ரசிகர்களை சூடேத்தும் ராதிகா ஆப்தேவின் புகைப்படங்கள்
`தோணி' படத்தின் மூலம்தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. பின்னர் கார்த்தி ஜோடியாக `ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்திலும் நடித்தார். பின்னர் ரஜினி ஜோடியாக `கபாலி' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
பாலிவுட்டில் அரை நிர்வாணமாக நடித்து இந்திய அளவில் பேசப்படும் நடிகையானார். அதிலும் பாலிவுட்டில் `பார்ச்டு' படத்தில் நடித்து சர்ச்சையிலும் சிக்கினார். படத்தின் கதைக்கு ஏற்ப நிர்வாணமாக நடிக்கவும் தயங்காத ராதிகா ஆப்தே நிர்வாண காட்சியில் நடித்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய போதும் அசராமல் பதில் கூறி வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு போட்டோஷீட் ஒன்றையும் நடத்தியுள்ளார். அதில், படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த ராதிகா ஆப்தேவின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது....
