Monday, June 22
Shadow

Tag: #நயன்தாரா

விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் ஜோடி சேரும் நடிகை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் ஜோடி சேரும் நடிகை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Latest News, Top Highlights
விஜய் 62, சூர்யா 36 படங்களின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அஜித் நடிக்கும் `விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 22-ஆம் தேதி துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 5 மாதங்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அஜித் - சிவா நான்காவது முறையாக இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் அனுஷ்கா, ஆத்மிகா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பெயர்கள் அடிபட்ட நிலையில், இந்த தகவல்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்தின் நயாகி யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா, அஜித்துடன் ‘ஏகன்’, ‘பில்லா’, ‘ஆரம்பம்’ உள்ளிட்ட படங்களில் நடித...
சூர்யாவை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்

சூர்யாவை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன் தனக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கிவிட்டார். அவர் நடிப்பில் கடந்த வருட இறுதியில் வெளிவந்த படம் ‘வேலைக்காரன்’. அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ 86 கோடி வசூல் செய்துள்ளது. இன்னும் தெலுங்கில் ‘வேலைக்காரன்’ வெளியாகவில்லை. இப்படம் தமிழகத்தில் ரூ 58 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதன் மூலம் ‘சிங்கம்-3’ வசூலை ‘வேலைக்காரன்’ முறியடித்துள்ளது, மேலும், ‘பைரவா’ தமிழக வசூல் ரூ 62 கோடி, ‘விவேகம்’ ரூ 66 கோடி என கூறப்படுகின்றது. ‘வேலைக்காரன்’ படத்தை மோகன் ராஜா இயக்கி இருந்தார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, நயன்தாரா நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது....
என் விஷயத்தில் அஜித் தலையிடவேமாட்டார் – பிரபல இயக்குநர் ஓபன்டாக்

என் விஷயத்தில் அஜித் தலையிடவேமாட்டார் – பிரபல இயக்குநர் ஓபன்டாக்

Latest News, Top Highlights
அஜித்தை வைத்து வரலாறு படத்தை இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணாவை வைத்து ஜெய் சிம்ஹா படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், படத்தின் புரமோஷனுக்காக பத்திரிகையாளர்களை சந்தித்த கே.எஸ்.ரவிக்குமார் படம் குறித்து பேசினார். அப்போது, நான் இதுவரை 47 படங்களை இயக்கியிருக்கிறேன். கதை, படம், படப்பிடிப்பு என எல்லாவற்றையும் பற்றி தன் படத்தில் நடிக்கும் நடிகர்கள் நிறைய கேட்பார்கள். ஆனால் இதுவரை இரண்டு நடிகர்கள் மட்டும் அதுபோன்ற தன்னிடம் கேட்டதில்லை. எனது விஷயத்தில் அவர்கள் தலையிட்டதே இல்லை. அவர்களில் ஒருவர் பாலகிருஷ்ணா, மற்றொருவர் தல அஜித் குமார் என்று தான் கூறியிருக்கிறார். அஜீத் குறித்து நடிகர், நடிகைகள் பலரும் பாராட்டிக் கூறிவரும் நிலையில், ...
சூர்யா பட சாதனையை முறியடித்த சிவகார்த்திகேயன்

சூர்யா பட சாதனையை முறியடித்த சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று ரிலீசான 'வேலைக்காரன்' படம் , திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரிலீசான முதல் நான்கு நாட்களில், சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் வசூலை முறியடித்த இந்தப்படம், தற்போது சூர்யா நடித்த ‘சிங்கம் 3’ படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. தமிழில் விரல்விட்டு எண்ணக்கூடிய படங்களில் மட்டுமே நடித்துள்ள சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஓப்பனிங் வசூலில் அஜீத், விஜய், சூர்யாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த சிவா ‘வேலைக்காரன்’ படத்தின் மூலம் பாக்ஸ் ஆபிஸ் ஓப்பனிங் வசூலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் விஜய், அஜீத்திற்கு பிறகு ரசிகர்கள் அதிகம் இருப்பது நடிகர் சூர்யாவுக்கு தான். கடந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்களில் ‘பாகுபலி 2’...
நயன்தாராவிற்கு கிடைத்த புதிய மச்சினிச்சி!

நயன்தாராவிற்கு கிடைத்த புதிய மச்சினிச்சி!

Latest News, Top Highlights
  சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வருகிறது ’தானா சேர்ந்த கூட்டம்’. வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன், ‘ தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் “ தானா சேர்ந்த கூட்டம் “ சிறப்பாக நடைபெறுவதற்கு முக்கியமான காரணம். நான் Special 26 படத்தின் உரிமையை வாங்கி. அந்த படத்தின் முக்கியமான கருவை மட்டும் எடுத்து புதிதாக ஒரு திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கியுள்ளேன். நான் சூர்யா நடித்த “ காக்க காக்க “ போன்ற படங்களை பார்த்து தான் வளர்ந்தேன். அந்த படம் தான் என்னை போன்ற பலரை சினிமாவை நோக்கி பயணிக்க வைத்தது. உங்களை இயக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி சூர்யா. சூர்யாவுக்கு படத்தில் புதுமையான லுக்கை கொடுத்துள்ளேன். இதற்கு மேல் மற்ற விஷயங்களை நீங்கள் படத்தில் பா...
நிவின் பாலி ஜோடியாகும் சூப்பர் ஸ்டார் நடிகை

நிவின் பாலி ஜோடியாகும் சூப்பர் ஸ்டார் நடிகை

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவ்வப்போது தெலுங்கு, மலையாள சினிமாவிலும் தலைகாட்டி வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான வேலைக்காரன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நயன்தாரா தற்போது, இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோ கோ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர ஜெய் சிம்ஹா, சயீரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். இந்நிலையில், மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மலையாள முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வினீத் சீனிவாசன், தம்பியும், நடிகருமான தயன் சீனிவாசன் அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். ‘லவ் ஆக்சன் ட்ராமா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் நிவின் பாலி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இரு...
கோபத்தில் இருந்த நாயகி – மன்னிப்பு கேட்ட இயக்குநர்

கோபத்தில் இருந்த நாயகி – மன்னிப்பு கேட்ட இயக்குநர்

Latest News, Top Highlights
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் வரவேற்பை பெற்று வரும் படம் ‘வேலைக்காரன்’. இதில் சினேகா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு தரமற்ற உணவுப் பொருளால் குழந்தையை பறி கொடுத்து விட்டு, அது தரமற்ற உணவு என்பதை நிரூபிக்க தானே அதை உண்டு தன்னை வருத்திக் கொள்ளும் பாத்திரம், இதில் நடிக்க சினேகா 18 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருந்தார். ஆனால் படத்தில் ஒரு சில காட்சிகள் தான் இடம் பெற்றன. இதனால் சினேகா வருத்தம் அடைந்தார். கஷ்டப்பட்டு நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டதாக சமீபத்தில் புலம்பியதாக கூறப்பட்டது. இந்நிலையில், இது பற்றி கூறிய இயக்குனர் மோகன்ராஜா, “சினேகாவின் காட்சிகள் குறைக்கப்பட்ட வருத்தம் எல்லோருக்கும் இருக்கிறது. அவருடைய காட்சிகள் மட்டுமல்ல, வேறு சிலருடைய காட்சிகள் நீக்கப்பட்ட வருத்தமும் எனக்கு இருக்கிறது. யாரையும் ஏமாற்ற வேண்டும் என்பதற்காக அப்படி செய்...
சிவகார்த்திகேயன் ரசிகர்களை பின்பற்றினேன் – படத்தொகுப்பாளர் ரூபன்

சிவகார்த்திகேயன் ரசிகர்களை பின்பற்றினேன் – படத்தொகுப்பாளர் ரூபன்

Latest News, Top Highlights
வேலைக்காரன் படத்தின் எடிட்டிங் பணிகளை சிறப்பாக்க சிவகார்த்திகேயன் ரசிகர்களை பின்பற்ற ஆரம்பித்தேன் என்று படத்தொகுப்பாளர் ரூபன் தெரிவித்துள்ளார். 'வேலைக்காரன்' படத்தின் ப்ரோமோக்கள் மக்களிடையே பிரபலமடைந்ததற்கு, அதன் அற்புதமான படத்தொகுப்பு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இது பலரை, இப்படத்தின் எடிட்டர் ரூபன் பற்றி மேலும் தெரிந்து கொள்ள தூண்டியுள்ளது. முன்னணி ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்களுடன் பணிபுரியும் ரூபன் வெற்றிகள் மற்றும் பாராட்டுகளை பெற்றும் நிதானத்தோடும் தெளிவோடும் உள்ளார். சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' படத்தை பற்றி எடிட்டர் ரூபன் பேசுகையில், '' சிவகார்த்திகேயன் எனது நீண்ட நாள் நண்பர். 'ரெமோ' படத்திற்கு பிறகு அவருடன் இது எனக்கு இரண்டாவது படம். ஆனால் ஒரு எடிட்டராக அவரை நான் ஒரு ஸ்டாராக தான் பார்ப்பேன். இந்த கண்ணோட்டம் எனது பணியை மேலும் சிறப்பாக்க உதவுகிறது. அவரது ரசிகர்கள் அவர...
நயன்தாரா படத்தின் புதிய அப்டேட்

நயன்தாரா படத்தின் புதிய அப்டேட்

Latest News, Top Highlights
நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘இமைக்கா நொடிகள்’. இதில் அதர்வா, ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் அனுராக் காஷ்யப் நடித்துள்ளார். நயன்தாராவிற்கு ஜோடியாக சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இப்படத்தை டிமான்ட்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்நிலையில் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து விட்டது. இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....
சந்தானம் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை: சிவகார்த்திகேயன்

சந்தானம் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை: சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `வேலைக்காரன்'. மோகன் ராஜா இயக்கத்தில் சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்திருக்கிறார். மலையாள நடிகர் பகத் பாஷில், பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், ரோபோ சங்கர், விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இந்த படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதேநாளில் தான் சந்தானம் நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படமும் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், சந்தானம் குறித்து சிவகார்த்திகேயனிடம் கேட்ட போது அவர் கூறுகையில், கவுண்டமணி, விவேக், வடிவேலுவுக்குப் பிறகு காமெடியில் தனி முத்திரை பதித்தவர் சந்தானம். அவர் இடத்தை நிரப்ப இன்னும் யாரும் வரவ...