Wednesday, September 16
Shadow

Tag: Pan India Film 2026

சென்னையில் களைகட்டிய “I Am Game” விழா: செப்டம்பர் 3 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ்!

சென்னையில் களைகட்டிய “I Am Game” விழா: செப்டம்பர் 3 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ்!

Latest News, Top Highlights
சென்னையில் களைகட்டிய “I Am Game” விழா: செப்டம்பர் 3 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ்! துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான “I Am Game”, வரும் செப்டம்பர் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற தமிழ் பதிப்பிற்கான பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு ரசிகர்களுடன் உற்சாகத்தை பகிர்ந்துகொண்டனர். பான்-இந்தியா அளவில் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழி ரசிகர்களை சென்றடையும் வகையில் படக்குழு பல்வேறு நகரங்களில் தீவிரமான புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சென்னை நிகழ்ச்சியில் நடிகர்கள் துல்கர் சல்மான், கதிர், ஆண்டனி வர்கீஸ், நடிகை சம்யுக்தா விஸ்வநாதன...
டிசம்பர் 3-ல் உலகம் முழுவதும் திரைக்கு வரும் பிரபாஸின் ‘ஃபௌஜி’… புதிய போஸ்டர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றது!

டிசம்பர் 3-ல் உலகம் முழுவதும் திரைக்கு வரும் பிரபாஸின் ‘ஃபௌஜி’… புதிய போஸ்டர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றது!

Latest News, Top Highlights
டிசம்பர் 3-ல் உலகம் முழுவதும் திரைக்கு வரும் பிரபாஸின் ‘ஃபௌஜி’... புதிய போஸ்டர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றது! சென்னை: பிரபாஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் பான் இந்திய திரைப்படமான 'ஃபௌஜி (Fauzi)' திரைப்படம் வரும் டிசம்பர் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகும் இந்த பிரம்மாண்டமான வரலாற்றுப் பின்னணியிலான ஆக்சன் திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. டி-சீரிஸ் நிறுவனம் வழங்கும் இந்த படத்தை நவீன் யெர்னேனி, ஒய். ரவி சங்கர், பூஷன் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். வெளியிடப்பட்டுள்ள புதிய போ...