Friday, November 6
Shadow

Tag: K S Ravikumar

டிசம்பர் 24-ல் திரைக்கு வரும் ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ – காதலும் நகைச்சுவையும் கலக்க வரும் கிஷோர் ராஜ்குமார்!

டிசம்பர் 24-ல் திரைக்கு வரும் ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ – காதலும் நகைச்சுவையும் கலக்க வரும் கிஷோர் ராஜ்குமார்!

Shooting Spot News & Gallerys
குடும்பத்துடன் கொண்டாட ஒரு கலகலப்பான விருந்து! டிசம்பர் 24-ல் வெளியாகிறது ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் திரைப்படத் தயாரிப்பு – கிஷோர் ராஜ்குமார் இயக்கி நடிக்கும் படத்தில் அன்னா பென் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள்! தமிழ் சினிமாவில் காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் என அனைத்தையும் கலந்து ரசிகர்களை மகிழ்விக்கும் படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில், இயக்குநரும் நடிகருமான கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ள ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழகத்தில் இப்படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது. பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளைத் தயாரித்து நடத்துவதில் கவனம் பெற்ற நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனம், தற்போது...
அர்ஜுன் தாஸ் – ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணியில் தொடங்கியது ‘Production No.1’… பூஜையுடன் களமிறங்கிய Silver Tree Studios!

அர்ஜுன் தாஸ் – ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணியில் தொடங்கியது ‘Production No.1’… பூஜையுடன் களமிறங்கிய Silver Tree Studios!

Latest News, Top Highlights
அர்ஜுன் தாஸ் – ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணியில் தொடங்கியது ‘Production No.1’… பூஜையுடன் களமிறங்கிய Silver Tree Studios தமிழ் சினிமாவில் புதிதாக களமிறங்கியிருக்கும் Silver Tree Studios, தனது முதல் படைப்பை தொடங்கியுள்ளது. அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘Production No.1’ என பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. புதிய கதைகள் மற்றும் வித்தியாசமான களங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்களை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள Silver Tree Studios-ன் முதல் முயற்சியாக இப்படம் உருவாகிறது. ‘Puriyatha Puthir’, ‘Ispade Rajavum Idhaya Raniyum’, ‘Michael’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இப்படத்தை இயக்குகிறார். அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் மூலம் ப்ரீத்தி பகதாலா தமிழ் சினிமாவில் கதா...