Saturday, October 10
Shadow

Tag: Mandadi Sports Action Drama

மண்டாடி – திரைவிமர்சனம் (Rank 4/5)

மண்டாடி – திரைவிமர்சனம் (Rank 4/5)

Latest News, Review
மண்டாடி – திரைவிமர்சனம் பாய்மரப் படகுப் போட்டியை மையமாக வைத்து உருவாகியிருக்கும் உணர்வுப்பூர்வமான கிராமியக் கதை… சூரியின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்திருக்கிறது ‘மண்டாடி’! சூரி, சுஹாஸ், சத்யராஜ், மஹிமா நம்பியார் உள்ளிட்டோர் நடிப்பில், மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மண்டாடி’. பாய்மரப் படகுப் போட்டியை மையமாக வைத்து, நட்பு, பகை, பாசம், காதல், துரோகம், வெற்றி என பல உணர்வுகளை கலந்து சொல்லப்பட்டிருக்கும் இப்படம், தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகியிருக்கிறது. சென்னையில் வேலைக்காக வசித்து வரும் காளி (சூரி), எதிர்பாராத ஒரு சூழ்நிலையால் தனது சொந்த ஊருக்குத் திரும்பி வருகிறார். ஒரு காலத்தில் தனது வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருந்த பாய்மரப் படகுப் போட்டியை இனி வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்ந்து வந்த அவரை, அதே போட்டி மீண்டும் விடாமல் துரத்...
‘மண்டாடி’க்கு U/A சான்றிதழ் – செப்டம்பர் 10 முதல் திரையரங்குகளில் கடல் களத்தில் அதிரடி போட்டி!

‘மண்டாடி’க்கு U/A சான்றிதழ் – செப்டம்பர் 10 முதல் திரையரங்குகளில் கடல் களத்தில் அதிரடி போட்டி!

Latest News, Top Highlights
‘மண்டாடி’க்கு U/A சான்றிதழ் – செப்டம்பர் 10 முதல் திரையரங்குகளில் கடல் களத்தில் அதிரடி போட்டி! சென்னை, ஆகஸ்ட் 20, 2026: தமிழ் சினிமாவில் வழக்கமான விளையாட்டுக் கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட களத்தையும், கடலோர மக்களின் வாழ்வியலையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம், திரையரங்க வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் தணிக்கைப் பணிகளை நிறைவு செய்து U/A சான்றிதழ் பெற்றுள்ளது. இதையடுத்து, திரைப்படம் செப்டம்பர் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள ‘மண்டாடி’ படத்தை, ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். பாரம்பரிய மீனவர்களின் பாய்மரப் படகுப் பந்தயத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், விளையாட்டின் பரபர...