தளபதி 63 படத்திற்கான ப்ஸ்ர்ட் லுக் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது: தயாரிப்பாளர் தளபதி 63 படத்திற்கான ப்ஸ்ர்ட் லுக் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது: தயாரிப்பாளர்
தளபதி 63 படத்திற்கான ப்ஸ்ர்ட் லுக் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்திற்கான ப்ஸ்ர்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது டுவிட்டர் பக்கத்தில், தளபதி 63 படத்திற்கான ப்ஸ்ர்ட் லுக் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், படத்தில் நடிகர் விஜயின் கேரக்டர் பிகிலி என்றும், நடிகை நயன்தாராவின் கேரக்டர் பெயர் ஏஞ்சல் என்று தகவல் வெளியாகியுள்ளது. தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லி-விஜய் கூட்டணியில் வெளியாக உள்ள இந்த படம் தீபாவளியன்று வெளியாக உள்ளது....




