Thursday, May 14
Shadow

Tag: புதிய

20ம் தேதி முதல் தொடங்குகிறது ஜெயம் ரவியின் புதிய பட சூட்டிங்

20ம் தேதி முதல் தொடங்குகிறது ஜெயம் ரவியின் புதிய பட சூட்டிங்

Latest News, Top Highlights
நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் பெயரிடப்படாத 25வது படத்தின் சூட்டிங் குற்றாலத்தில் வரும் 20ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோமியோ ஜூலியட் படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் லக்ஷமன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து வருகிறார். இந்த படத்தில் நிதினி அக்வர்வால் ஹீரோயின் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அடங்க மறு படத்தை தயாரித்த ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இமான் இசை அமைக்கிறார். பாலிவுட் நடிகர் ரோகித் ராய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்....
கோவாவில் தொடங்குகிறது கார்த்தி-ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு

கோவாவில் தொடங்குகிறது கார்த்தி-ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு

Latest News, Top Highlights
'வயாகம்18 ஸ்டூடியோஸ்' , 'பேரலல் மைண்ட்ஸ்' இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கும் புதிய படம் கோவாவில் ஆரம்பம். ஜீத்து ஜோசப் இயக்குகிறார். கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கும் பெயரிடபடாத “கார்த்தி/ஜோதிகா” இப்படத்தின் முதல் பார்வை அதிகாரப்பூர்வமாக வெளியானவுடனே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்தை மிகவும் புகழ்பெற்ற (த்ரிஷ்யம், பாபநாசம் புகழ்) இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்குகிறார். பேரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன் சூரஜ், ‘வயாகாம்18 ஸ்டூடியோஸ்’ உடன் இணைந்து தயாரிக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் ஆன்சன் பால் (ரெமோ, மாபெரும் வெற்றிபெற்ற ஆப்ரஹாமிண்டே சந்ததிகள் புகழ்) மற்றும் இன்னும் சிலரும் விரைவில் இணைவார்கள். கோவிந்த் வசந்த் (96 புகழ்) இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நேற்று தொடங்கியது. 2019 அக்டோ...
நீங்கள் புதிய தயாரிப்பாளரா? இது உங்களுக்கான எச்சரிக்கை….

நீங்கள் புதிய தயாரிப்பாளரா? இது உங்களுக்கான எச்சரிக்கை….

Latest News, Top Highlights
புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் குறித்து பட தயாரிப்பாளர் ஒருவர் தனது அனுபவத்தை Cinema Pluz இணையதளத்துடன் பகிர்ந்து கொண்டார். இந்த அனுவ கதை திரைப்படத்தை மிஞ்சும் கதையாக இருப்பதுடன், நீதிமன்றம் கயவர்களின் தலையில் சம்மட்டியடி கொடுத்து தயாரிப்பாளரைக் காப்பாற்றியுள்ளது என்பதையும் விளக்குகிறது. கடந்த நான்கு மாதங்களாக சென்னை உயர்நீதி மன்றத்தால் தடை விதிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த "ஒளடதம்" திரைப்படம், மீதான தடையை சென்னை உயர்நீதி மன்றம் நீக்கியுள்ளது. ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் சார்பாக நேதாஜி பிரபு தயாரிப்பில் ரமணியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "ஒளடதம்". நான்கு மாதங்களுக்கு முன்னரே சென்சார் செய்யப்பட்டு வெளியிடத் தயாராகப் பத்திரிகைகளில் முறைப்படி தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சில கயவர்களின் உண்மைக்கு மாறான தவறான சித்தரிப்புகளால் சென்னை உயர் நீத...
சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே.16’ படத்தின் புதிய அப்டேட்

சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே.16’ படத்தின் புதிய அப்டேட்

Latest News, Top Highlights
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயனின் 16வது படமாக உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜா நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 22ம் தேதி துவங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்....
ரஜினியின்  மற்றும் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தேதி  வெளியானது

ரஜினியின் மற்றும் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தேதி வெளியானது

Latest News, Top Highlights
பேட்ட படத்தை அடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இது ரஜினிகாந்தின் 166-வது படம். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாகவும், சமூக ஆர்வலராகவும் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரத்தில் மட்டுமே ரஜினிகாந்த் நடிக்கிறார் என்று கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். பேட்ட படத்தை அடுத்து இந்தப் படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. இந்தப் படத்துக்கு நாற்காலி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதற்கு படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மறுப்பு தெரிவித்திருந்தார். த...
தம்மன்னா நடிக்கும் திகில் படத்தின் புதிய அப்டேட்

தம்மன்னா நடிக்கும் திகில் படத்தின் புதிய அப்டேட்

Latest News, Top Highlights
‘அதே கண்கள்’ இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இயக்கம் பெயரிடப்படாத திகில் படத்தில் நடிகை தம்மன்னா தமன்னா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்று, இந்நிலையில், இந்த படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை தம்மன்னா-க்கு ஜோடி கிடையாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடிகை ஹன்சிகா நடித்துவரும் 'பார்னர்' படத்தில் அவரும் ஜோடி யாரும் இல்லாமல் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவாவுடன் நடிகை தம்மன்னா நடித்துள்ள தேவி 2 அடுத்த மாதம் ரீலிஸ் ஆக உள்ளது. இதை தொடர்ந்து, விஷால்-சுந்தர் சி ஆகியோருடன் இணையும் படமான துருக்கி படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதுமட்டுமின்றி இவர் ஹிந்தியில் வெளியான குயின் படத்தின் தெலுங்கு ரீமேக் படமான மகாலட்சுமி என்ற படத்திலும் நடிகை தம்மன்னா நடித்து வருகிறார்....