“5 நிமிடங்களில் இரண்டரை மணி நேரக் கதையை சொல்லும் திரைப்படம்!” – ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபிள்’ விழாவில் எஸ்.எஸ். ராஜமௌலி பாராட்டு
“5 நிமிடங்களில் இரண்டரை மணி நேரக் கதையை சொல்லும் திரைப்படம்!” – ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபிள்’ விழாவில் எஸ்.எஸ். ராஜமௌலி பாராட்டு
‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபிள்’ திரைப்படத்தின் விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, படத்தின் கதை, இயக்குநரின் அணுகுமுறை மற்றும் நடிகர்களின் நடிப்பு குறித்து பாராட்டிப் பேசினார்.
விழாவில் அவர் பேசுகையில், “உலகநாயகன் கமல்ஹாசன் சார் அவர்களின் குரல் பதிவுக்கு மிகப்பெரிய நன்றி. சூர்யாவுக்கும் எனது வாழ்த்துகள். இந்த ஆண்டு ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ என இரண்டு வெற்றிப் படங்களை வழங்கியிருக்கிறார். இரு படங்களுமே மாஸ் மற்றும் கிளாஸ் கலந்த படங்களாக இருக்கின்றன. தற்போது சூர்யா 47 திரைப்படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது. அந்தப் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.
மேலும், ஒரு திரைப்படத்தின் கதையை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லும் ...



