Saturday, June 14
Shadow

Tag: #Sarathkumar

மீண்டும் ஜோடியாக நடிக்கும் ரியல் ஜோடி

மீண்டும் ஜோடியாக நடிக்கும் ரியல் ஜோடி

Latest News, Top Highlights
  'செக்கச்சிவந்த வானம்' படத்தைத் தொடர்ந்து, 'பொன்னியின் செல்வன்' கதையைப் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் மணிரத்னம். இதற்காக பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனிடையே, தன்னுடைய தயாரிப்பில் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 'வானம் கொட்டட்டும்' என்ற தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை 'படைவீரன்' படத்தின் இயக்குநர் தனா இயக்குகிறார். நாயகனாக விக்ரம் பிரபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாயகியாக மடோனா செபாஸ்டியனும், விக்ரம் பிரபுவுக்கு தங்கையாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷையும் ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. இப்படத்தின் கதை - வசனத்தை மணிரத்னமும், தனாவும் இணைந்து எழுதி வருகிறார்கள். இந்த படத்தில் சரத்குமாரும் அவரது மனைவி ராதிகாவும் கணவன் மனைவியாக நடிக்க உள்ளனர். சரத் குமாரும் அவரது மனைவி ராதிகாவும் பல படங்களில் கணவன், மனைவியாக நடித்திருந...

நடிகர் சரத்குமார் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சரத்குமார் தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் நடிகை ராதிகாவின் கணவரும் ஆவார். முன்னால் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவர். தமிழ் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர், சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார். அரசியல் இயக்கங்களில் பங்கேற்ற இவர் தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்னும் அரசியல்கட்சியினை துவக்கி நடத்தி வருகிறார். இவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி உள்ளார். இவர் 2011ல் தென்காசி தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார். எம். இராமநாதன் மற்றும் புசுபலீலா தம்பதியினருக்கு மகனாக புதுதில்லியில் 1954சூலை 14 அன்று பிறந்தார்.இவரது சகோதரி மல்லிகா குமார். இவர் காரைக்குடியை அடுத்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தலக்காவூர் நாடார் குடும்பத்தை சேர்...
நடிகர் சரத்குமார் பிறந்த தினம்  இவரை பற்றிய சில வரிகள்

நடிகர் சரத்குமார் பிறந்த தினம் இவரை பற்றிய சில வரிகள்

Latest News, Top Highlights
இவர் தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் நடிகை ராதிகாவின் கணவரும் ஆவார். முன்னால் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவர். தமிழ் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர், சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார். அரசியல் இயக்கங்களில் பங்கேற்ற இவர் தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்னும் அரசியல்கட்சியினை துவக்கி நடத்தி வருகிறார். இவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி உள்ளார். இவர் 2011ல் தென்காசி தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார். தமிழ் சினிமாவில் முக்கிய பங்கு வகித்தவர் தென் இந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக கிட்டத்தட்ட பத்து வருடங்கள் மேல் பதவி வகித்தவர் அதோடு நடிகர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் ஓடி உதவி செய்வதில் முதல் ஆளாக இருந்தவர் பல வெற்றி படங்...
ரஜினி மற்றும் மீமிஸ் கிரியேட்டரை வெளுத்து வாங்கிய சரத்குமார்

ரஜினி மற்றும் மீமிஸ் கிரியேட்டரை வெளுத்து வாங்கிய சரத்குமார்

Latest News, Top Highlights
சென்னை : April 16 கேப்டன் விஜய்காந்த் தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் அவர் மையில் கல்லாக இருக்கிறார் என்பது எவ்வித ஆச்சிரியமும் இல்லை.அவர் தமிழ் சினிமாக்கு வந்து 40 வருடங்கள் கடந்து விட்டது. அவரை பெருமை படுத்தும் விதமாக சினிமா நடிகர்களை அழைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தினர். அதில் கலந்து கொண்ட சரத்குமார் சிலரை விமர்சி்த்து பேசினார். அவர் பேசினது.இதோ!!! தமிழ் சினிமாவில் 40 வருடங்களை கடந்த கேப்டன் விஜய்காந்த்க்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் திருமதி என்னுடைய வணக்கம். தமிழ் மக்களே நீங்கள் தப்பானவர்களுக்கும், தமிழ் நாட்டை காப்பாத்த தெரியாதவர்களுக்கும் நீங்கள் தேர்வு செய்கிறீர்கள். உங்களுக்கு ஒரு பிரச்சனைனா முன் வந்து நிற்ப்பது விஜய்காந்த், சரத்குமார், சத்யராஜ் தான் வேற யாருமில்லை மத்தவங்க எல்லாரும் ஓடி போவார்கள். இப்போது சில பேர் நல்லவன் போல் நடிக்கிறார்கள். மக்களே முதலில் யார் தமிழன்,தமிழ...
சரத்குமாரின் அடுத்த ஆட்டம் விரைவில் ஆரம்பம்

சரத்குமாரின் அடுத்த ஆட்டம் விரைவில் ஆரம்பம்

Latest News, Top Highlights
ஏய்', `சாணக்யா', `சண்டமாருதம்’ படங்களுக்கு பிறகு சரத்குமார் - இயக்குனர் ஏ.வெங்கடேஷ், ‘பாம்பன்’ படத்தின் மீண்டும் இணைந்திருக்கின்றனர். இப்படத்தில் சரத்குமார் வித்தியாசமான வேடத்தில் பாம்பன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் நடிக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இந்த படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். எஸ்.எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. சமீபத்தில் தொடங்கிய இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அடுத்தக் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்க...
பாம்பனாக மாறிய சரத்குமார்

பாம்பனாக மாறிய சரத்குமார்

Latest News, Top Highlights
மகாபிரபு, ஏய், சாணக்யா, சண்டமாருதம்’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய சரத்குமார் – இயக்குனர் ஏ.வெங்கடேஷ், மீண்டும் ‘பாம்பன்’ என்ற படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர். இதில் சரத்குமார் வித்தியாசமான வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும், முதல் பாடல் பதிவு தற்போது தொடங்கி இருப்பதாகவும் சரத்குமார் அறிவித்திருக்கிறார். எஸ்.எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.எஸ்.கே.சங்கரலிங்கம் தயாரிக்கவுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கவுள்ள இப்படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். விரைவில் இந்த படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர...