Saturday, April 18
Shadow

Tag: #bairava #vijay #bharathan #vijay fans #keerthi suresh #sathiesh

தளபதிக்கு நான் தடையா இல்லை என்று ஒதுங்கிய பிரபல நடிகர்

தளபதிக்கு நான் தடையா இல்லை என்று ஒதுங்கிய பிரபல நடிகர்

Latest News
தளபதிக்கு போட்டியாக பொங்கல் ரேசில் இருக்கும் ஜி.வி.பிரகாஷ் மற்றும் பார்த்திபன் விஜய் சேதுபதி இந்த மூவரும் போட்டி என்று இருந்த இந்த நேரத்தில் நான் நடிகன் ஆவதற்கு முக்கிய காரணம் என் அண்ணன் தளபதி தான் அவருடன் நான் ரேசில் இல்லை. கடவுள் இருக்கான் குமாரு படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ப்ரூஸ்லீ. இப்படத்தின் மூலம் நடிகர் ஜி.வி.பிரகாஷ் முதல்முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார். இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக கிருத்தி கர்பண்டா நடித்துள்ளார். பிரபல தெலுங்கு மற்றும் கன்னட பட நடிகையான அவர், தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுவேயாகும். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் வரும் பொங்கலன்று விஜய்யின் பைரவாவுடன் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இதில் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது படம் பிப்ரவரியில...
“ U “ சான்றிதழ் பெற்றுள்ள பைரவா பொங்கல் விருந்தாக வருகிற January 12 தேதி திரைக்கு வருகிறது.

“ U “ சான்றிதழ் பெற்றுள்ள பைரவா பொங்கல் விருந்தாக வருகிற January 12 தேதி திரைக்கு வருகிறது.

Latest News
பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த - எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம் உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ். பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி, இளைய தளபதி விஜய் நடிக்கும் பைரவா படத்தை ஏராளமான பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமானமுறையில் தயாரித்து வருகிறார். கதை, திரைக்கதை, வசனம், எழுதி - பரதன் இயக்கும் பைரவா படத்துக்கு, கவிப்பேரரசு வைரமுத்து தன் வைர வரிகளால் பாடல்கள் எழுதியுள்ளார். இப்படத்தில் இளைய தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவர்களுடன் ஜெகபதிபாபு, சதீஷ், ஒய்.ஜி.மகேந்திரன், ...
பைரவா இயக்குனருக்கு வந்த சோதனை – அவரே சொல்கிறார்!

பைரவா இயக்குனருக்கு வந்த சோதனை – அவரே சொல்கிறார்!

Latest News
தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது. அண்மையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைதொடர்ந்து இப்படத்தின் டிரைலர் இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பரதன் பெயரில் உள்ள டிவிட்டர் கணக்கில் இந்த தகவல் வெளியானது. ஆனால் டிவிட்டரில் நான் இல்லை எனவும் யாரோ என் பெயரில் போலி கணக்கு தொடங்கியுள்ளார்கள் எனவும் அதேசமயம் அதில் கூறப்பட்டுள்ள தகவல் மட்டும் உண்மை எனவும் அவர்...
பைரவா இசை மற்றும் பாடல்கள்  விமர்சனம்

பைரவா இசை மற்றும் பாடல்கள் விமர்சனம்

Latest News
பாடல்கள்: கவிஞர் வைரமுத்து ஒரு படத்தின் பாடல்கள் பெறும் வெற்றியை வைத்துத்தான் அந்தப் படத்தின் வெற்றியைக் கணிப்பார்கள். அது அந்தக் காலம். இப்போதெல்லாம் சில படங்களில் பாடல்களே இருப்பதில்லை. சில படங்களில் வரும் பாடல்களைப் பார்க்க, கேட்க ரசிகர்கள் இருப்பதில்லை. விஜய் படங்களில் பெரும்பாலும் பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்துவிடும், சுமாராக இருந்தாலும் கூட. அவரது 60வது படமான பைரவா படத்துக்கு முதல் முறையாக சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு வைரமுத்து அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார். பாடல்கள் எப்படி இருக்கின்றன? பார்ப்போம்... 1. பட்டைய கெளப்பு.... பாடியவர்கள்: அனந்து. பென்னி தயாள் வழக்கமான, ஏற்கெனவே கேட்டது போன்ற மெட்டு, பாட்டு. பாடல் வரிகளில் எந்த புதுமையுமில்லை. டெம்ப்ளேட் அறிமுகப் பாடல் என்பார்களே... அது இதுதான். பண ஒழிப்பு குறித்து இந்தப் பாட்டில் ...
பைரவா இசை வெளியீடு விழா இல்லை தயாரிப்பாளர் அறிவிப்பு

பைரவா இசை வெளியீடு விழா இல்லை தயாரிப்பாளர் அறிவிப்பு

Latest News
பைரவா இசை வெளியீடு பற்றி தயாரிப்பாளர் பி.வெங்கட்ராம ரெட்டி பேட்டி பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த - எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம் உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ். பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி, இளைய தளபதி விஜய் நடிக்கும் பைரவா படத்தை ஏராளமான பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமானமுறையில் தயாரித்து வருகிறார். கதை, திரைக்கதை, வசனம், எழுதி - பரதன் இயக்கும் பைரவா படத்துக்கு, கவிப்பேரரசு வைரமுத்து தன் வைர வரிகளால் பாடல்கள் எழுதியுள்ளார். இப்படத்தில் இளைய தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கீர்த்தி சு...
பைரவா வெளியீட்டில்  ஒரு சிறிய மாற்றம்!அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பைரவா வெளியீட்டில் ஒரு சிறிய மாற்றம்!அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Latest News
பைரவா ஆடியோ ரிலீஸில் ஒரு சிறிய மாற்றம்!அதிர்ச்சியில் ரசிகர்கள்! பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் நடித்துவரும் புதிய படம் பைரவா. இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக திருநெல்வேலி பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து இப்படத்தின் டப்பிங் பணிகளும் முழு வீச்சாக நடைபெற்று வருகிறது. இப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் முன்பு கிருஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது டிசம்பர் முதல் வாரத்திலேயே இப்படத்தின் டீசர் வெளியாகும் என சொல்லப்படுகிறது....