Monday, April 27
Shadow

Tag: #rajinikanth #armurugadoss #aniruth #lyca

ரஜினிகாந்துக்கு வில்லனாக வரும் எஸ்.ஜெ.சூர்யா

ரஜினிகாந்துக்கு வில்லனாக வரும் எஸ்.ஜெ.சூர்யா

Latest News, Top Highlights
இயக்குனராக இருந்து நடிகராக மாறிவிட்ட எஸ்.ஜே.சூர்யா, தற்போது ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் பிஸியான நடிகராக நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து 'உயர்ந்த மனிதன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை அவரது உதவியாளரும், கள்வனின் காதலி பட இயக்குநருமான தமிழ்வாணன் இயக்கி வருகிறார். இந்நிலையில், இந்த படத்தில் அமிதாப் பச்சனுடன் படப்பிடிப்பு தளத்தில் இணைந்து எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டு, “என் வாழ்வில் மிக மகிழ்ச்சியான தருணம். நான் கனவு கூட கண்டிராத ஒரு கனவை நிறைவேற்றிய தாய், தந்தை மற்றும் கடவுளுக்கு நன்றி எனக் கூறியதோடு அமிதாப்பச்சனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அது மட்டுமல்ல இந்த பதிவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இருவருடன் மட்டுமே பகிர்ந்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. ரஜினியின் தீவிர ரசிகரான எஸ்.ஜே.சூ...
ரஜினிகாந்த் படத்திற்காக சிறப்பு பூஜை செய்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்

ரஜினிகாந்த் படத்திற்காக சிறப்பு பூஜை செய்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்

Latest News, Shooting Spot News & Gallerys, Top Highlights
பேட்ட படத்தை அடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் 2.0 படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் இந்தப் படத்தையும் பிரமாண்டமாக தயாரிக்கிறது. படத்தின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஏப்ரல் முதல் வாரத்தில் படத்தின் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளது படக்குழு. மேலும் பொங்கலுக்கு படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர் ரஜினிகாந்தை சந்தித்த வெற்றி திரையரங்க நிர்வாக இயக்குநர் ராகேஷ் கவுதமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போது படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்துக்காக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பழநி முருகன் கோயிலுக்குச...
ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படடத்தின் படப்பிடிப்பு மீண்டும் தள்ளி போகிறது

ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படடத்தின் படப்பிடிப்பு மீண்டும் தள்ளி போகிறது

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் படம் பல காரணங்களால் தள்ளிக்கொண்டே போகிறது தற்போது மீண்டும் படம் தள்ளிப்போகிறது இந்த வருடம் தலைவர் தரிசனம் இருக்குமா என்பது கேள்வி குறியாக இருக்கிறது கடந்த வருடம் மூன்று படங்கள் கொடுத்த தலைவர் இந்த வருட தரிசனம் கேள்விக்குறியாக உள்ளது . பேட்ட படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காலா படத்தைப்போலவே மும்பையிலேயே நடைபெற உள்ளது. மார்ச் இறுதியில் இந்த படத்தை தொடங்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது மே மாதம் இரண்டாவது வாரத்திற்கு படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளனர். இது தேர்தல் நேரம் என்பதால், படப்பிடிப்புக்காக பணம் எடுத்துச் செல்வது, படப்பிடிப்பு நடத்துவது உள்ளிட்ட பல பிரச்னைகள் வரும் என்பதால், படப்பிடிப்பு தேதியை மாற்றி விட்டதாக தகவல் வெளியாக...
ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் படத்தின் டைட்டில் கசிந்தது

ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் படத்தின் டைட்டில் கசிந்தது

Latest News, Top Highlights
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பேட்ட'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது இப்படம். ரஜினிகாந்த் மற்றும்  ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படம் ரசிகர்களிடம் மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பை உண்டுபண்ணியுள்ளது இன்னும் தயாரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை போய்கொண்டு இருக்கிறது ஆனால் ரசிகர்கள் படத்தின் போஸ்டர் வெளியிட்டுள்ளனர் அதில் படத்தின் டைட்டில் தயாரிப்பு நிறுவனம் பெயர் போட்டு வெளியிட்டுள்ளனர் படத்தின் டைட்டில்"166 "   'பேட்ட' படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. இதன் படப்பிடிப்பு எப்போது என்பதில் பல்வேறு செய்திகள் வெளியாகின. தற்போது மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளது படக்...