Sunday, May 26
Shadow

Tag: kajalagarwal

இந்தியன் 2 டிசம்பர் 14ம் தேதி படபிடிப்பு தொடக்கம்

இந்தியன் 2 டிசம்பர் 14ம் தேதி படபிடிப்பு தொடக்கம்

Latest News, Top Highlights
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டது. இப்படம்தான் கமல் - ஷங்கர் இணைந்து பணியாற்றிய கடைசிப் படம். 22 வருடங்கள் கழித்து, ‘இந்தியன் 2’ இருவரும் மறுபடி இணைந்திருக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கமலின் பிறந்த நாளின் போது, இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது லைகா. தற்போது '2.0' படம் வெளியாகிவிட்டதால், முழுமையாக 'இந்தியன் 2' படத்தில் தனது கவனத்தை திருப்பியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். இப்படத்துக்கான அரங்குகள் அமைக்கும் பணி நவம்பர் 12-ம் தேதி தொடங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'தளபதி 63' மற்றும் 'இந்தியன் 2' ஆகிய இரண்டு படங்களுக்கான அரங்குகள் பணிகளை ஒரே சேர கவனித்து வருகிறார் கலை இயக்குநர் முத்துராஜ். இப்படத்துக்...
நடிகை காஜல் அகர்வால் பிறந்த தினம் இவரை பற்றி சில வரிகள்

நடிகை காஜல் அகர்வால் பிறந்த தினம் இவரை பற்றி சில வரிகள்

Latest News, Top Highlights
நடிகை காஜல் அகர்வால், இந்தித் திரைப்படமான "கியூன்..! ஹோ கயா நா" வில் கடந்த 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். பின்னர், கடந்த 2007ஆம் ஆண்டு லட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு கடந்த 2008ஆம் ஆண்டு இவர் நடித்த "பழனி" என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், கடந்த 2009ஆம் ஆண்டு இவர் நடித்த "மகதீரா" மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. இவருக்கு அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த தாலிங்கு, பிருந்தாவனம், மிட்டர். பெருபெட்டு, பிசினஸ்மேன், சில்லா போன்ற திரைப்படங்களும் வெற்றிபெற தற்போது, தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கிறார். தமிழ் திரை உலகின் முன்னணி நடிகை காஜல் அகர்வால். தனது அழகால் தனக்கென ஒர...
விஜய் 61 படத்தின் கதை கசிந்தது  – முழு விவரம் உள்ளே!

விஜய் 61 படத்தின் கதை கசிந்தது – முழு விவரம் உள்ளே!

Latest News
தற்போது விஜய் அட்லீயுடன் கூட்டணியில் விஜய் 61 படம் நடித்து கொண்டு இருக்கிறார் இந்த படத்துக்கு ரசிகர்களிடம் மிகவும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தின் பஸ்ட் லுக் விரைவில வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சி என்றால் இது ரசிகர்களுக்கும் மட்டும் இல்லை விஜய் 61 படகுழுவினருக்கும் பெரும் அதிர்ச்சி ஏற்கனவே சில புகை படங்கள் இணையதளங்களில் கசிந்தபோதே விஜய் மிகவும் கோவத்திற்கு ஆளானார் அட்லி இந்த சமயத்தில் படத்தின் கதை இப்ப இணையதளங்களில் கசிந்துள்ளது . 80-களில் மதுரையில் ஒரு கிராமத்தில் ஊரே போற்றும் பெரியவராக ஊருக்கு பல உதவிகளை செய்து வருகிறார் விஜய். அந்த ஊரில் ஒரு ஃபேக்டரி அமைக்க விஜய்யிடம் உதவி கேட்கிறார் கார்பரேட் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யா. இதன்மூலம் ஊர் மக்களுக்கு பல நன்மைகள் நடக்கும் எனவும் வாக்குறுதி கொடுக்கிறார். ஆனால் அந்த ஃபேக்டரியினால் மக்கள...
விஜய் 61 படத்துக்காக மீண்டும் போக்கிரி கெட்டப்க்கு மாறின விஜய்

விஜய் 61 படத்துக்காக மீண்டும் போக்கிரி கெட்டப்க்கு மாறின விஜய்

Events Gallery, Shooting Spot News & Gallerys
பைரவா  தோல்வியால்தெ கொஞ்சம் மனம் உடைந்த விஜய் ஆனாலும் அதை வெளியில்காமிக்காமல்  நடந்து  கொண்டார் அதுக்கு காரணம் விஜய்யின் பெரும்  தன்மை மட்டும் இல்லை முக்கிய காரணம் விஜய் இயக்குனர் பரதன் ஏற்கனவே ஒரு தோல்வியை கொடுத்தா போதிலும் மீண்டும் அவர் நல்ல படம் பண்ணுவார் என்ற தைரியத்தில் கொடுத்தார். ஆனாலும் அவர் செய்ததை தான் மீண்டும் செய்தார்  தான் செய்த தவறை மறைக்க ஜெயின் பரிசாக கொடுத்தார் . தெறி பட வெற்றி இயக்குனர் அட்லியுடன் விஜய்  இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார். இதில் 80-களில் மதுரையில் நடப்பது போன்ற காட்சிகள் தற்போது படமாகி வருகிறது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இதில் நிகழ்கால விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி...
விஜய் 61 சூப்பர்ஸ்டார் படத்தின் டைட்டில் கசிந்தது ரசிகர்கள் ஆரவாரத்தில்

விஜய் 61 சூப்பர்ஸ்டார் படத்தின் டைட்டில் கசிந்தது ரசிகர்கள் ஆரவாரத்தில்

Latest News
பைரவா படத்துக்கு பிறகு விஜய் நடித்து வரும் படம் விஜய் 61 இது நாம் அறிந்த விஷயமே இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறார். அப்பா மற்றும் இரண்டு மகன்களாக என்று உறுதிபடுத்தினார்கள், அப்பா வேடத்தில் நடிக்கும் விஜய்க்கு நித்யாமேனன் நடிக்கிறார் , இதுவும் நாம் அறிந்த விஷயம் , இவர்களோடு சமந்தா காஜலகர்வால் சத்யராஜ் எஸ்,ஜே.சூர்யா சத்யன் .கோவைசரளா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது . இந்த படத்தி சூப்பர் செய்தி என்ன தெரியுமா? விஜய் 61 படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிபாதால் இந்த படத்துக்கு மூன்று முகம் வைக்கலாம் என்று இப் படக்குழு மிகவும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது இதற்கு விஜய்யும் சரி என்று சொல்ல இந்த டைட்டில் தான் என்று ஒட்டு மொத்த படகுழுவும் சந்தோஷத்தில் இருக்கிறது இருக்காத பின்னா சூப்பர்ஸ்டார் ரஜினி டைட்டில் ஏற்கனவே விஜய் ரசிகர்கள் விஜய்...
விஜய் 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு – ரசிகர்கள் உற்சாகம்!

Latest News
இளையதளபதி விஜய் என்றால் ரசிகர்களுக்கு ஒரு சந்தோசம் அது எங்கு இருந் து வருகிறது என்று தெரியாது ஆனால் யாரை கேட்டலும் எந்த குழந்தையை கேட்டாலும் விஜய் என்று தான் சொல்லுவார்கள் அதற்கு முக்கிய காரணம் அவரின் நகைசுவை குணம் என்று தான் சொல்லணும் . கடந்த படம் பைரவா பெரிய வெற்றி இல்லை என்றாலும் தோல்வி இல்லை என்று தான் சொல்லணும் ஆனால் விஜய்க்கு தற்போது விசைக்கு மிக பெரிய வெற்றி ஒன்று தேவை படுகிறது அதற்கான கூட்டணி தான் விஜய் 61 இந்த படத்தின் இயக்குனர் அட்லி நிச்சயம் தமிழ் கிநேமாவில் யாரும் எதிர்பார்க்காத வெற்றியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த படம் ஆரம்பித்த ஒரு சில நாளிலே இந்த படத்தின் புகைப்படம் இன்யதலங்களில் கசிந்தது . அது மட்டும் இல்லாமல் விஜய்யின் தாடியும் மீசையும் இந்த படத்துக்கு மேலும் எதிர்பார்ப்பு மட்டும் இல்லமல் இந்த படத்தின் முதல் பார்வை எப்போது வெளிவரும் என்பதில் மிகவும் ஆர்வமா...
அதிக சம்பளம் கேட்டு தயாரிப்பளர்களை டார்ச்சர் செய்யும் காஜல் அகர்வால்

அதிக சம்பளம் கேட்டு தயாரிப்பளர்களை டார்ச்சர் செய்யும் காஜல் அகர்வால்

Latest News
வேதாளம் படத்தையடுத்து அஜீத் நடிக்கும் 57வது படத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படத்துக்காக உடற்கட்டை கட்டுமஸ்தாக்கி இருக்கிறார் அஜீத். அவரது தோற்றத்தின் பர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டது. படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் டைட்டில் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டிருந்தது. தற்போது விவேகம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஹீரோயினாக நடிக்கும் காஜல் அகர்வால் இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் 61வது படத்தில் ஜோடியாக நடிக்கிறார். இளம் மற்றும் டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர தயாராக இருக்கும் காஜல் உள்ளிட்ட ஹீரோயின்கள் சீனியர் ஹீரோக்களுடன் ஜோடி சேர தயக்கம் காட்டுகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிரஞ்சீவி தெலுங்கில் நடித்த கைதி நம்பர் 150 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இளவட்ட ஹீரோயின்களிடம் கேட்டபோது நழுவிச் சென்றனர். காஜலிடம் கால்ஷீட் கேட்டபோது வழக்கமான சம்பளத்தைவிட கூடுதல் சம்பளம் கேட்டார்...
இறுதிகட்ட படபிடிப்பில் தல 57 விரைவில் டீசர் மற்றும் போஸ்டர்ஸ்

இறுதிகட்ட படபிடிப்பில் தல 57 விரைவில் டீசர் மற்றும் போஸ்டர்ஸ்

Latest News
தல57 படத்தினை முடிக்க அஜித் சிவா இருவரும் படு வேகமாக வேலை செய்து வருகின்றனர். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது. இங்கு பல சண்டை காட்சிகள் படம்பிடிக்கபட்டு உள்ளது. இந்நிலையில் தல57 இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு மீண்டும் பல்கேரியா செல்ல இருக்கின்றனராம். பல்கேரியவுலதான் படத்தின் முக்கியமான சீன்லாம் இருக்கிறதாம்.. அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு டிசம்பர் மாதம் சென்னை திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சென்னை திரும்பியவுடன் போஸ்டர் முதலில் ரிலீஸ் செய்து பின்னர் கொஞ்ச நாட்களிலேயே டீசரும் ரிலீஸ் செய்து விடுவார்கள் என்று வட்டாரம் கூறுகிறது. அதோடு படம் ஏப்ரலில் வெளியாகும் எனவும் கூறுகின்றனர்.....