Saturday, October 10
Shadow

Tag: Mandadi Release Date

கடலின் பிரமாண்டத்தை IMAX திரையில் காட்ட வருகிறது ‘மண்டாடி’ – செப்டம்பர் 10 முதல் சூரியின் புதிய அவதாரம்!

கடலின் பிரமாண்டத்தை IMAX திரையில் காட்ட வருகிறது ‘மண்டாடி’ – செப்டம்பர் 10 முதல் சூரியின் புதிய அவதாரம்!

Latest News, Top Highlights
கடலின் பிரமாண்டத்தை IMAX திரையில் காட்ட வருகிறது ‘மண்டாடி’ – செப்டம்பர் 10 முதல் சூரியின் புதிய அவதாரம்! கடலை மையமாக வைத்து உருவாகியுள்ள படங்கள் திரையில் எப்போதுமே ஒரு தனி அனுபவத்தை கொடுக்கும். அதிலும் ஆழ்கடலில் படமாக்கப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகள், பாரம்பரிய பாய்மரப் படகு போட்டியின் பரபரப்பு என பிரமாண்டமான காட்சிகளுடன் உருவாகியிருக்கும் ‘மண்டாடி’ படத்தை பெரிய திரையில் பார்க்க ரசிகர்களுக்கு இன்னொரு காரணமும் கிடைத்திருக்கிறது. இப்படம் வரும் செப்டம்பர் 10, 2026 முதல் இந்தியா முழுவதும் IMAX® திரைகளிலும் வெளியாகிறது. நடிகர் சூரி நடிப்பில், இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மண்டாடி’, வழக்கமான விளையாட்டு கதையாக இல்லாமல் தமிழ்நாட்டின் கடலோர மக்களின் வாழ்க்கை, அவர்களின் கடல்சார் பாரம்பரியம் மற்றும் பாய்மரப் படகு போட்டியை கதையின் முக்கிய பின்னணியாகக் கொண்டுள்ளது. கடலுக்க...
‘மண்டாடி’க்கு U/A சான்றிதழ் – செப்டம்பர் 10 முதல் திரையரங்குகளில் கடல் களத்தில் அதிரடி போட்டி!

‘மண்டாடி’க்கு U/A சான்றிதழ் – செப்டம்பர் 10 முதல் திரையரங்குகளில் கடல் களத்தில் அதிரடி போட்டி!

Latest News, Top Highlights
‘மண்டாடி’க்கு U/A சான்றிதழ் – செப்டம்பர் 10 முதல் திரையரங்குகளில் கடல் களத்தில் அதிரடி போட்டி! சென்னை, ஆகஸ்ட் 20, 2026: தமிழ் சினிமாவில் வழக்கமான விளையாட்டுக் கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட களத்தையும், கடலோர மக்களின் வாழ்வியலையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம், திரையரங்க வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் தணிக்கைப் பணிகளை நிறைவு செய்து U/A சான்றிதழ் பெற்றுள்ளது. இதையடுத்து, திரைப்படம் செப்டம்பர் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள ‘மண்டாடி’ படத்தை, ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். பாரம்பரிய மீனவர்களின் பாய்மரப் படகுப் பந்தயத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், விளையாட்டின் பரபர...