடிகர்கள் யோகேஷ், அனிகா, ஒய் ஜி மகேந்திரன் மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோரின் நடிப்ப...

குருப் திரைவிமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில்  நடிகர் துல்கர் சல்மான், நடிகை ஷோபிடா துலிபலா நடிப்பில் வெளியாகியுள்ள குருப்  திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். கேரளாவில் சுகுமார குருப் என்பவரின் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து குரூப் என்னும் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குருப் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார். நாயகன் துல்கர் சல்மான் விமான படையில் பயிற்சி எடுத்து பாம்பேயில் வேலை செய்கிறார். உடல் நலக்குறைவு காரணமாக விடுமுறை எடுத்துச் செல்லும் துல்கர் சல்மான், சில நாட்களில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகிறது. ஆனால், உயிருடன் இருக்கும் துல்கர் சல்மான், தனது பெயரை குருப் என்று மாற்றி வெளிநாடு செல்கிறார். வெளிநாட்டில் தனது பெயரில் இன்ஸ்சுரன்ஸ் செய்து விட்டு இந்தியா திரும்பும் துல்கர் சல்மான், அந்த இன்ஸ்சுரன்ஸ் பணத்தை ஏமாற்றி அபகரிக்க நண்ப...

ஜெய் பீம் திரைவிமர்சனம் (இந்திய சினிமாவின் பொக்கிஷம்) Rank 5/5

Latest News, Review
தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வருகிறது அத்தனை படங்களுக்கும் இந்த படம் மிக பெரிய உதாரணம் தமிழ் சினிமாவுக்கும் மட்டும் இல்ல உலக சினிமாவுக்கு சாவல் கொடுக்கும் ஒரு படம் . இந்திய நடிகர்களில் யாரும் செய்யாத ஒரு ஒரு விஷயத்தை நடிகர் சூர்யா மிக தைரியமாக செய்துள்ளார். இப்படி ஒரு கதையை கேட்டு அதை சொந்த செலவில் தயாரித்து அதயும் மிக சிறந்த நேர்த்தியான ஒரு படைப்பாக கொடுத்து இருப்பது நமக்கு பெருமையான விஷயம். நம் தமிழ்  சினிமாவுக்கு சூர்யா ஒரு பொக்கிஷம் அகரம் மூலம் பல ஏழை மாணவர்களுக்கு கல்வி கொடுக்கும் சூர்யா இந்த படம் மூலம் குறிப்பிட்ட சமுகத்து மிக பெரிய அந்தஸ்தை உண்டுபன்னியுள்ளார் . இயக்குனர்  தா.செ.ஞானவேல் மிக சிறந்த ஒரு படைப்பாளி என்பதை நிருபித்துள்ளார். இவர் ஆனந்த விகடன் பத்திரிக்கையாளர். இவர் தான் இந்த உண்மை சம்பத்தை கதைக்கலாமாக்கி படமா உருவாக்கியவர். ஐவரும் இந்த சினிமாவுக்கு மிக பெரிய பொக...