Saturday, April 18
Shadow

Tag: நடிகை

நடிகை லதா பிறந்த தின பதிவு 

நடிகை லதா பிறந்த தின பதிவு 

Birthday, Top Highlights
லதா இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் எம்.ஜி.ஆர் லதா, லதா சேதுபதி என்றும் அறியப்படுகிறார். இவர் 1970கள் மற்றும் 1980களில் புகழ்பெற்ற நடிகையாக தென்னிந்திய திரையுலகில் இருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது வள்ளியில் ராஜேஸ்வரி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். லதா 7, ஜூன் 1953ல் இராமநாதபுரத்தில் சண்முக ராஜேஸ்வர சேதுபதி மற்றும் லீலாராணி ஆகியோருக்கு பிறந்தவர். இவருடைய இயற்பெயர் நளினி என்பதாகும். இவர் சேதுபதி குடும்பத்தில் பிறந்தமையால் லதா சேதுபதி என்றும் அறியப்படுகிறார். நடிகர் ராஜ்குமார் சேதுபதி இவருடைய சகோதரராவார். தன்னுடைய நடனத் திறமையாலும், அழகாலும் தமிழகத் திரையுலகில் நாயகியானார். 1973ல் எம்.ஜி.ஆர் தயாரித்து நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் முதன் முதலாக நாயகியாக நடித்தார். இவரது முதல் படமான உலகம் சுற்றும் வாலிப...
நடிகை சரிதா பிறந்த தின பதிவு 

நடிகை சரிதா பிறந்த தின பதிவு 

Birthday, Top Highlights
சரிதா தென்னிந்திய திரைப்பட நடிகை. 141 படங்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவருகிறார். தமிழின் சிறந்த நடிகைகளில் ஒருவராக கருதப்படுகிறார். சரிதா கெ. பாலசந்தரால் 1978இல் மரோசரித்ரா என்ற தெலுங்குப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். தமிழில் சரிதா நடிகையாக அறிமுகமான முதல் படம் 1978 ல் வெளிவந்த அவள் அப்படித்தான். அதில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அதன்பின் கெ.பாலசந்தரின் தப்பித தாளா என்ற கன்னடப்படத்தில் அதே ஆண்டு நடித்தார். அந்தப்படம் தப்புத்தாளங்கள் என்ற பேரில் தமிழில் வெளியாகியது சரிதா பாலசந்தரின் முக்கியமான கதாநாயகி. 22 படங்களில் பாலசந்தர் அவரை நடிக்கச்செய்திருக்கிறார். அவற்றில் தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, புதுக்கவிதை போன்றவை குறிப்புடத்தக்கவை. பாலசந்தர் படங்கள் வழியாக சரிதா பல முக்கியமான விருதுகளைப் பெற்றார்...
நடிகை அம்ரிதா ராவ் பிறந்த தின பதிவு 

நடிகை அம்ரிதா ராவ் பிறந்த தின பதிவு 

Birthday, Top Highlights
அம்ரிதா ராவ் என்பவர் இந்திய வடிவழகி மற்றும் நடிகை ஆவார். இவர் பெரும்பானமையாக பாலிவுட் திரைப்படங்களிலும், தெலுங்கு மொழியில் ஒரு திரைப்படத்திலும் நடித்துள்ளார். 2002 ஆம் ஆண்டில் பாலிவுட்டில் வெளியான அப் கி பராஸ் எனும் திரைப்படத்தில் முதல்முறையாக நடித்தார். இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். 2006 ஆம் ஆண்டில் வெளியான விவாஹ் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். 2004 ஆம் ஆண்டில் வெளியான மெயின் ஹூ நா திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஸ்டார் டஸ்ட் விருது மற்றும் 2008 இல் வெளியான வெல்கம் டூ சஜ்னாபூர் ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். 2011 ஆம் ஆண்டில் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் தேர்வு செய்த 50 விருப்பமான பெண்...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை: பிரபல நடிகை விளக்கம்

Latest News, Top Highlights
தமிழில் சித்து பிளஸ் 2 படத்தின் மூலம் அறிமுகமானவர் சாந்தினி. அவர் நடித்த ஒன்பது படங்கள் ரிலீசுக்கு தயாராகவுள்ள நிலையில், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. இது தொடர்பாக சாந்தினி அளித்த பேட்டியொன்றில், பிக் பாஸ் குழு தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தான் இன்னும் அது தொடர்பாக முடிவெடுக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி, தற்போது சாந்தினி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து விட்டதாக கடந்த சில நாட்களாக ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது. ஆனால், தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று சாந்தினி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தன்னை அழைக்கவும் இல்லை, தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதுமில்லை என தற்போது அவர் கூறியுள்ளார்....
நடிகை ஆர்த்தி அகர்வால் மறைந்த தின பதிவு 

நடிகை ஆர்த்தி அகர்வால் மறைந்த தின பதிவு 

Birthday, Top Highlights
ஆர்த்தி அகர்வால் ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். அதிகமாக தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் பம்பரக் கண்ணாலே திரைப்படத்தில் நடித்துள்ளார். அதிகமான உடல் எடையைக் குறைப்பதற்காக அமெரிக்காவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த இவர் 2015 சூன் 6 அன்று எதிர்பாராத விதமாக மரணமடைந்தார். கொழுப்புறிஞ்சல் முறையில் அதிகமுறை சிகிச்சை மேற்கொண்டதன் விளைவாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மாரடைப்பின் காரணமாக இவர் மரணமடைந்ததாக இவரது உதவியாளர் தெரிவித்தார். இவர் ஐக்கிய அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்....
நடிகை பாவனா பிறந்த தின பதிவு 

நடிகை பாவனா பிறந்த தின பதிவு 

Birthday, Top Highlights
பாவனா தமிழ், மலையாளத் திரைப்பட நடிகையாவார். தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் பாவனா அறிமுகமானவர் . வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாரட்டுகள் கிடைத்தது. தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது. இவர் நடித்த தமிழ்படங்கள்: அசல், ஜெயம்கொண்டான், வாழ்த்துக்கள், ராமேஸ்வரம், ஆர்யா, கூடல் நகர், தீபாவளி, வெயில், கிழக்கு கடற்கரை சாலை, சித்திரம் பேசுதடி...
நடிகை சனா அல்தாப் பிறந்த தின பதிவு 

நடிகை சனா அல்தாப் பிறந்த தின பதிவு 

Birthday, Top Highlights
சனா அல்தாப் இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் மலையாள மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிப்பவர். இவர் கேரளா, எர்ணாகுளம் என்ற ஊரில் பிறந்துள்ளார். தனது பள்ளிக்கல்வியை முடித்ததும், 2014-2015 ஆண்டுகளில் மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கியுள்ளார். பின்பு 2014-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான விக்ரம்ஆதித்தன் திரைப்படத்தில் துல்கரின் தங்கையாக நடித்து, 2015-ம் ஆண்டு மரியம் முக்கு திரைப்படத்தின் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இவர் 2016-ம் ஆண்டு தமிழில் வெளிவந்த சென்னை-600028 II திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகின்னார். இவர் நடித்த படங்கள் : பஞ்சராக்ஷரம்...
நடிகை கௌரி முன்ஜால் பிறந்த தின பதிவு 

நடிகை கௌரி முன்ஜால் பிறந்த தின பதிவு 

Birthday, Top Highlights
கௌரி முன்ஜால் இந்திய திரைப்பட நடிகையாவார். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துவருகிறார். இவர் தெலுங்கு திரையுலகிலே முதன் முதலில் அறிமுகமாகியவர். இவர் நடித்த தமிழ் படம்: தொட்டால் பூ மலரும்
ஜெயலலிதாவாக நடிக்க உடல் எடையை கூடும் நடிகை

ஜெயலலிதாவாக நடிக்க உடல் எடையை கூடும் நடிகை

Latest News, Top Highlights
ஜெயலலிதாவாக நடிக்க உள்ள நடிக்க கங்கனா, இந்த படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்து வருவதாக சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இயக்குனர் விஜய் தெரிவித்தார். இதுமட்டுமின்றி இந்த படத்தில் நடிப்பதற்க்காக கங்கனாவுக்காக தமிழ் மொழியை கற்று கொள்ள சிறப்பு பயிற்சியாளர் ஒருவரை நியமித்துள்ளதாகவும் வர தெரிவித்தார். இயக்குனர் விஜய், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அவரது சிறு வயதில் இருந்து எப்படி அதிகாரம் மிக்க பதவிக்கு வந்தார் என்பதை விளக்கும் வகையில் படமாக்க உள்ளார். இந்த படத்தில் கங்கனா, தவிர மற்ற நடிகர், நடிகைகளை தேர்வு செய்த விஜய், சாய் பல்லவி சசிகலா வேடத்தில் நடிப்பதாக வெளியான் தகவலை மறுத்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிராகஷின் நண்பரான இயக்குனர் விஜய் இருப்பதால், ஜிவி பிராகஷின் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளனர். கேமரா பணிகளை நிரவ்ஷா ஏற்றுள்ளார். விபரி மீடியா தயாரிக்கும் இந்த படத்தில் விஜ...

நடிகை ரம்பா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ரம்பா ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். அவருடைய இயற்பெயர் விசயலட்சுமி ஆகும். திரைப்படத்திற்காகத் தனது பெயரை முதலில் அம்ரிதா எனவும், பின் ரம்பா எனவும் மாற்றி வைத்துக்கொண்டார். அவர் ஆந்திர மாநிலம் விசயவாடாவைச் சேர்ந்தவர். அவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சியின் வெற்றி நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக பங்குபெற்று புகழ் பெற்றார். ரம்பா நடித்த முதல் படம் ஈ.வி.வி.சத்யநாராயணா இயக்கிய 1993ஆம் ஆண்டு வெளியான ஆ ஒக்கடு அடக்கு என்ற தெலுங்குப் படமாகும். மலையாளத்தில் அவருடைய முதல் படம் வினீத்துடன் நடித்து 1992ஆம் ஆண்டு வெளியான சர்கம் ஆகும். அதே ஆண்டு வினீத்துடன் நடித்து வெளியான மற்றொருத் திரைப்படம் சம்பகுளம் தச்சன் ஆகும். தமிழில் அவர் நடித்த முதல் படம் கதிர் இயக்கத்தி...